Tuesday, April 11, 2006

லோக் பரித்ராண்

இது பற்றி யாராவது ஏற்கனவே தமிழ்மணத்தில் எழுதி இருப்பார்கள். எனக்கு சரியாகத் தெரியாததால், நானும் எழுதுகிறேன்

ஐ ஐ டியில் படித்த ஐந்து மாணவர்கள், லோக் பரித்ராண் என்னும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலிலேயே போட்டியிடப் போகிறார்கள். அவர்கள் போட்டியிடப் போகும் தொகுதிகள்:

  • தி நகர்
  • மையிலாபூர்
  • பார்க் டவுன்
  • ஆயிரம் விளக்கு
  • சைதை
  • அண்ணா நகர்


மற்ற விவரம் ஒன்றும் தெரியவில்லை. இது எனக்கு வந்த forward மட்டுமே.. உறுதியான தகவல் கிடைத்தால் சொல்லவும்.

யார் வேட்பாளர், என்ன சின்னம் என்று தெரிந்தால் சொல்லுங்க. மேலும் கட்சி பற்றி விவரம் அறிய இங்கு பார்க்கலாம்.

10 comments:

நாமக்கல் சிபி said...

பொன்ஸ்,

இப்பொதுதான் நீங்கள் குறிப்பிட்டிருந்த வலைத்தளம் சென்று பார்த்தேன். நாளைய பாரதத்தை வழிநடத்த படித்த இளைஞர்கள் முன்வந்திருக்கிறார்கள். நல்ல முயற்சியே! எனது பாராட்டை அவர்கள் வலைத் தளத்தில் தெரிவித்துவிட்டுத்தான் வந்தேன்.
அப்துக் கலாமின் கனவு நனவாகும் நாள் தொலைவில் இல்லை என்று தோன்றுகிறது. பார்ப்போம்.

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/04/06-2006.html)

Ms Congeniality said...

It is a great effort by those students. Should be encouraged by voting for them. Unfortunately there is no one contesting from that party in my area.

நன்மனம் said...

அருமையான முயற்சி. எங்கள் தொகுதியில் இருப்பவர்களுக்கு (சைதை) இந்த நல்ல செய்தியை கொண்டு செல்கிறேன். ஸ்ரீதர்

Unknown said...

Ahaa.. sangam therthalil nirkum intha nerathil vera etho vada naatu katchikku aadharavaa? what is this PONS?

பொன்ஸ்~~Poorna said...

சிபி, நன்மனம், Ms. Congeniality, நல்ல முயற்சி தான்,

ஆனால், நான் இன்னும் ஏதேனும் செய்தி எதிர்பார்க்கிறேன்.. இவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன? ஐந்து தொகுதிகளில் மட்டும் நிற்பதால், கூட்டணிக்கும் போவார்களா? அப்படிப் போவார்கள் எனில், இவர்களால் தனித்து ஏதேனும் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த முடியுமா? இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன.. யோசித்து தான் வோட்டு போட முடியும்..

தேவ், நல்லது செய்யறாங்கன்னா, வடநாடென்ன, தென்னாடென்ன? திராவிடகட்சிகளான திமுக, அதிமுகவுக்கு வோட்டு போட்டு என்ன சாதிச்சோம்??

Ms Congeniality said...

Pons,
I consider this as an analogy to Ayutha Ezhuthu or Yuva. They want to do good to the country. Ayutha ezhuthu la oru dialog varum. the reporter will ask " Neenga naalu per india thalai ezhutha maatha mudiyuma" Surya will reply "Cricket la century score pannanum naalum one run lendhu thaana aarambikanum, naanga naalu per lendhu aarambikarom". I consider this similar. IITians will have lots of other offers which will keep them well settled. Why should they take up politics. They must be given a chance.

பொன்ஸ்~~Poorna said...

ராஜ், நான் இவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லவில்லை... இவர்களும் வருகிறார்கள் என்று தான் சொல்கிறேன்.. இன்னும் இவர்கள் வாக்குறுதிகளையே எல்லாருக்கும் தெரியும் விதமாக சொல்லவில்லையே.. காத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

பொன்ஸ்~~Poorna said...

Ms.Congeniality,
//They want to do good to the country.//
I am still worried about the fact that they are not organizing proper ways to popularize their goal and objectives. its required for them to advertise and identify themselves properly.
//the reporter will ask " Neenga naalu per india thalai ezhutha maatha mudiyuma" Surya will reply "Cricket la century score pannanum naalum one run lendhu thaana aarambikanum, naanga naalu per lendhu aarambikarom//
Even this sort of reporter or replying is not being done by these ppl.

// IITians will have lots of other offers which will keep them well settled. Why should they take up politics.//
You and me never know this madam.. lets wait and see what they have to offer.. If i get authentic info, i would put that also on my blog..

Unknown said...

So whats ur say on LOK PARITRAN as of now?

பொன்ஸ்~~Poorna said...

//So whats ur say on LOK PARITRAN as of now? //
என்ன சொல்வது?!!! 'வ.வா.ச போல்' இன்னுமொரு அரசியல் கட்சி.. இனிமேல் உருப்படாத கட்சி:) மற்ற அரசியல்வாதிகள் போல் இல்லை.. இவர்களுக்குக் கையில் வேறு தொழில் இருக்கிறது.. பிழைத்துக் கொள்வார்கள் :)