என்னடா, எல்லாரும் பாலபாரதிக்கும் கௌதம் ஜிக்கும் நன்றி சொல்லிகிட்டிருக்காங்க, இது புது நன்றியா இருக்கேன்னு பார்க்காதீங்க..
குங்குமத்தில் போடப் போகிறோம்னு கௌதம் சொன்ன போதோ,
அச்சில் வந்திருக்குன்னு பாலா அறிவிப்பு பார்த்த போதோ,
"பொன்ஸ் உங்க கவிதை வந்திருக்கு" என்று சிவகுமார் மடல் பார்த்த போதோ ஏற்படாத மகிழ்ச்சி,
அதை அருள் ஸ்கேன் செய்து அனுப்பியதைப் பார்த்த போது எனக்கு பயங்கர சந்தோஷமாகிடுச்சு.
அதான்.. நேரம் இல்லாத நேரத்திலும் இந்த நன்றி போஸ்ட்..
அருள்! நன்றி, நன்றி, நன்றி!
33 comments:
பொன்ஸ்-அக்கா...
உங்களின் சந்தோசத்தில் நானும் கலந்துக்குறேன்,
உங்களின் பதிவை "ஸ்கேன்"னி அனைவரும் படிக்கும் வண்ணம் "அருள்"பாளித்த நண்பர் அருள் அவர்களுக்கும் நன்றி..
வாழ்த்துக்கள் பொன்ஸ்...
அன்புடன்...
சரவணன்.
TheKa சொன்னது:
there you go! Your job is half done!!
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த
என்கணவன் விட்டுவிட்டு போனானடி.
தோழி! விட்டுவிட்டு போனானடி.
உங்கள் கவிதை படித்தவுடன் பழைய பாடல் நினைவிற்கு வந்துவிட்டது.
நல்ல கவிதை.வாழ்த்துக்கள் பொன்ஸ்.
Congrats! Pons.
செந்தழல் ரவி சொன்னது:
வாழ்த்துக்கள் பொன்ஸ்...
ராம் சொன்னது:
பொன்ஸ்,
வாழ்த்துக்கள்.
பிரியமுடன்,
ராம்
ஆகா பத்திரிகை எழுத்தாளர் ஆயாச்சா! சூப்பரு....சென்னைக்கு வந்ததும் டிரீட்டு...என்னைக்கு சென்னைக்கு வர்ரீங்க? நான் பெங்களூர் பொறப்படுறதுக்குள்ள வந்துருவீங்களா?
பொன்ஸ்,
இதுக்கு முன்னாடி ஒரு வாழ்த்து பின்னூட்டம் போட்டேன், அது வந்துச்சானு தெரியலை. பரவாயில்லை இன்னொரு தடவை
வாழ்த்துக்கள்
உங்களுக்கு வாழ்த்துக்கள் ஆனா இதையும் கொஞ்சம் படிங்க :))
http://kilumathur.blogspot.com/2006/08/blog-post_10.html
ஒரு பக்கம் முழுசா வந்துருக்கு உங்க படைப்பு, படம் கவிதைக்கு அழகுக்கு அழகு சேர்த்து விட்டு இருக்கு
பொன்ஸ் அக்கா,
வாழ்த்துக்கள். சந்திரா அத்தையும் கூடிய சீக்கரம் பத்திரிக்கைல வந்திடும்னு நினைக்கிறேன்...
அந்த படம் கவிதைக்கு மேலும் அழகு சேர்த்திருக்கு.
முன்பே சொல்லியிருந்தாலும் இங்கேயும் ஒருமுறை பதிவுசெய்துவிடுகிறேன்....
வாழ்த்துக்கள் பொன்ஸ் :)
நன்றி சொன்னதெல்லாம் சரிதான் அதுக்காக தலைப்பே இப்படி வைக்கனுமா? ரொம்ப ஓவரா இருக்கோ?!!
ஆனாலும்... நம்ம பேரையும் ஒரு பதிவின் தலைப்பில் பாக்க சந்தோஷமா இருக்கு :)) நன்றி!
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்!!
பொன்ஸ்,
வாழ்த்துக்கள். உங்களின் கவிதை அச்சில் வெளிவந்ததையிட்டு எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். உங்களின் மற்றைய பதிவுகளும் சஞ்சிகைகளில் வெளிவரும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
வாழ்த்துக்கள் பொன்ஸ்!!
வாழ்த்துக்கள்
பொன்ஸ் ஒரு ஆட்டோகிராப் போடுங்களேன்,
பொன்ஸ்!
கவிதையும், காட்சியும், ஏன் வடிவமைப்பும் கூட நன்றாக வந்திருக்கிறது.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
தொடருங்கள்.
selvan சொன்னது:
வாழ்த்துக்கள் பொன்ஸ்.மிக நல்ல சாதனை இது.பதிவர்கள் பலர் பெரிய பத்திரிக்கைகளில் எழுதுவது பதிவுலகம் நல்ல தரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது
முத்து(தமிழினி) சொன்னது:
வாழ்த்துக்கள்..
கைப்புள்ள சொன்னது:
வாழ்த்துகள் பொன்ஸ். கவிதையும் உங்கள் டெம்பிளேட்டும் குங்குமத்தில் வெளியாகியுள்ள விதமும் வெகு சிறப்
வாழ்த்துக்கள் பொன்ஸ் :)
யாத்திரீகன் சொன்னது:
பொன்ஸ்.. நல்ல பார்ம்-ல இருக்கீங்க போல :-) .. வாழ்த்துக்கள்... சரி.. அந்த படத்தை என்னால பார்க்க முடியலயே... :-(
வாழ்த்துக்கள் பொன்ஸ் :) ம்ம்ம் வடிவமைப்பும் அருமையாக வந்திருக்கிறது உங்க கவிதைக்கு.
மாயுரம் சரவணன் சொன்னது:
வாழ்த்துக்கள்....
கலக்கறீங்க பொன்ஸ்... நல்ல விஷயம்.. இது போல பல பத்திரிக்கைகளில் உங்கள் படைப்புக்கள் வர் வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.
ராசுக்குட்டி சொன்னது:
பொன்ஸ்... கலக்கிட்டிங்க போங்க
நம்முடைய எழுத்து இன்னும் பெரிதான சந்தைக்கு போவது மகிழ்ச்சியே... இன்னும் நெறய பேர் வலைப்பூ பார்க்க வருவாங்கள்ள!
சந்தோஷம் & வாழ்த்துக்கள்!
உமா கதிர் சொன்னது:
பொன்ஸக்கா , மறுபடியும் வாழ்த்துக்கள். அப்படியே நம்ம பக்கம் வந்து வாசிங்க.
http://umakathir.blogspot.com/2006/08/blog-post_11.html
அன்புடன்
தம்பி
singh.jayakumar சொன்னது:
வாழ்த்துக்கள் பொன்ஸ்!
பொன்ஸ்.
சந்தோஷம் & வாழ்த்துக்கள்!
அடியேன் கொஞ்சம் லேட் போல இருக்கு...
வாழ்த்துல நானும் சேந்துக்கறேன்.
தமிழ்மணம் வேல செய்யாட்டிதான் பழைய பதிவ படிக்க மனசே வருது :)
சென்ஷி
Post a Comment