Wednesday, August 02, 2006

100%

நானும் ஜோதியில்..

1.

அன்புத் தோழி தயா


2.

நித்தியா

3.

ஜெயந்தி சங்கர்

4.

துளசி கோபால்

5.

ராமசந்திரன் உஷா

6.

ஜெஸிலா

7.

சந்திரவதனா

8.

லிவிங் ஸ்மைல் வித்யா

-- கண்டனங்களுடன்

கண்டுபிடிக்கலாம்.. க்ளூக்கள் தேவையில்லை என்றே நினைக்கிறேன்..

தேவையானால், பின்னால்..

---விடைகள் சேர்க்கப் பட்டது

46 comments:

இலவசக்கொத்தனார் said...

நாலாவது எங்க டீச்சர்.

Anonymous said...

2) Nithya
4) thulasi
5)Usha
6)Jesila
7)chandravadhana
8)Living smile vidya\
..aadhi

குமரன் (Kumaran) said...

3rd is Pons

Udhayakumar said...

2. திரிஷா
4. துளசி கோபால்
7. சந்திரவதனா
8. லிவிங் ஸ்மைல்

ஏங்க, எந்த ஏரியா (சினிமா, பிளாக்) ன்னு சொல்லாமா கண்ணை கசக்க விட்டுட்டீங்க... இன்னு நாலு இடம் போய் கண்ணு பாக்கனுங்க...

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ், கரெக்டு..

ஆதி கலக்குறீங்க.. இதுக்காகவே காத்திருக்கீங்களோ?!!
1, 3 மட்டும் சொல்லணும்.. அத்தனை தீவிர ப்ளாக்கிங்கில் இல்லாத பெண்பதிவர்கள்

குமரன் :))))

பொன்ஸ்~~Poorna said...

உதய், ரொம்ப ஓவருங்க.. இது பதிவர்கள் மட்டும் தான்.. போதுமா?

அம்மணிய த்ரிஷா லெவலுக்கு ஏத்திட்டீங்க.. கொஞ்ச நாளா அவங்களைக் காணோம்.. பார்த்தா சொல்றேன்.. மிச்சமெல்லாம் சரிதான் (4,7,8)

ஜோ / Joe said...

3.ஜெயந்தி சங்கர்

இலவசக்கொத்தனார் said...

ஆண்களுக்கு 33% இட ஒதுக்கீடு இல்லாத இப்பதிவை வன்முறையாகக் கண்டிக்கிறேன்.

Thekkikattan said...

# 2 Nidhya - Mayiliragai varudiya Ninaivugal

Anonymous said...

1. ஜெயஸ்ரீ
2. பொன்ஸ்
3. மதுமிதா
4. துளசி கோபால்
5. செல்வநாயகி
6. கவிதா
7. சந்தரவதனா
8. மதி கந்தசாமி

நன்மனம் said...

7. chandaravadana

பொன்ஸ்~~Poorna said...

//ஆண்களுக்கு 33% இட ஒதுக்கீடு இல்லாத இப்பதிவை வன்முறையாகக் கண்டிக்கிறேன். //
அதான் பின்னூட்டமெல்லாம் ஆண்கள் தானே.. அப்புறம் என்ன?

ஜோ, முதன் முறையா 3வது ஆளைக் கண்டுபிடிச்சது நீங்க தாங்க.. அப்படியே முதலாவதும் சொல்லிட்டீங்கன்னா, வெளியிட்டிருவேன்.. கொஞ்சம் முயலுங்களேன்..

தெகா, கரெக்டா சொன்னீங்க.. முதல் விடை உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு.. எனி கெஸ்?

கடைசியா வந்த அனானி, கைல கிடைச்ச பேரல்லாம் எழுதிட்டீங்க போலிருக்கு.. fluke-ல ரெண்டு சரி.. 4,7

Thekkikattan said...

யாருய்யா அது, எனக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பிருக்குன்னு வேற சொல்றீங்க... ஹூம்...

ப்ரியா?

பொன்ஸ்~~Poorna said...

தெகா, உங்க வாயைக் கிளறினா நிறைய தெரிஞ்சிக்கலாம் போலிருக்கே.. யாரு ப்ரியா??

