வளர்ந்து விட்டதற்காக
வருத்தப் படுவதுண்டு..
குழந்தையாக இருக்கும் போதோ
கதைகளில் வரும் ராஜகுமாரர்கள் போல
ஓரிரவில்
வளர்ந்துவிட ஆசை..
பெரியவர்களாகையில்,
மீண்டும் குழந்தையாக ஆசை..
அப்படி ஓர் ஆசை தான் மேலே இருப்பவை..
சற்றே தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
9 comments:
ஆனாலும் அந்த யானைக்குட்டி ரொம்ப சுறுசுறுப்புங்க :-)))
வணக்கம் பொன்ஸ் மேடம்... கவிதை நல்லாயிருந்தது... படங்கள் சுமார்தான்........
யானைக்குட்டி ரொம்ப அழகு................
நிறைய அன்புடன்
வீரமணி.
antha veedum,pillaiyaarum ooo.hoo.aanaalum antha yaanai evvalavu ooda vituteengaley neyayamaa?
yaanaikku arukkaani kondai nalla irukku .. :-)
Pons.. Adhu en andha yaanaikku gopurangal saayvadhillai suhasini rangukku oru pinnal?? Paavamnga adhu :)
காகிதத்தில் கலைவண்ணம் எல்லாமே சூப்பர் பொன்ஸ்! நீங்க செஞ்சதா?
உங்க அருக்காணி யானை அதை விட சூப்பர்.
ஏங்க, பக்கத்து வீட்டுப் பையன் சுட்டி விகடனில் செய்ததையெல்லாம் புதுசா வாங்கின காமிராவினால சுட்டுத்தள்ளிட்டா உடனே ஒரு பதிவா? அது என்ன சைடுல...கவிஜ அப்டிங்கிறாங்களே...அப்படியா?
நல்லாயிருந்தது.
// paper folding art is called as origami.//
good news.
//சிதம்பர ரகசியம் சீரியல் முடிஞ்சதும் பேர் போடும் போது புதுசு புதுசா காமிப்பங்க. //
yes நான் கூட பாத்துருக்கேன்..
// நான் உங்க mail id-க்கு ஒரு zip file அனுப்பறேன். அதுல எப்படி மடிக்கணும்னு இருக்கும். என்ன பொறுமை ரொம்ப தேவை. எந்தப் படத்துல்ல இருக்கறது வெட்டி ஒட்டுற மாதிரி உள்ளது தான் ஆனா origami வெறும் folding மட்டும் தான். free time-இல் நான் அனுப்பின zip file பார்த்து try பண்ணுங்க அக்கா :). //
அப்பிடியே அத எனக்கும் forward பண்ணிடுங்க அக்கா
பா.க.ச.,
மதுரை கிளை-02,
Post a Comment