Monday, September 11, 2006

ஜில்லென்று 1 கல்யாணம்..

பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் "பூவே பூவே" என்று பாடிக் கொண்டு வந்த காலத்திலிருந்து எனக்கு ஜோதிகா பிடிக்கும்..

காக்க காக்க பார்த்ததிலிருந்து சூர்யாவும்..

திருமண அறிவிப்புக்கே பதிவு போட விரும்பினேன், ஆனால், கௌதமும், முத்துகுமரனும் முந்திவிட்டனர்..

இப்போ கல்யாணம் முடிந்துவிட்டது.. மண நாளுக்கு என் பதிவில் வாழ்த்துக்களுடன்..

திருமண புகைப்படங்களும்!!

வாழ்த்துக்கள் ஜோ..

படங்களுக்கு நன்றி சென்னைப்பட்டணம் சீனு.

18 comments:

வழிப்போக்கன் said...

பொன்ஸ்,

இந்தப் படங்களை முதலில் இங்குதான் பார்க்கிறேன். நன்றி.

Samudra said...

பிரமாதம்.

அம்மையார் ஆசினும் வந்த வாழ்த்தியிருக்கிறாரா?

Mouls said...

பொன்ஸ்,

தயவு செய்து இந்த யானை, நாயல்லாம் தூக்குங்க...ஒங்க பக்கம் மட்டும் லொடாக ரொம்ப நேரமாகுது....

உங்கள் நண்பன் said...

பொன்ஸ் அக்கா!
நானும் திருமணப் படங்களை இங்கு தான் பார்க்கிறேன்!நன்றி

அன்புடன்...
சரவணன்.

செந்தில் குமரன் said...


>http://sify.com/imagegallery/gallery/index.php?hcategory=13733766&hgallery=14287470


இந்த லிங்கில் மேலும் சில போட்டோக்கள் இருக்கிறது.

பொன்ஸ்~~Poorna said...

மௌல்ஸ், நண்பர்கள் செய்து கொடுத்த யானை.. ஏனோ எடுக்க மனம் வரவில்லை..

அனானி, கருத்து சுதந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால், உங்கள் கருத்தைப் பிரசுரிக்க இயலவில்லை.. நீங்களே தனிப் பதிவாகப் போட்டு சூர்யாவுக்கு சொல்லுங்கள்(அப்போவாவது உங்க பேரோட!)..

துளசி கோபால் said...

பொன்ஸ்,

படங்களை இப்பத்தான் முதல்முதலாப் பார்க்கறேன்.

நன்றி.

அந்த யானை ச்சோஓஓஓஓஓ க்யூட்.

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு.

Anonymous said...

நமக்கு வேண்டப்பட்டவங்கல்லாம் கல்யாணத்துக்கு வரலியா? இல்லை நீங்க இருட்டடிப்பு செஞ்சிட்டீங்களா?

மணியன் said...

படங்களுடன் திருமணத்தைப் பதிந்ததிற்கு நன்றி!!

மௌல்ஸ் சொல்வது சரிதான். உங்கள் பக்கம் வர அகலப் பட்டைகாரர்களுக்குத் தான் முடியும். (அதாவது என்னைப் போன்றவர்களுக்கு அலுவலகத்தில்தான்) :(

G.Ragavan said...

சூரியாவிற்கும் ஜோதிகாவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இருவரும் இணைபிரியாது அன்போடும் அருளோடும் நீடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

படங்காட்டிய பொன்சுக்கு நன்றி.

பழூர் கார்த்தி said...

மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள் !!

***

புகைப்படங்கள் பிரமாதம், அஜித் இன்னும் பிரமாதம் !!

***

தேனிலவு எங்கே செல்கிறார்களாம் ??

***

சாமுத்ரா,
//அம்மையார் ஆசினும் வந்த வாழ்த்தியிருக்கிறாரா? //

ஆசின் ???? அசின் !!!!

***

எங்கள் தானைத்தலைவி பெயரை தவறாகக் கூறிய சாமுத்ரா அவர்களே, உங்கள் ஊரைக் கூறினால் உடனே ஆட்டோ அனுப்பப் படும் :-))))

சதயம் said...

முகம் கொள்ளாத சந்தோஷம்...பெருமிதமாய் ஜோ...

கொஞ்சம் கலவரமாய் சூர்யா...

இந்த மகிழ்வும் சந்தோஷமும் தொடர வாழ்த்துவோம்...

படங்காட்டிய நம்ம பொன்ஸ்க்கு வாழ்த்துக்கள்...

கார்த்திக் பிரபு said...

அப்படியே நம்ம பக்கம் கொஞ்ச்ம் வந்து பாருங்க

Boston Bala said...

லயோலா சகா விஜய் வந்தாரா... மிஸ் பண்ணிட்டீங்களா?

பொற்கொடி said...

நிறைய பேரு கிளம்பி இருக்கோமோ :)

Sivabalan said...

பொன்ஸ்

நிறைய படங்கள் போட்டு கலக்கிடீங்க.. சூப்பர்..

பொன்ஸ்~~Poorna said...

பாபா,

//மிஸ் பண்ணிட்டீங்களா? // விஜய் வந்தாரான்னு தெரியலியே!! :) படம் கிடைச்சா சொல்லுங்களேன் :)

மனதின் ஓசை said...

//பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் "பூவே பூவே" என்று பாடிக் கொண்டு வந்த காலத்திலிருந்து எனக்கு ஜோதிகா பிடிக்கும்..//

அப்ப "வாலி"ல பிடிக்கதா?


மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.