உங்களுக்குத் தெரிய வாய்ப்பிருக்குன்னு சொன்னதுக்குக் காரணம், இவங்க பெயரை உங்கப் பதிவில் தான் முதல் முதல் பார்த்தேன்.. அதான்..

மனதின் ஓசை said...

இந்த ஆட்டத்துக்கு நான் வரல..

ILA(a)இளா said...

2. நித்யா
4.டீச்சரம்மா
7.சந்தைரவதனா
8.வாழும்புன்னகை
எப்போ பதில் சொல்லுவீங்க?

மனதின் ஓசை said...

//தெகா, உங்க வாயைக் கிளறினா நிறைய தெரிஞ்சிக்கலாம் போலிருக்கே.. யாரு ப்ரியா??//

ஆகா.. தெகா, கவனம் கவனம்....உளறிடாதீங்கோ..சாக்கிரத..

Thekkikattan said...

//தெகா, உங்க வாயைக் கிளறினா நிறைய தெரிஞ்சிக்கலாம் போலிருக்கே.. யாரு ப்ரியா??//

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல உடனே ஆரம்பிச்சுடுவீங்களே...

//இவங்க பெயரை உங்கப் பதிவில் தான் முதல் முதல் பார்த்தேன்.. அதான்..//

திரும்பவும் புதிர் போடரீங்கள... என் மண்டையில நாளு முடிதான் இருக்கு அதையும் பிடிங்கிக்கணும் அதனே உங்களுக்கு... ஹும் என் பதிவில...

சாரா?

பொன்ஸ்~~Poorna said...

//ஆகா.. தெகா, கவனம் கவனம்....உளறிடாதீங்கோ..சாக்கிரத..//

மனதின் ஓசை, அட, என்சாய் பண்ணுவீங்களா.. இப்படி எல்லாம்..

சாரா இல்லையே தெகா.. எல்லார் பேரும் சொல்லிடப் போறீங்க.. பேசாம விட்டுருங்க.. ஒரு ஒருமணி நேரம் போகட்டும் நானே சொல்றேன்..

இளா, நாலும் சரிதான். மிச்சம் சொல்லுங்க.

Anonymous said...

//
கடைசியா வந்த அனானி, கைல கிடைச்ச பேரல்லாம் எழுதிட்டீங்க போலிருக்கு.. fluke-ல ரெண்டு சரி.. 4,7
//
என்னங்க உங்களுக்கு கடவுள் நம்பிக்கையே இல்லயா ? இப்படித்தான் கடவுள் மேல பாரத்தப்போட்டு பரிட்சை எழுதி பாஸாகி இப்போ பொழுது போகாத நேரத்துல கீபோர்டத் தட்டி மாசம் தவறாம சம்பளம் வாங்கிக்கிட்டு இருக்கேன். சரி இந்தங்க புது லிஸ்ட்.,

1. அனிதா பவன்குமார்
2. நிலா
3. சரளா
4. துளசி கோபால்
5. கீதா சாம்பசிவம்
6. பிரேமலதா
7. சந்தரவதனா
8. ஜெசிலா

பொன்ஸ்~~Poorna said...

கடவுள் நம்பிக்கை மிக்க அனானி,
உங்க ரெண்டாவது லிஸ்ட்ல ஒரே ஒரு பேர் சரியா இருக்கு.. அது கூட சரியான நம்பர்ல இல்லை.. சரியா சொல்லுங்க பார்க்கலாம் .. ;)

Anonymous said...

1.
2.
3.
4. துளசி கோபால்
5.
6. ஜெசிலா
7. சந்தரவதனா
8.

எட்டுக்கு மூணு மார்க் எடுத்தா பாஸுங்களா ?

Boston Bala said...

2. paarthirukkeney... siragugal...?
3. jeyanthi
4. thulasi
5. usha
6.
7. chandravathana
8. ithuvum very familiar face

sumathy rooban, nirmala, madhumitha ellaam vittuttingaley?

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

எனக்கு நாலு பேரை மட்டுமே அடையாளம் தெரியுது... :(
அதனால ஆட்டத்துக்கு வரலை. நீங்க சொல்லும் போது பார்த்துக்கிறேன்...
:)

Senthil said...

