அந்தக் காலத்துல யானைகட்டிப் போரடித்த மக்கள், மாட்டோட சேர்த்து யானைக்கும் ஏன் நன்றி சொல்லலைன்னு தெரியல. இப்ப நீங்களாவது உங்க யானைகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாடுங்க.
நம்முடைய பாரம்பரியத்தை மறக்காம நினைவு கூர்ந்திருக்கீங்களே...உங்களுக்கு மாட்டுச் சங்கமே நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கு. உங்களுக்கும் இனிய உளங்கனிந்த மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்கல் சாப்பிட்டீங்களா?
நானும் வாழ்த்து சொல்லிக்கிறேங்க. அப்புறம் நம்ம பதிவாண்ட மக்கள்ஸ் வாழ்த்துக்களா வாழ்த்துகளா அப்படின்னு பேசிக்கினுக்கீறாங்க. அது உங்க டிபார்ட்மெண்டாச்சுங்களே. கொஞ்சம் வந்து கருத்து சொல்லிடுங்கக்கோவ். :))
மேல எங்க படத்த போட்டு கீழ கையெழுத்து மாதிரி உங்க படத்த போட்டீங்க பாருங்க, அங்க நிக்கறீங்க...
குளிக்க புது வைக்கோல் பிரியும், கழுத்துக்கு நெட்டி மாலையும், கொம்புக்கு பெயிண்டும், சாப்பாட்டுக்கு சக்கரை பொங்கல் கவளமும், தார்க்குச்சி இல்லாத முழு ஓய்வு நாளும் பெற்று சந்தோஷமாக நாளை கழிக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் :)
டிசே, யானை, மாடு, காக்காய், குருவி, கன்று, எல்லாவற்றிற்கும் ஒரே நாள் நன்றி சொல்லத் தான் இந்த மாட்டுப் பொங்கல். அந்தக் காலத்தில் அதிகம் மனிதன் கூட இருந்தது மாடு தான் என்பதால் மாட்டின் பெயரை வைத்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன் :)
கல்வெட்டு, யானைப் பொங்கல் பற்றி பிரபா சுட்டி கொடுத்திருக்கிறார் பாருங்கள்.. யானைக்கும் பொங்கல் வைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.. மாட்டுக்குப் பொங்கலையும் யானைக்குக் கரும்பையும் கொடுத்ததனால் இரண்டும் இப்போ நாம் பொங்கலுக்கு வைக்கிறோம் என்று தோன்றுகிறது :)
ஜி.ரா, மாட்டுச் சங்கமா? நேரே சங்கத்திலேர்ந்து தான் வரீங்களா :))))
கொத்ஸ், வாழ்த்துக்கள், வாழ்த்துகள், வாத்துக்கள் எல்லாம் நம்ம ஜி.ரா டிபார்ட்மெண்ட்.. நானே அவரைக் கேட்டுத் தான் இந்தச் சொல்லைத் தெரிந்து கொண்டேன்.. அவரையே கேளுங்க :)
முகமூடி :)))), மிருகங்களில் யானை மாதிரி மாடுகளில் எனக்குப் பிடித்தது எருமை தான் ['கருப்புத் தான் எனக்குப் பிடித்தக் கலரு'.. என்று பாட ஆரம்பிக்க வேண்டியது தான் ;) ]சின்ன வயதில் எங்கள் ஊரில், எருமைக் கன்றுக்குக் குளிப்பாட்டி, புண்ணாக்கு வைத்து, விளையாடி, அதன் தாயாரிடம் பால் கறந்து என்று என் செல்லமாக இருந்த காலம் கூட இருந்தது.
//தார்க்குச்சி இல்லாத முழு ஓய்வு நாளும் பெற்று // ம்ஹும்.. என்னத்தச் சொல்ல.. இப்படிக் கணினிக்கு வாழ்க்கைப்பட்டு, ஆபீஸ்ல இல்ல தட்ட வச்சிட்டாங்க... :(
24 comments:
எப்போது யானையிலிருந்து மாட்டுக்கு மாறினீர்கள் :-)?
ம்மாஆஆ
சகோதரி பொன்ஸ் அவர்களுக்கு!
எங்களுக்குப்( பதிவர்களுக்கு) பொங்கல் வாழ்த்தைச் சொல்லாமல் மாட்டுப் பொங்கல் வாழ்த்தைச் சொல்லி, மாடுகளின் அளவிற்கு எங்களையும் உயர்ததியதற்கு மிக்க நன்றி!
உங்களுக்கு எங்களது மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!
அன்புடன்
SP.VR.சுப்பையா
:)))))))))))))
பொன்ஸ்,
யானைப் பொங்கல் வாழ்த்துகள் !!
அந்தக் காலத்துல யானைகட்டிப் போரடித்த மக்கள், மாட்டோட சேர்த்து யானைக்கும் ஏன் நன்றி சொல்லலைன்னு தெரியல. இப்ப நீங்களாவது உங்க யானைகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாடுங்க.
உங்களுக்கும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
இதை எப்படி 'வெட்டி 'எனும் வகைமேகத்தில் சேர்க்கலாம்?
உங்களுக்கு எனது சற்றே தாமதமான இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் அதே!:))
ஐயோ இன்றைக்கு உங்கள் பிறந்தநாளா சொல்லவேயில்லை... புண்ணாக்கு எப்ப வெட்டுவீங்க...?
இங்கே போனீங்களா
டாப் ஸ்லிப் சரணாலயத்தில் யானைப் பொங்கல்
http://thatstamil.oneindia.in/news/2007/01/16/elephant.html
நம்முடைய பாரம்பரியத்தை மறக்காம நினைவு கூர்ந்திருக்கீங்களே...உங்களுக்கு மாட்டுச் சங்கமே நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கு. உங்களுக்கும் இனிய உளங்கனிந்த மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்கல் சாப்பிட்டீங்களா?
