Friday, July 28, 2006

சம்மர் ஸ்பெஷல்...

மூணாவது பரிசுக்கே இத்தனை ஆட்டமா?

ரொம்ப குதிக்காம, ஓட்டு போட்ட பெரிய மனுசங்களுக்கு நன்றி சொல்லுங்கம்மா!!!



என்ன முகத்தைக் காணோம்? எங்க ஒளியறீங்க?

ஓ.. பரிசைப் பத்தி இப்போவே பயமா?! அது சரி.. உங்களைப் பார்த்துத் தான் எல்லாரும் பயந்து நடுங்கி கிட்டிருக்காங்களாம்!





என்னவோ, அம்மணி ரொம்ப வெட்கப்படுறாங்க.. நானே சொல்லிடறேன்..



ஓட்டுப் போட்ட எல்லாருக்கும் நன்றி..

முதல் பரிசு வாங்கிய நிலாவுக்கும் ,இரண்டாம் இடத்தில் இருக்கும் லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கும் பெரிய பெரிய நன்றி.. - வாழ்த்துக்குப் பதில் ஏன் நன்றின்னு கேட்கறீங்களா? எனக்கு இன்னும் நேரம் ஏற்படுத்திக் கொடுத்திருக்காங்களே அதுக்குத் தான் நன்றி.. அப்படியே வாழ்த்துக்களும்..

ஆங், மறந்திட்டேனே, சந்திரா அத்தைக்கும் சேகர் சாருக்கும் ஸ்பெசல் நன்றி..

போட்டியில் பங்கெடுத்து கிட்டவங்களுக்கும் நன்றி.. இல்லைன்னா எண்பதுல மூணாவதா வந்தேன்னு சொல்லிக்க முடியாம போயிருக்குமே!

நாலாவதா வந்த இளா, பிடியுங்க, உங்களுக்கும் ஒரு நன்றி :) - அட, எனக்கு விட்டுக் கொடுத்திருக்காரே!

போட்டி நடத்திய தேன்கூடு, தமிழோவியத்துக்கும் நன்றிங்கோவ்

சரி சரி.. ரொம்பத் தான் ஆடாதேன்னு சொல்றது கேட்குது!! அப்படியே அடக்கி வாசிக்கிறேன்..


அடடா.. சைலன்ட் ஆவுறதுக்கு முன்னாடி..

தலைப்பு கொடுத்தவருக்கு..

.

.

.

நன்றி வாத்தியார்!!


43 comments:

Boston Bala said...

வாழ்த்துகள்!

Unknown said...

All the best.So I guess you will be editor of tamiloviam for a week.Keep up the good work

Anonymous said...

Congrats Poons!

NALLA WEIGHTANA PATHIVU POLLA THIRAKKAVAY ROMBA NEERAM AAGUTHU..

SELVI

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் பொன்ஸ்!

அடுத்த தலைப்பு என்ன? கை பரபரங்குதே!

தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்த்துக்கள் தி. ரா.ச

Sivabalan said...

பொன்ஸ்,

வாழ்த்துக்கள்......

இலவசக்கொத்தனார் said...

நீங்க குடுக்கப்போற தலைப்புக்கு 100 கட்டுரை வாங்க வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் பொன்ஸ். மூன்றாவது இடம் தானா? ஆனால் எண்பது பேருக்கு நடுவில் சந்திரா அத்தை மூன்றாவது இடம் என்றால் பெருமைப்பட வேண்டியது தான்.

Thekkikattan|தெகா said...

வாழ்துக்கள் யானை!

சுகமான குளியல்...

VSK said...

பார்த்துங்க!
ரொம்ப நேரம் முங்காதீங்க!
ஜலதோதம் பிடிச்சுக்கப் போகிறது!
ஊருக்குப் போகும் நேரம்!
கவனமா இருங்க!
வாழ்த்துகள்!!

வவ்வால் said...

வாழ்த்துகள் பொன்ஸ்!

