Friday, September 22, 2006

நல்லவேளை! இன்று வெள்ளிக்கிழமை [TGIF]








மதனின் இந்தச் சிரிப்புத் துணுக்குகளும் படங்களும் அனுப்பிய சுதர்சன் கோபாலுக்கு நன்றி!

என் எல்லாப் பதிவுகளும் போல் சிரிப்புப் பதிவிலும் சிறப்பு இட ஒதுக்கீடு - யானையாருக்கு - நன்றி போன வார விகடன்:

24 comments:

வெற்றி said...

பொன்ஸ்,
நகைச்சுவைக் கேலிச்சித்திரங்கள் 1, 6 மிகவும் பிரமாதம்.

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ் முன்னாட்களில் ஸ்ரீதர்னு ஒருவர் நல்ல கேலிச் சித்திரங்கள், வீட்டில் நடப்பவை பற்றி,
போடுவார்.

இந்தச் சித்திரங்கள் அவைகளைப் போலவே சிரிப்பு அலையை ஏற்படுத்தும்.

நல்லா இருக்கும்மா:-))
குட் சாய்ஸ்.

நன்மனம் said...

பொன்ஸ்,

இனிய காலை பொழுதை, சிரிப்புடன் ஆரம்பிக்க வைத்துள்ள பதிவு.

அந்த "தொபகடீர்" அருமை.

அனுப்பிய சுதர்சன் கோபாலுக்கும் பதிந்த பொன்ஸ்க்கும் ஒரு "ஓ"

:-)

வலைஞன் said...

புன்னகைக்க வைத்த பதிவு
பொன்னகைக்கு வாழ்த்துக்கள்
---------------
visit:
http://ava-1.blogspot.com

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

இந்தப் பொடிப் பையனுக்கு எதோ பேர் சொல்லுவாங்களே ரெட்டை வால் ரங்குடு என்று நினைக்கிறேன். மதன் ஜோக்ஸ் என்ற புத்தகத்தில் பார்த்தது. நன்றாக இருந்தது.

siva gnanamji(#18100882083107547329) said...

"மதுரை வீரன்"-திரைப்படம்
டி.எஸ்.பாலையா கோபம் வரும் ஒவ்வொரு முறையும் இடைவாளை
உருவிக்கொண்டே "டேய் இன்னிக்கு
என்ன கிழமை?"னு கேட்பார்
'வெள்ளிக்கிழமை'னு பதில் வரும்
'அட! வெள்ளிகிழமையா போச்சே'னு
சொல்லிகொண்டே வாளை உறையில்
இட்டுவிடுவார்....
ஏனோ இச்சிரிப்புக்காட்சி நினைவுக்கு வருது

siva gnanamji(#18100882083107547329) said...

ஸ்ரீதர்...பரணிதரன்...மெரினா
ஒருவ்ரே

Sud Gopal said...

Thanks Ma'am :-)

பொன்ஸ்~~Poorna said...

சிவஞானம்ஜி,
வெள்ளிக்கிழமை பற்றிய உங்கள் நகைச்சுவை.. :))))... :)
இனி ஒவ்வொரு வெள்ளியும் இது நினைவுக்கு வரப் போகிறது! :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பொன்ஸ்!
சிரிக்க வைத்தது; இந்த பகிடிகள். நன்றி
யோகன் பாரிஸ்

வீரமணி said...

வணக்கம் பொன்ஸ் உங்களை மதன் கூப்பிடுறாரு.....கொஞ்சம் போய்ட்டுவாங்க.......
நல்லா இருக்கூகூகூ..............
நிறைய அன்புடன்
வீரமணி.

thiru said...

:)))))) ரொம்ப சிரிக்க வச்சிட்டீங்க...

பி.பி.சி ல இந்திய சுற்றுலா விளம்பரத்துல ஒரு குட்டி யானை காட்டுறாங்க... நல்லாயிருக்கு :)

குமரன் (Kumaran) said...

:-))))))

யாத்ரீகன் said...

Pons.. ipaiyum Pictures-oda post..but naan outside network-la irukurathalaa paarka mudiyuthu..atlast a comment in your blog ...

why had you changed your blog template to such a simple version.. i guess the prev one was better..

Hariharan # 03985177737685368452 said...

நல்ல நகைச்சுவைத் தொகுப்பு.
சிரிக்க வைத்தன அனைத்தும் :-))))

மா சிவகுமார் said...

மதன் வாராவாரம் ஆனந்த விகடன் நடுப்பக்கத்தில் இது மாதிரி ஜோக்குகளில் கலக்குவார். சின்ன வயதில் ஆனந்த விகடன் என்றாலே ஒரு காதல். அதில் பாத்திரப் படைப்புகள் மிகப் பிரபலம்.

1. ரெட்டைவால் ரெங்குடு
2. வீட்டுப் புரோக்கர் புண்ணியகோடி
3. சிரிப்புத் திருடன் சிங்காரவேலு
4. முன் ஜாக்கிரதை முத்தண்ணா

என்று மறக்க முடியாத சித்திரங்கள். ரெங்குடுதான் ஆல் டைம் ஃபேவரைட்.

அன்புடன்,

மா சிவகுமார்.

ப்ரியன் said...

:)))))))))

Anonymous said...

நல்ல இருக்கு!

G.Ragavan said...

பெங்களூர்ல எங்க வீட்டுல இருந்து காமணி நேரம் நடந்து போனா TGI Fridayங்குற pub. அதப்பத்தித்தான் சொல்லப் போறீங்களோன்னு நெனச்சேன்....

நகைச்சுவைத் துணுக்குகள் எல்லாம் நல்லாயிருக்கு. தூக்கத்துல நடக்குற ஆனைங்க நல்லாயிருக்கு. :-)

Santhosh said...

ஜொக்ஸ் நல்லா இருந்தது பொன்ஸ்.

phantom363 said...

i cracked up on #1. ha ha ha :)

fhygfhghg said...

:-))

manasu said...

//தூக்கத்துல நடக்குற ஆனைங்க நல்லாயிருக்கு. //

அப்ப நீங்க, துளசியக்கால்லாம்?????

லதா said...

Thank God! It's Friday என்று எழுதினால் தமிழ் வலைப்பதிவில் சரியாக வராதா ? :-)))