Thursday, March 16, 2006

முதல் பதிவு

முதல் பதிவு

முதல் முயற்சி

முதல் முதல்

கல்லூரிச் சாலையில்

நேர்முகம் காணப் போகும்

புது வருட மாணவி போல்

மனமெங்கும் பூப்பூத்திருக்கிறது

பயம் !!!


பொதுவாக என் பேச்சைக் கேட்பதற்கும் ஒருவரும் இல்லைன்னு ஒரு feeling உண்டு

இந்த சைட் பார்த்த போது, நான் மிகவும் மகிழ்ந்தேன். எப்படியும், யாராவது, சும்மா பொழுது போகாத போதாவது, தப்பி தவறியாவது, படித்துவிட மாட்டாங்களா??!!!

Soooo... நானும் வந்துட்டேன்!!!!!!

12 comments:

Muthu said...

பொன்ஸ்,


மூச்சு முட்டிருச்சி போங்க..இந்த பதிவுக்கு வர்றதுக்குள்ளெ...நிறைய எழுதுங்க..என் கதைகளை படிச்சி பின்னூட்டம் இட்டிருக்கீங்க...ரொம்ப நன்றி...

(ஆனா கதைகள நீங்க புரிஞ்சுக்கிட்டதுல சில தவறுகள் இருக்குன்னு நெனைக்கிறேன்)

Pavals said...

//தப்பி தவறியாவது, படித்துவிட மாட்டாங்களா??!!!// இப்படித்தாங்க நினைச்சுகிட்டு ஆரம்பிக்கறோம்..

இப்ப நானெல்லாம் எழுதலீங்களா.. சும்மா எழுதுங்க..

welcome

Iyappan Krishnan said...

நீங்க கவலையே படாம எழுதுங்க.. படிக்கறதுக்கு நாங்க இருக்கோமில்ல

அன்புடன்
ஜீவா

Geetha Sambasivam said...

WELCOME TO BLOG WORLD

- யெஸ்.பாலபாரதி said...

வாங்க..வாங்க... இப்படித்தான் எல்லோருமே கிளம்பியிருக்கோம் போல.. பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

Karthik Jayanth said...

//எப்படியும், யாராவது, சும்மா பொழுது போகாத போதாவது, தப்பி தவறியாவது, படித்துவிட மாட்டாங்களா??!!!//

இப்படித்தான் நானும் ஆரம்பிச்சேன்.

அப்படின்னா இப்ப நீ பெரிய ஆளன்னு கேக்ககூடாது :-)

பொன்ஸ்~~Poorna said...

அப்ப்ப்ப்பா... நான் ஏதோ சின்னபுள்ளதனமா முதல் ப்ளாக்னு போட்டுட்டேன்னு, அதை எடுத்துடலாம்னு வந்தேன்.. இத்தனை பேர் பின்னூட்டம் போட்ருக்கறத பார்த்தா இன்னும் (ஒழுங்கா) எழுதணும்னு ஒரு ஊக்கம் வருது... ரொம்ப நன்றிங்க..


//மூச்சு முட்டிருச்சி போங்க..இந்த பதிவுக்கு வர்றதுக்குள்ளெ...நிறைய எழுதுங்க..என் கதைகளை படிச்சி பின்னூட்டம் இட்டிருக்கீங்க...ரொம்ப நன்றி...//
-- உண்மைதான் முத்து.. ரொம்ப யோசிச்சு என்ன செய்யறதுன்னு தெரியாம தான் இந்த பதிவைப் போட்டேன்.. உங்க கதை எது தப்பா புரிஞ்சிகிட்டேன்னு சொல்றீங்கன்னு தெரியலை.. இருங்க உங்க வலைப்பதிவுக்கே வந்து மீண்டும் படிச்சு பின்னூட்டம் இடறேன்.

ராசா, ஜீவா, கீதா, பாலா, கார்த்திக்,
ரொம்ப நன்றிங்க.. நீங்களே நிறுத்துன்னு சொல்றவரைக்கும் எழுத வேண்டியது தான் :)

வெட்டிப்பயல் said...

வாழ்த்துக்கள் பூன்ஸ்.
வருக.வருக.
சும்மா பூந்து விளையாடுங்க! நிறைய எழுதுங்க! படிக்க நாங்க இருக்கோம்ல!

பொன்ஸ்~~Poorna said...

ரொம்ப தேங்க்ஸ் பார்த்திபன்.. தொடர்ந்து இந்தப் பக்கம் வாங்க :)..

Ms Congeniality said...

All the best Poorna, It is an excellent medium to pour out our feelings,opinions and what not!!

பொன்ஸ்~~Poorna said...

Thanks Ms.Congeniality. I thought you will not check this since we dint discuss this for sometime:). Please keep visiting and commenting...

பொன்ஸ்~~Poorna said...

நிலவு நண்பன் :
//முதல் முதல் கல்லூரிச் சாலையில் நேர்முகம் காணப் போகும் புது வருட மாணவி போல் மனமெங்கும் பூப்பூத்திருக்கிறது பயம் !!!//

உவமை நன்றாக இருக்கிறது..

தயங்காமல் வாருங்கள் ..வரவேற்கிறோம் ..

தப்பா ரிஜெக்ட் ஆய்டுச்சு.. அதான் நானே எடுத்து போட்டுட்டேன். ஆதரவுக்கு ரொம்ப நன்றி ஞானி சார்..