போட்டி நடந்த காலத்தில் ஊர் சுத்த போய்ட்டேன் ஆனால் மறக்காம வந்து ஓட்டுப்போட்டுடேன். நாம தான் கலந்துக்கலை நாம் ஓட்டுப்போட்டவங்களாவது பரிசு வாங்கிடனும்னு ஒரு யாகம் செய்து , 101 நபர்களுக்கு அன்னதானம் செய்தேன் அதனால தான் நான் ஓட்டுப்போட்டவங்களுக்கு பரிசு கிடைக்காம போய்ட்டா என்னோட தேர்வு தப்பா போய்டும்னு அப்படி ஆகிட கூடாதுனு அந்த பகவான் உங்களுக்கு பரிசு கிடைக்க வச்சுட்டார் :=)) .(தமாசு)

நான் நினைத்தார்ப்போல் உங்களுக்கும் , லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கும் பரிசு கிடைத்துவிட்டது(நான் ஓட்டுப் போட்ட பிறகு கிடைக்காம போய்டுமா). சரி அப்படியே நான் யாகம் வளர்க்க செலவு பண்ணிய அமவுன்டை செட்டில் பண்ணிடுங்க :-)) அடுத்த முறை முதல் பரிசு கிடைக்கிறாப்போல பெரிய யாகம் பண்ணிடலாம் :-))

துளசி கோபால் said...

போட்டியில் வென்றதற்கு வாழ்த்து(க்)கள் பொன்ஸ்.

கப்புவோட படத்துக்கும் நன்றி.

கார்திக்வேலு said...

வாழ்த்துகள் பொன்ஸ்!

Unknown said...

உங்களுக்கு பரிசு கிடைக்கும்னு எனக்கு முன்னாடியே தெரியும் :) யானை ரொம்ப சந்தோஷமா இருக்கு போலிருக்கு!

- யெஸ்.பாலபாரதி said...

இன்னும் இருக்குங்க..
நீங்க போக வேண்டிய தூரம்...
எப்போதும் போல வாழ்த்துக்கள்.
தோழன்
பாலா

பொன்ஸ்~~Poorna said...

பாஸ்டன் பாலா, செல்வன், செல்வி, சிபி, தி.ரா.ச, சிவபாலன், கொத்ஸ், குமரன், தெகா, எஸ்கே, வவ்வால், துளசி அக்கா, கார்திக், ரமணி
வாழ்த்துக்களுக்கு நன்றி..

//கப்புவோட படத்துக்கும் நன்றி. // ஹி ஹி. அப்போ யானையை விட கப்புக்குத்தான் முதலிடமா.. சரிதான் :)

// 101 நபர்களுக்கு அன்னதானம் செய்தேன் அதனால தான் நான் // இப்போ தான் வவ்வால் புரியுது ஏன் மூன்றாம் பரிசுன்னு.. 101 யானைக்கு அன்னதானம் செஞ்சிருந்தீங்கன்னா முதல்ல வந்திருப்பேன்.. இதுக்கெல்லாம் செட்டில்மென்ட் கிடையாது.. உங்களால தான் மூணாவது இடத்துக்குப் போய்ட்டேன்..அதுக்குப் பரிகாரமா பேசாம தமிழோவியத்துக்கு ஏதாச்சும் எழுதிக் கொடுங்க ;)

குமரன்,//மூன்றாவது இடம் தானா?// மூணாவதே அதிகம்னு நினைச்சிகிட்டிருக்கேன்.. நீங்க வேற..

கொத்ஸ் //நீங்க குடுக்கப்போற தலைப்புக்கு 100 கட்டுரை வாங்க வாழ்த்துக்கள். // ஆசையப் பாருங்க.. இந்த முறை பலாப்பழத்தை உரிக்கப் போவது நிலாக்கா ;)

பாலா, //இன்னும் இருக்குங்க..
நீங்க போக வேண்டிய தூரம்...
// :))

//So I guess you will be editor of tamiloviam for a week.// ஆமாம் செல்வன் :(

நன்மனம் said...

Congrats!!!!!

Udhayakumar said...

congrats :-)

Unknown said...

Pons, your blog doesn't show up properly in firefox. Pls fix it using the instructions found here.

http://thamizmanam.com/tmwiki/index.php?id=firefox

Gopalan Ramasubbu said...

வாழ்த்துக்கள் :)

தருமி said...

விடாதீங்க...ஓடுங்க...ஓடிக்கிட்டே இருங்க.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வாழ்த்துக்கள்... :-)))

அருள் குமார் said...

வாழ்த்துக்கள் பொன்ஸ் :)

உங்கள் நண்பன்(சரா) said...

வாழ்த்துக்கள் பொன்ஸ்!