//இங்கே போனீங்களா
டாப் ஸ்லிப் சரணாலயத்தில் யானைப் பொங்கல்//
பொன்ஸ் நிச்சயம் போயிருப்பாங்க :)
நானும் வாழ்த்து சொல்லிக்கிறேங்க. அப்புறம் நம்ம பதிவாண்ட மக்கள்ஸ் வாழ்த்துக்களா வாழ்த்துகளா அப்படின்னு பேசிக்கினுக்கீறாங்க. அது உங்க டிபார்ட்மெண்டாச்சுங்களே. கொஞ்சம் வந்து கருத்து சொல்லிடுங்கக்கோவ். :))
பொங்கல் வாழ்த்துக்கள்.
மேல எங்க படத்த போட்டு கீழ கையெழுத்து மாதிரி உங்க படத்த போட்டீங்க பாருங்க, அங்க நிக்கறீங்க...
குளிக்க புது வைக்கோல் பிரியும், கழுத்துக்கு நெட்டி மாலையும், கொம்புக்கு பெயிண்டும், சாப்பாட்டுக்கு சக்கரை பொங்கல் கவளமும், தார்க்குச்சி இல்லாத முழு ஓய்வு நாளும் பெற்று சந்தோஷமாக நாளை கழிக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் :)
டிசே, யானை, மாடு, காக்காய், குருவி, கன்று, எல்லாவற்றிற்கும் ஒரே நாள் நன்றி சொல்லத் தான் இந்த மாட்டுப் பொங்கல். அந்தக் காலத்தில் அதிகம் மனிதன் கூட இருந்தது மாடு தான் என்பதால் மாட்டின் பெயரை வைத்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன் :)
கல்வெட்டு,
யானைப் பொங்கல் பற்றி பிரபா சுட்டி கொடுத்திருக்கிறார் பாருங்கள்.. யானைக்கும் பொங்கல் வைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.. மாட்டுக்குப் பொங்கலையும் யானைக்குக் கரும்பையும் கொடுத்ததனால் இரண்டும் இப்போ நாம் பொங்கலுக்கு வைக்கிறோம் என்று தோன்றுகிறது :)
லட்சுமி, ஹி ஹி..
தமிழ்நதி, Grrrr :-D [btw, புண்ணாக்கை எதற்கு வெட்ட வேண்டும்? கலந்து கொடுப்பது தானே? :) ]
பிரபா, யானைப் பொங்கல் சுட்டிக்கு நன்றி..இன்னும் டாப் ஸ்லிப் போனதில்லை.. இந்த வருடம் எப்படியும் போக வேண்டும் என்று ஆசை. பார்க்கலாம் :)
KANAPRABA கேட்டாங்க:
//இங்கே போனீங்களா....??
சேதுக்கரசி சொன்னாங்க:
//....நிச்சயம் போயிருப்பாங்க.//
மக்கள்ஸ் சொல்றாங்க:
"இல்லீங்க! அவங்க அங்கேயிருந்துதான் வந்தாங்க..."
ஹி..ஹி..யானைப்பொங்கல்
கொண்டாடவிருப்பதற்கு (18-1-2007)
வாழ்த்துகள்!
ஜி.ரா, மாட்டுச் சங்கமா? நேரே சங்கத்திலேர்ந்து தான் வரீங்களா :))))
கொத்ஸ், வாழ்த்துக்கள், வாழ்த்துகள், வாத்துக்கள் எல்லாம் நம்ம ஜி.ரா டிபார்ட்மெண்ட்.. நானே அவரைக் கேட்டுத் தான் இந்தச் சொல்லைத் தெரிந்து கொண்டேன்.. அவரையே கேளுங்க :)
முகமூடி :)))),
மிருகங்களில் யானை மாதிரி மாடுகளில் எனக்குப் பிடித்தது எருமை தான் ['கருப்புத் தான் எனக்குப் பிடித்தக் கலரு'.. என்று பாட ஆரம்பிக்க வேண்டியது தான் ;) ]சின்ன வயதில் எங்கள் ஊரில், எருமைக் கன்றுக்குக் குளிப்பாட்டி, புண்ணாக்கு வைத்து, விளையாடி, அதன் தாயாரிடம் பால் கறந்து என்று என் செல்லமாக இருந்த காலம் கூட இருந்தது.
//தார்க்குச்சி இல்லாத முழு ஓய்வு நாளும் பெற்று //
ம்ஹும்.. என்னத்தச் சொல்ல.. இப்படிக் கணினிக்கு வாழ்க்கைப்பட்டு, ஆபீஸ்ல இல்ல தட்ட வச்சிட்டாங்க... :(
சிஜி :)))))
யக்கோவ்,
மொத போட்டோ'லே ரொம்ப அழகா இருக்கீங்க..... :)
ஷே(சே)ம் டு யூ...:)
பின்ன.... தலைவி நீங்க இப்படி எல்லோரும் வார்ற அளவுக்கா போட்டோவுக்கு போஸ் தர்றது.
ஆனாலும் பரவாயில்ல. நாளும் கிழமையும் கண் பட்டா ஆகாது. திருஷ்டி சுத்திப் போட்டுக்குங்க.
ம்ஆட்டுப் பொங்கல் வ்ஆழ்த்துக்கள்...
என்ன பொன்ஸ், எல்லாரும் இப்படி வார்றாங்க!!?
ஆமா இது யார் எடுத்த படம்!!
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
சொல்ல நினச்சதை கானா பிரபா சொல்லிட்டுப் போய்ட்டார்..
Post a Comment