tag:blogger.com,1999:blog-24180143.post115795700265671548..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: ஜில்லென்று 1 கல்யாணம்..பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-24180143.post-1158142668809565132006-09-13T15:47:00.000+05:302006-09-13T15:47:00.000+05:30//பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் "பூவே பூவே" என...//பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் "பூவே பூவே" என்று பாடிக் கொண்டு வந்த காலத்திலிருந்து எனக்கு ஜோதிகா பிடிக்கும்..//

அப்ப "வாலி"ல பிடிக்கதா?

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1158140316266086442006-09-13T15:08:00.000+05:302006-09-13T15:08:00.000+05:30பாபா, //மிஸ் பண்ணிட்டீங்களா? // விஜய் வந்தாரான்னு ...பாபா,

//மிஸ் பண்ணிட்டீங்களா? // விஜய் வந்தாரான்னு தெரியலியே!! :) படம் கிடைச்சா சொல்லுங்களேன் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1158026356164597542006-09-12T07:29:00.000+05:302006-09-12T07:29:00.000+05:30பொன்ஸ்நிறைய படங்கள் போட்டு கலக்கிடீங்க.. சூப்பர்.....பொன்ஸ்

நிறைய படங்கள் போட்டு கலக்கிடீங்க.. சூப்பர்..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157985806075241862006-09-11T20:13:00.000+05:302006-09-11T20:13:00.000+05:30நிறைய பேரு கிளம்பி இருக்கோமோ :)நிறைய பேரு கிளம்பி இருக்கோமோ :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157980787065245702006-09-11T18:49:00.000+05:302006-09-11T18:49:00.000+05:30லயோலா சகா விஜய் வந்தாரா... மிஸ் பண்ணிட்டீங்களா?லயோலா சகா விஜய் வந்தாரா... மிஸ் பண்ணிட்டீங்களா?Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157974564576289682006-09-11T17:06:00.000+05:302006-09-11T17:06:00.000+05:30அப்படியே நம்ம பக்கம் கொஞ்ச்ம் வந்து பாருங்கஅப்படியே நம்ம பக்கம் கொஞ்ச்ம் வந்து பாருங்ககார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157973057406994632006-09-11T16:40:00.000+05:302006-09-11T16:40:00.000+05:30மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள் !!***புகைப்படங்கள் ...மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள் !!

புகைப்படங்கள் பிரமாதம், அஜித் இன்னும் பிரமாதம் !!

தேனிலவு எங்கே செல்கிறார்களாம் ??

சாமுத்ரா,
//அம்மையார் ஆசினும் வந்த வாழ்த்தியிருக்கிறாரா? //

ஆசின் ???? அசின் !!!!

எங்கள் தானைத்தலைவி பெயரை தவறாகக் கூறிய சாமுத்ரா அவர்களே, உங்கள் ஊரைக் கூறினால் உடனே ஆட்டோ அனுப்பப் படும் :-))))பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157970401696747222006-09-11T15:56:00.000+05:302006-09-11T15:56:00.000+05:30சூரியாவிற்கும் ஜோதிகாவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த...சூரியாவிற்கும் ஜோதிகாவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இருவரும் இணைபிரியாது அன்போடும் அருளோடும் நீடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

படங்காட்டிய பொன்சுக்கு நன்றி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157969581567965262006-09-11T15:43:00.000+05:302006-09-11T15:43:00.000+05:30படங்களுடன் திருமணத்தைப் பதிந்ததிற்கு நன்றி!!மௌல்ஸ்...படங்களுடன் திருமணத்தைப் பதிந்ததிற்கு நன்றி!!

மௌல்ஸ் சொல்வது சரிதான். உங்கள் பக்கம் வர அகலப் பட்டைகாரர்களுக்குத் தான் முடியும். (அதாவது என்னைப் போன்றவர்களுக்கு அலுவலகத்தில்தான்) :(மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157968866124775782006-09-11T15:31:00.000+05:302006-09-11T15:31:00.000+05:30நமக்கு வேண்டப்பட்டவங்கல்லாம் கல்யாணத்துக்கு வரலியா...நமக்கு வேண்டப்பட்டவங்கல்லாம் கல்யாணத்துக்கு வரலியா? இல்லை நீங்க இருட்டடிப்பு செஞ்சிட்டீங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157966667063993632006-09-11T14:54:00.000+05:302006-09-11T14:54:00.000+05:30பொன்ஸ்,படங்களை இப்பத்தான் முதல்முதலாப் பார்க்கறேன்...பொன்ஸ்,

படங்களை இப்பத்தான் முதல்முதலாப் பார்க்கறேன்.

நன்றி.

அந்த யானை ச்சோஓஓஓஓஓ க்யூட்.

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157964218418095982006-09-11T14:13:00.000+05:302006-09-11T14:13:00.000+05:30மௌல்ஸ், நண்பர்கள் செய்து கொடுத்த யானை.. ஏனோ எடுக்க...மௌல்ஸ், நண்பர்கள் செய்து கொடுத்த யானை.. ஏனோ எடுக்க மனம் வரவில்லை..

அனானி, கருத்து சுதந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால், உங்கள் கருத்தைப் பிரசுரிக்க இயலவில்லை.. நீங்களே தனிப் பதிவாகப் போட்டு சூர்யாவுக்கு சொல்லுங்கள்(அப்போவாவது உங்க பேரோட!)..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157963652798292842006-09-11T14:04:00.000+05:302006-09-11T14:04:00.000+05:30>http://sify.com/imagegallery/gallery/index.php?hc...
>http://sify.com/imagegallery/gallery/index.php?hcategory=13733766&hgallery=14287470

இந்த லிங்கில் மேலும் சில போட்டோக்கள் இருக்கிறது.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157961491673785202006-09-11T13:28:00.000+05:302006-09-11T13:28:00.000+05:30பொன்ஸ் அக்கா!நானும் திருமணப் படங்களை இங்கு தான் பா...பொன்ஸ் அக்கா!
நானும் திருமணப் படங்களை இங்கு தான் பார்க்கிறேன்!நன்றி

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157960724932190822006-09-11T13:15:00.000+05:302006-09-11T13:15:00.000+05:30பிரமாதம்.அம்மையார் ஆசினும் வந்த வாழ்த்தியிருக்கிறா...பிரமாதம்.

அம்மையார் ஆசினும் வந்த வாழ்த்தியிருக்கிறாரா?Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157959442642627002006-09-11T12:54:00.000+05:302006-09-11T12:54:00.000+05:30பொன்ஸ்,இந்தப் படங்களை முதலில் இங்குதான் பார்க்கிறே...பொன்ஸ்,

இந்தப் படங்களை முதலில் இங்குதான் பார்க்கிறேன். நன்றி.fhygfhghghttps://www.blogger.com/profile/06932626839545412473noreply@blogger.com