//நாகையாரை விரட்டுவது போல் சித்தரித்திருக்கும் இந்தப் படத்தை வெளியிட்டமைக்கு கடுமையான கண்டனங்கள்.//
தளபதியாரே உங்கள் கண்டங்களை கண்டு அவ்வ்வ்வ்வ்வ்வ் ,ம்ம்ம்ம்ம் அவ்வ்வ்வ்வ். இருந்தாலும் கொஞ்சம் அவசரப்பட்டு வீட்டீர்கள். அவர் விரட்டுவது பெண் சிங்கங்களை. இதுல ஏதோ ஒரு பெரிய உள்குத்து இருக்கு. அனேகமாக இது துளசி கோபால், உஷா, கீதா, மதி போன்ற ஜாம்பவன்களை குறி வைத்து என்று நினைக்கிறேன்.
பொன்ஸ் உங்கல் சமையல் குறிப்பை பற்றிய கட்டுரைக்கு தமிழோவியத்தில் பின்னூட்டம் இட முடியவில்லை. இங்கே:இதைப்பற்றி நான் நிறைய யோசித்ததுண்டு. தியாகம் என்று சொல்லி தங்கள் உடல் நலத்தை வீணடிப்பதாகட்டும், உண்பதில் அக்கறை காட்டாமால் இருப்பதாகட்டும், தனக்கு பிடித்தது என்று ரசனையை விட்டு மறப்பதாகட்டும் பெண்களுக்கு நிகர் பெண்களே. கடைசியில் திடீரென ஒருநால் தன்னிரக்கம் கொன்டு ஓ வென்று அழுது அதை செய்தேன், இத செய்தேன் என்னை யாரும் கவனிப்பதில்லை, ஒரு நாள் கூட எனக்கென்ன பிடிக்கும் என்று கேட்கவில்லை என்று சண்டை போடுவதிலும் நமக்கு நிகர் நாமேதான்.
அனானிகளுக்கு: எல்லா அனானி பின்னூட்டத்தையும் வெளியிடும் "பரந்த" மனசு இல்லாத காரணத்தால், படித்தால் புன்னகை தரக் கூடிய பின்னூட்டங்களை மட்டுமே வெளியிடுகிறேன்..
அனானி ஆப்ஷனைப் பயன்படுத்துவதைப் பற்றி ஒன்றும் இல்லை.. ஆனால், கூடுமானவரை பின்னூட்டமாவது நல்லதாக இருக்கட்டும்.. அல்லது, பெயராவது genuine-ஆக இருக்கட்டும்.. அப்போது தான் வெளியிடப்படும் என்று நினைத்துக் கொள்ளவும்..
ராம், உங்களுக்காக ஒரு நல்ல பதிவு போட முயற்சிக்கிறேன்..
அனானி, பவித்ரா யாரு? எனக்கும் யானைக்கும் உள்ள "வரலாற்றுச் சிறப்பு மிக்க" தொடர்பை அறிய என் பழைய பதிவுகளை மேயவும் :)
பொற்கொடி, நன்றி
மதுரா, அது நண்பர்கள் கைவண்ணம் :)
எஸ்.கே, அருளுக்கு சப்போர்ட் செய்ய இத்தனை பேரா!!! என்றைக்காவது கலாய்க்க வசதியாக இருக்கும்னு அருள் & கோ எடுத்து வைத்த படமாம் அது!!! ஏதோ நான் பார்த்ததால், நானே பயன்படுத்திக் கொண்டுவிட்டேன் :)
//கீழ ஓடுறாங்க பாருங்க அந்த அம்மணி, அவங்களுக்குப் பக்கத்தில யாரும் நிக்கக்கூடமுடியாது// :))) உண்மை தான் மதி.. அந்த அம்மணி சூப்பர் :)
//கடைசியில் திடீரென ஒருநால் தன்னிரக்கம் கொன்டு ஓ வென்று அழுது அதை செய்தேன், இத செய்தேன் என்னை யாரும் கவனிப்பதில்லை, ஒரு நாள் கூட எனக்கென்ன பிடிக்கும் என்று கேட்கவில்லை என்று சண்டை போடுவதிலும் நமக்கு நிகர் நாமேதான். // -> இதுவும் எழுதவேண்டும் என்று நினைத்தேன் பத்மா.. ஆனா இப்போவே கொஞ்சம் அதிகமா சொல்லிவிட்டதாக உணர்வு.. அதனால் அப்படியே விட்டுவிட்டேன் :)
//annany patriya comnent is too much....Your comment means that you will not publish the comments which does not talk good about you.... // annany, its just about where it hits u.. It can also be interpretted as "not publish the comments that do not talk good about bloggers/other ppl/ even other anony.." The ones that are stopped were only about the anony who commented in this blog..