அன்புடன்...
சரவணன்.

வெற்றி said...

பொன்ஸ்,
வாழ்த்துக்கள். நீங்கள் மூன்றாவதாக வந்த செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சி.

பி.கு:-
//ரொம்ப குதிக்காம//


ரொம்ப[தவறு] => நிரம்ப [சரி]
வாத்தியார்[தவறு] => உபாத்தியாயர்[சரி]
:))

Vaikunth said...

வாழ்த்துக்கள்

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்- ஆற்றல் அரசி, வெற்றியடைய செய்த சந்திரா அத்தைக்கும்.

Anonymous said...

வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

சூப்பர் பொன்ஸ்.
சந்திரா அத்தைக்கும் நன்றி.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.

கப்பு படமா? நான் GK என்றூ நினைத்தேன்

யானைகள் எங்கேப்பா பிடிச்சீங்க.
படமும் காமெண்ட்ஸும் ப்ரமாதம்.

G.Ragavan said...

வாழ்த்துகள் பொன்ஸ். உண்மையிலேயே சம்மர் கொண்டாட்டம்தான். படமெல்லாம் சூப்பரு.

சந்திரா அத்தையின் வெற்றியே அந்தக் கடைசி ஒரு வரியில் அடங்கி விட்டது. மிகச் சிறப்பு. என்னுடைய எழுத்துகளை நான் பட்டை தீட்ட வேண்டும் என்று நினைக்க வைத்த எழுத்துகளில் அதுவும் ஒன்று. தொடரட்டும்.

Muthu said...

அட சம்மர் ஸ்பெசல் இதுதானா? சொல்லவே இல்லை:))

வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

மூன்றாம் இடத்துக்கே இந்த ஆட்டமா.
சரி ஏதோ வாழ்த்துக்கள்.

Anonymous said...

Congrats Pons :)

-- Vignesh

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் பொன்ஸ்..

Unknown said...

வாழ்த்துக்கள் பொன்ஸ்

கதை அருமை (இப்போது தான் படிதேன்), அதை விட அருவியில் குளிக்கும் யானை அருமையோ அருமை.

தொடர்ந்து கலக்குங்க!

ilavanji said...

வாழ்த்துக்கள் பொன்ஸ்.

தமிழோவியத்துலயும் ஒரு கலக்கு கலக்குங்க! :)))

Anu said...

வாழ்துக்கள் பொன்ஸ்

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் பொன்ஸ் !!!.

t.h.u.r.g.a.h said...

what else I would say beside வாழ்த்துக்கள் பொன்ஸ்!

Unknown said...

கப்புக்கு மப்பு... ச்சே "ஜல்ப்பு" புடிக்காம இருக்க இந்த குவாட்டர கொஞ்சம் ஊத்துங்க
சியர்ஸ்
குவாட்டர் கோவிந்தன்.....
ஆமா அது யாருங்க அந்த பூணை(யாரு)?

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் மறுமுறை நன்றி :)

ரமணி,//Pls fix it using the instructions found here.// இது செஞ்சிட்டேன்.. சரியாயிருச்சா?

வெற்றி, "பி.கு:- " - இது பின்குத்தா? ;)
ரொம்ப, நிரம்ப எழுத்துப் போலின்னு சொல்வாங்க..
வாத்தியார் - உபாத்தியாயர் சந்தேகமா இருக்கு.. வாத்தியார் தான் சரின்னு நினைக்கிறேன்.. உபாத்தியாயர் கொஞ்சம் வடமொழிக் கலப்பா தெரியுதே..

மனு, //யானைகள் எங்கேப்பா பிடிச்சீங்க.// உங்களுக்காகவே வலையில் தேடிப் பிடித்தவை இவை..

சிவா //மூன்றாம் இடத்துக்கே இந்த ஆட்டமா. // ஹி ஹி.. :)

//தமிழோவியத்துலயும் ஒரு கலக்கு கலக்குங்க! :)))// தாங்க்ஸ் வாத்தியார் :)

மகேந்திரன், //ஆமா அது யாருங்க அந்த பூணை(யாரு)? //யானை தான்.. ஆட்டம் அடங்கினதும் பூனையாயிருச்சு.. :)

Syam said...

வாழ்த்துக்கள்...

Maraboor J Chandrasekaran said...

வாழ்த்துக்கள் பொன்ஸ்.