3 - ஜெயந்தி சங்கர்
4 - துளசி கோபால்
7 - சந்திரவதனா
5 - உஷா மாமி
2 - கனிமொழி

திரும்ப வர்ரேன் :)

அன்புடன்
சிங்கை நாதன்

உங்கள் நண்பன் said...

1.தயா

யாரது கை தட்டுரது... இருகட்டும் இருக்கடும்...பரவாயில்லை

அன்புடன்...
சரவணன்,

Senthil said...

1 - ரம்யா
8 - மதி கந்தசாமி

பழூர் கார்த்தி said...

எங்கேந்துங்க புடிக்கறீங்க, இந்த மாதிரி தலைப்பெல்லாம் :-)) ??

நான் என்ன தலைப்பு வச்சாலும், பின்னூட்டம் சின்கிள் டிஜிட்ட தாண்ட மாட்டேங்குது :-((

***

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வந்திருக்கேன் விடைகளோட,
செக் பண்ணிருங்க...

1. அன்புத் தோழி தயா
2. நித்தியா
3. ஜெயந்தி சங்கர்
4. துளசி கோபால்
5. ராமசந்திரன் உஷா
6. ஜெஸிலா
7. சந்திரவதனா
8. லிவிங் ஸ்மைல் வித்யா

எப்படி, என் திறமை.. யார்க்கிட்டயும் சொல்லிடாதீங்க, என் கம்ப்யூட்டர்ல மட்டும் போட்டாக்களுக்கு கீழேயே அவங்க பேரும் தெரியுதுங்கோவ்வ் :-)

***

எல்லா விடைகளையும் கரெக்ட்டா சொன்னதால, எனக்கு எதுனா விருது கொடுப்பீங்களா ??

***

மனதின் ஓசை said...

அட.. எல்லாமே நாம நினைச்ச ஆளுங்களாத்தான் இருக்கு..

கைப்புள்ள said...

நான் வர்றதுக்குள்ளயே ஆட்டம் க்ளோஸ் ஆகிடுச்சே... பாலா பதிவுலயும் அதே கேஸ் தான். கொஞ்சம் கூட நமக்குன்னு மிச்சம் வெக்கலை.
:(

G.Ragavan said...

அடடே! போட்டி முடிஞ்சிருச்சா! ம்ம்ம்ம்...(இருந்தாலும் ஏதோ சொல்லீருக்குறாப்புல).

அது சரி..ஜோ-வோடச் சேந்து நானும் கேக்குறேன். ஆம்பளைங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். ஆண்களுக்கும் சம உரிமை வேண்டும். வேண்டும். வேண்டும்...

மோகன்தாஸ் said...

ithu pOngu aaddam, "chasmaa" engE.

"chasmaa" = kaNNaadi.

S. அருள் குமார் said...

//அது சரி..ஜோ-வோடச் சேந்து நானும் கேக்குறேன். ஆம்பளைங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். ஆண்களுக்கும் சம உரிமை வேண்டும். வேண்டும். வேண்டும்...
//

ஜோ, ராகவன்...

நமக்கெதுக்குங்க இதெல்லாம். ஆம்பளைங்க கண்ணெல்லாம் இப்படி தனித்தனியா எடுத்துப்போட்டா நாமளே வந்து பாக்கமட்டோம். என்ன நான் சொல்றது :)

பொன்ஸ்~~Poorna said...

சரவணன்.. சூப்பர்ங்க.. எப்படி சொன்னீங்க?!! யாருமே சொல்லலை முதல் கேள்விக்கு..

சோம்பேறி பையன், எல்லாம் க்ளோஸ் ஆனதுக்கப்புறம் பார்த்திருக்கீங்க.. போங்கு ஆட்டம்

இட ஒதுக்கீடு கேட்கும் ராகவன், இங்க எங்களுக்கு ஒதுக்கீடு இல்லாம போனதால கடுப்பாகி போட்ட கண்டன போஸ்ட் இது.. இதுலயும் ஒதுக்கீடா?!!

மோகன் தாஸ், யாருக்கு கண்ணாடி மிஸ் ஆகுது??