Thanks Pons....You published and responded to my message.....
I too have seen few responses as bad, also to note that there are people doing only this....Vidathu Karuppu....(didnt meen the blogger here...hehehehehe)
30 comments:
கெளம்பிட்டாங்கய்யா... கெளம்பிட்டாய்ங்க...
நாங்கலாம் எப்படி தெறிச்சு ஓடறோம் பாருங்க!
நாகையாரை விரட்டுவது போல் சித்தரித்திருக்கும் இந்தப் படத்தை வெளியிட்டமைக்கு கடுமையான கண்டனங்கள்.
:-x
இப்பதான் தமிழோவியத்தில் பார்த்தேன்,
வம்பு பகுதியில் உங்கள் தோழியோடு நின்றீர்கள் !!!
:))
எப்படி இருந்த பொன்ஸ்
.
.
.
.
.
இப்படி ஆகிட்டாங்க
அடியாத்தி.....ஏணி தோணி அன்னாவி நாரத்தை பொன்சுங்குறது சரிதாம் போல!
நான்தான் மறந்துட்டேன்னா எல்லாருமா?!!!
வாழ்த்துக்கள் பொன்ஸ் :)
அட நாராயணா,
இந்த கொசுகடி தொல்லை தாங்கமுடியலடா.....!
மொதல்ல குடுத்துருக்கிற லிங்க்க தட்டுங்கப்பா.
பொன்ஸ் நீங்களாவது தமிழோவியத்தில நான் ஆசிரியரா இருந்த பகுதி வந்திருக்குனு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு சொல்ல வேண்டியது தானே.
இத்தன நாள் நான் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகியவற்றை மொழி மாற்றம் செய்த பவித்ரா நீங்கனு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.
ஆமாம் உங்களுக்கும் யானைக்கும் என்ன சம்பந்தம் ?
//நாகையாரை விரட்டுவது போல் சித்தரித்திருக்கும் இந்தப் படத்தை வெளியிட்டமைக்கு கடுமையான கண்டனங்கள்.//
தளபதியாரே உங்கள் கண்டங்களை கண்டு அவ்வ்வ்வ்வ்வ்வ் ,ம்ம்ம்ம்ம் அவ்வ்வ்வ்வ். இருந்தாலும் கொஞ்சம் அவசரப்பட்டு வீட்டீர்கள். அவர் விரட்டுவது பெண் சிங்கங்களை. இதுல ஏதோ ஒரு பெரிய உள்குத்து இருக்கு. அனேகமாக இது துளசி கோபால், உஷா, கீதா, மதி போன்ற ஜாம்பவன்களை குறி வைத்து என்று நினைக்கிறேன்.
பொன்ஸ் அப்படியா :)
//அட நாராயணா,
இந்த கொசுகடி தொல்லை தாங்கமுடியலடா.....! //
எதாவது பூச்சி மருந்து இருந்தா வாங்கி அடிங்கடா....
இத விட்டுட்டிய ராம். என்ன சொல்லவற யார கொசுங்குற, அவங்க யானை படத்த போட்டு இருக்காங்க. நீ என்னடானா கொசு தொல்லைனு சொல்லுற.
Thannudaiya padhivugalai photo pages aaha maatriya poons-i vanmaiyaga kandikreyn.
Mansoor
வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி..
சிவா, உங்களால உள்குத்து இல்லாம ஒரு பின்னூட்டம் கூட போட முடியாதா?!!! ;) அந்தப் புலிகள் எல்லாமே நாகை சிவாவைக் குறிப்பது தான் :)
மன்சூர், இதற்கு முந்தைய பதிவைப் பார்க்கவில்லையா?
வாழ்த்துக்கள் பொன்ஸ்... வழக்கம் போல கலக்குங்க :)
//எதாவது பூச்சி மருந்து இருந்தா வாங்கி அடிங்கடா....
இத விட்டுட்டிய ராம். என்ன சொல்லவற யார கொசுங்குற, அவங்க யானை படத்த போட்டு இருக்காங்க. நீ என்னடானா கொசு தொல்லைனு சொல்லுற. //
ஏலே புலீ,
ஆரம்பிச்சிட்டியா உன்னோட நொணநாட்டியத்தை....?