அருள், :))

கப்பி பய said...

ரொம்பத்தான் லேட்டா வந்துட்டேனோ?? :(

மின்னுது மின்னல் said...

நா ரொம்ப லேட்டா வந்துட்டேனு நினைக்கிறேன்.

அப்பாடா

(தெரியலனு
வெளிய இருந்து வேடிக்கை பாத்துட்டுனு நினைக்க கூடாது சொல்லிட்டேன் )

பொன்ஸ்~~Poorna said...

ஆங், மறந்துட்டேனே, ராகவன், அருள்! ஜோ பாவம்.. அவர் ஒண்ணும் கேட்கவே இல்லை.. இந்த மாதிரி எடக்கு முடக்கா கேட்பது இ கொ..

பங்கு பெற்றவர்களுக்கு நன்றி...

லேட்டா வந்து வருகைப் பதிவு செஞ்சவங்களுக்கு, 'அட விடுங்க.. இதுசும்மா வீம்புக்குப் போட்ட பதிவு.. பாஸ்டன் பாலா, ரமணி பதிவுகளைப் பாருங்க'

கவிதா|Kavitha said...

பொன்ஸ், கடைசியில என் கண்'ஸ் யை விட்டுடீங்களே.. ம்ம்.. நல்லா இல்ல...

உங்கள் நண்பன் said...

//சரவணன்.. சூப்பர்ங்க.. எப்படி சொன்னீங்க?!! யாருமே சொல்லலை முதல் கேள்விக்கு..//


நான் பதிவுகள் எழுதிய புதிதில்(இப்போ மட்டும் என்ன பல வருசம் ஆச்சாக்கும்..?)
அவ்வளவு பிரபலம் ஆவதற்க்கு(அப்போ இப்போ...?)
முன்பே என் பதிவுகளுக்கு வந்து அடிக்கடி பின்னுட்டமிடுவார்,

புதியவனுக்கு தொடர் பின்னூட்டமிட்ட அந்த கருணைக் கண்களை(??) மறக்க முடியுமா?

அன்புடன்...
சரவணன்.

Udhayakumar said...

Pons, Thanks for giving me the links also. I will check with Trisha :-)

G.Ragavan said...

இந்த கொழுக்கட்டை பேக்டரி எங்க வெச்சிருக்கீங்க? எதையாவது அப்படி இப்பிடிச் சொல்லி வாய அடைக்கிறீங்களே...அதான் கேக்குறேன். :-))))))))))

FAIRY said...

நான் தமிழில் எழுதுவது கொஞ்சம் கஷ்டம் - உங்கள் யானை மிகவும் அழகாக உள்ளது அதை கண்டு உங்கள் சைட்டுள் வந்தேன். so i did not get to know this last blog of urs. Others I started reading - good.

பொன்ஸ்~~Poorna said...

கவிதா, உங்க அணிலோட கண்ணு கூட தெரிய மாட்டேங்குதே கவிதா,.. என்னத்த போடுறது? :)

ஆமாம் சரவணன், உங்க ப்ளாக்லயும் இவங்களைப் பார்த்திருக்கேன்..

உதய், பார்த்து, உங்க மூக்கைப் பிடிச்சிகிட்டே போங்க, சொல்லிட்டேன் ;)

ராகவன், நான் உண்மையே பேசுறேனா, அதான் உங்களுக்குப் பதில் சொல்ல ஒண்ணும் கிடைக்க மாட்டேங்குது ;) கொழுக்கட்டை எல்லாம் இல்லை ;)

Fairy, தாங்க்ஸுங்க..

Udhayakumar said...

ஆசிர்வாதம் பண்ணி அனுப்புவீங்கன்னு பார்த்தா எச்சரிக்கை பண்ணி அனுப்பறீங்க... அப்புறம், எனக்குத்தான் இப்போ மூக்கே இல்லையே :-)

மகேந்திரன்.பெ said...

qué suceso aquí? no sé ninguno de él apesadumbrado. acabo de caminar en im irse ahora

:))

Chandravathanaa said...

இப்படியும் ஒரு விளையாட்டு நடந்ததா!