அவங்க இப்பிடி கடியா பதிவு போட்டதுக்குதான் கொசுகடின்னு சொன்னேன். அவங்களே அதை புரிச்சுக்கிட்டுதான் ஆமாங்கிறே மாதிரிதான் பப்ளிஷ் பண்ணினாங்க....... :-)))))
பொன்ஸக்கா விரட்டி ஓடிவரதோட நின்னுறாதிங்க... வந்து நச்சுன்னு மிதிங்க சீக்கிரம்..... :-)))))
எல்லாருக்கும் முன்னால என் வாழ்த்துகளைப் பிடியுங்க பொன்ஸ்!
அட, தமிழோவியத்தைச் சொல்லலை,
நாகையாரை விரட்டியது பற்றியும் சொல்லலை!
உங்களை பாட்டில்ல அடைச்ச அந்த புண்ணியவானுக்கு!
அது உங்க மாமியார் கையா?
எப்போ பத்திரிகை வைக்கப் போறீங்க?
:))
எல்லா யானைப்படங்களும் சூப்பர். ஆனா, கீழ ஓடுறாங்க பாருங்க அந்த அம்மணி, அவங்களுக்குப் பக்கத்தில யாரும் நிக்கக்கூடமுடியாது!!! ;)
அருமையான நான்கு படைப்புகள் பொன்ஸ். சிறுகதைகள் முடிவுகளில் நீதிக் கதையாகி விடுகிறீர்களே, கொஞ்சம் சொல்லியும் சொல்லாமலும் விட்டு விடுங்களேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
பொன்ஸ்
உங்கல் சமையல் குறிப்பை பற்றிய கட்டுரைக்கு தமிழோவியத்தில் பின்னூட்டம் இட முடியவில்லை. இங்கே:இதைப்பற்றி நான் நிறைய யோசித்ததுண்டு. தியாகம் என்று சொல்லி தங்கள் உடல் நலத்தை வீணடிப்பதாகட்டும், உண்பதில் அக்கறை காட்டாமால் இருப்பதாகட்டும், தனக்கு பிடித்தது என்று ரசனையை விட்டு மறப்பதாகட்டும் பெண்களுக்கு நிகர் பெண்களே. கடைசியில் திடீரென ஒருநால் தன்னிரக்கம் கொன்டு ஓ வென்று அழுது அதை செய்தேன், இத செய்தேன் என்னை யாரும் கவனிப்பதில்லை, ஒரு நாள் கூட எனக்கென்ன பிடிக்கும் என்று கேட்கவில்லை என்று சண்டை போடுவதிலும் நமக்கு நிகர் நாமேதான்.
அனானிகளுக்கு: எல்லா அனானி பின்னூட்டத்தையும் வெளியிடும் "பரந்த" மனசு இல்லாத காரணத்தால், படித்தால் புன்னகை தரக் கூடிய பின்னூட்டங்களை மட்டுமே வெளியிடுகிறேன்..
அனானி ஆப்ஷனைப் பயன்படுத்துவதைப் பற்றி ஒன்றும் இல்லை.. ஆனால், கூடுமானவரை பின்னூட்டமாவது நல்லதாக இருக்கட்டும்.. அல்லது, பெயராவது genuine-ஆக இருக்கட்டும்.. அப்போது தான் வெளியிடப்படும் என்று நினைத்துக் கொள்ளவும்..
அருள், => நன்றி,
சதயம் => ஹி ஹி, பில்டப் இல்லாமல் எதையும் செய்யக் கூடாது என்பது பொன்ஸின் எழுதாத விதி.. அதான்.. ஹி ஹி..
சிபி => மேலும் கண்டனங்கள் வரவேற்கப் படுகின்றன - பேப்பரில் எழுதி அனுப்பவும், (பழைய பேப்பர்காரனுக்குப் போட கொஞ்சம் குறைகிறது:))) )
கோவி => வம்பு யானையைப் பார்த்து எனக்கும் சிரிப்ப்ப்பு :)
ப்ரியன் => :))))
ஜிரா, இது என்னய்யா, அடிக்கடி சொல்றீங்க.. ஒண்ணும் புரியலை.. சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க.. அப்பனாச்சும் புரியுதான்னு பார்க்கிறேன்..
ராம், உங்களுக்காக ஒரு நல்ல பதிவு போட முயற்சிக்கிறேன்..
அனானி, பவித்ரா யாரு? எனக்கும் யானைக்கும் உள்ள "வரலாற்றுச் சிறப்பு மிக்க" தொடர்பை அறிய என் பழைய பதிவுகளை மேயவும் :)
பொற்கொடி, நன்றி
மதுரா, அது நண்பர்கள் கைவண்ணம் :)
எஸ்.கே, அருளுக்கு சப்போர்ட் செய்ய இத்தனை பேரா!!! என்றைக்காவது கலாய்க்க வசதியாக இருக்கும்னு அருள் & கோ எடுத்து வைத்த படமாம் அது!!! ஏதோ நான் பார்த்ததால், நானே பயன்படுத்திக் கொண்டுவிட்டேன் :)
//கீழ ஓடுறாங்க பாருங்க அந்த அம்மணி, அவங்களுக்குப் பக்கத்தில யாரும் நிக்கக்கூடமுடியாது// :))) உண்மை தான் மதி.. அந்த அம்மணி சூப்பர் :)
சிவகுமார், //சிறுகதைகள் முடிவுகளில் நீதிக் கதையாகி விடுகிறீர்களே, // ஆமாம்.. எனக்கே தோன்றியது.. பார்க்கிறேன்.. :)
//கடைசியில் திடீரென ஒருநால் தன்னிரக்கம் கொன்டு ஓ வென்று அழுது அதை செய்தேன், இத செய்தேன் என்னை யாரும் கவனிப்பதில்லை, ஒரு நாள் கூட எனக்கென்ன பிடிக்கும் என்று கேட்கவில்லை என்று சண்டை போடுவதிலும் நமக்கு நிகர் நாமேதான்.
// -> இதுவும் எழுதவேண்டும் என்று நினைத்தேன் பத்மா.. ஆனா இப்போவே கொஞ்சம் அதிகமா சொல்லிவிட்டதாக உணர்வு.. அதனால் அப்படியே விட்டுவிட்டேன் :)
இதோ... வந்திட்டேன்......
உள்ளேன் அக்கா!
//அந்தப் புலிகள் எல்லாமே நாகை சிவாவைக் குறிப்பது தான் :) //
பெண் புலிகள் போட்டு நாகையாரைக் குறிப்பதாக சொல்வதில் உள்ள உகுவைக் கொஞ்சம் விளக்குங்களேன்.
பொன்ஸ்,
வாழ்த்துக்கள்.
annany patriya comnent is too much....Your comment means that you will not publish the comments which does not talk good about you....
//annany patriya comnent is too much....Your comment means that you will not publish the comments which does not talk good about you.... //
annany, its just about where it hits u.. It can also be interpretted as "not publish the comments that do not talk good about bloggers/other ppl/ even other anony.." The ones that are stopped were only about the anony who commented in this blog..
Thanks Pons....You published and responded to my message.....
I too have seen few responses as bad, also to note that there are people doing only this....Vidathu Karuppu....(didnt meen the blogger here...hehehehehe)
பிரசுரிக்க வேண்டாம்னு கேட்ட அனானி,
தலை வச்சி படுக்க முடியாத அளவுக்கு நான் என்னப்பா பண்ணேன்? :)
//
அனானி ஆப்ஷனைப் பயன்படுத்துவதைப் பற்றி ஒன்றும் இல்லை.. ஆனால், கூடுமானவரை பின்னூட்டமாவது நல்லதாக இருக்கட்டும்.. அல்லது, பெயராவது genuine-ஆக இருக்கட்டும்..
//
ஆகா இது எனக்கில்லையா ? இப்போதான் இன்னோரு தபா படிச்சேன். நான் பவித்ரா பத்தி சொல்றதுக்கு முன்னாடியே நீங்க அனானி பின்னூட்டம் பத்தி சொல்லிருக்கீங்க. அப்படீன்னா அது எனக்கில்ல.
என்ன செய்ய. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
///
பிரசுரிக்க வேண்டாம்னு கேட்ட அனானி,
தலை வச்சி படுக்க முடியாத அளவுக்கு நான் என்னப்பா பண்ணேன்? :)
///
என்னங்க நடக்குது இங்க? :-)))
உங்க உள்ளங்கையில் உறங்கும் நாள் நல்லா இருந்தது.
Post a Comment