tag:blogger.com,1999:blog-24180143.post6437725266106584071..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: கெளம்புறேங்க..பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-24180143.post-54998384657419861542007-05-17T21:46:00.000+05:302007-05-17T21:46:00.000+05:30saஇப்படி பொசுக்குன்னு கிளம்பினா எப்படீங்க!சரி, கெள...saஇப்படி பொசுக்குன்னு கிளம்பினா எப்படீங்க!

சரி, கெளம்பறேன்னு சொல்லிட்டீங்க!

நல்லபடியா போய், சேர்ந்ததும் ஒரு கடுதாசி போடுங்க!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-14749219192674701322007-05-17T19:52:00.000+05:302007-05-17T19:52:00.000+05:30pookri.com போனேன்.அங்கே ப்ரியன் கவிதை, யானை படம்,ம...pookri.com போனேன்.அங்கே ப்ரியன் கவிதை, யானை படம்,மற்றும் ஒரு பத்தி உள்ளது
நீங்க எங்கே?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-71803493834874860712007-05-17T15:41:00.000+05:302007-05-17T15:41:00.000+05:30பாலா, பாகச என் வாழ்நாள் கடமை.. ;) அத்தச் செய்யாம எ...பாலா, பாகச என் வாழ்நாள் கடமை.. ;) அத்தச் செய்யாம எங்க போகப் போறோம் :))

நதி, வாங்கிட்டாப் போச்சு..

சென்ஷி, நடு ஆத்துல வுடாம இருக்கேறன்னு மகிழ வேண்டாமோ? ;)

அய்யனார்.. கடைசியாக் கிடைச்ச தகவல் படி, நீங்க அடர்கானகத்துல இருக்கிறதா இல்ல சொன்னாங்க, கடலுக்கு எப்ப போனீங்க? ;)

சிஜி, வல்லியம்மா,
http://pookri.com அடிச்சு அங்க வரலாம்..

துளசியக்கா,
கட்டலாமே, சுலபம் தானே.. உதவி வேணுமா?

யாரங்கே..
சந்தக்கவி பாடும் எங்கள்
மகரந்தக்கவி ராகவனுக்குத் தகுந்த சன்மானமாக, இரண்டு இலந்தைவடை எடுத்து வாருங்கள்!! ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-64061566767111998942007-05-17T14:27:00.000+05:302007-05-17T14:27:00.000+05:30வாழ்த்துகள் பொன்ஸ். எப்படி அங்கே வரதுனு சொ...வாழ்த்துகள் பொன்ஸ். எப்படி அங்கே வரதுனு சொல்லுங்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-35187751515246477592007-05-17T14:07:00.000+05:302007-05-17T14:07:00.000+05:30சென்று வா மகளேசென்று வாஅறிவை வென்று வா மகளேவென்று ...சென்று வா மகளே
சென்று வா
அறிவை வென்று வா மகளே
வென்று வா
பதிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் பதியாதவள் என்று நினைக்கின்றது
தமிழா வாசல் அழைக்கின்றது
தமிழிருக்கும் வரைக்கும் கலக்கமில்லை
எந்த தளத்திலும் உனக்கு நடுக்கமில்லை
சென்று வா மகளே
சென்று வா
அறிவை வென்று வா மகளே
வென்று வாG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-7084788630947618172007-05-17T13:56:00.000+05:302007-05-17T13:56:00.000+05:30ஹை...... புதுவீடா? வாழ்த்து(க்)கள்.நானும் ரெண்டு வ...ஹை...... புதுவீடா?

வாழ்த்து(க்)கள்.

நானும் ரெண்டு வருசமாச்சு மனை வாங்கிப்போட்டு.

கட்டத்தெரியாம உக்காந்துருக்கேன் ச்சும்மா(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-71194676848056905732007-05-17T12:52:00.000+05:302007-05-17T12:52:00.000+05:30அங்கே எப்படி வருவது? எனக்குத் தெரியலியே.......அங்கே எப்படி வருவது? எனக்குத் தெரியலியே.......siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-70836819594681744332007-05-17T12:47:00.000+05:302007-05-17T12:47:00.000+05:30நானும்,,நானும்..பொன்ஸ் என்ன இந்த கடலில் தள்ளி விட்...நானும்,,நானும்..பொன்ஸ் என்ன இந்த கடலில் தள்ளி விட்டது நீங்கதான் ஒழுங்கா 'தனி' கரை சேர்த்துடுங்க
:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-37673540875526067982007-05-17T12:46:00.000+05:302007-05-17T12:46:00.000+05:30//♠ யெஸ்.பாலபாரதி ♠ said... அப்பாடா.. நிம்மதி.. இன...//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
அப்பாடா.. நிம்மதி.. இனி பா.க.சங்கத்து வேலைகள் கொறஞ்சுடும்....

வாழ்த்துக்கள்.

இப்படில்லாம் சந்தோஷப்படக்கூடாது.
அப்புறம் இதுக்காகவே அக்கா வருத்தப்படும் :)

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-78200339153075890392007-05-17T12:28:00.000+05:302007-05-17T12:28:00.000+05:30இப்படி ஆத்தோரத்துல விட்டுட்டு போனா எப்படி..சென்ஷிஇப்படி ஆத்தோரத்துல விட்டுட்டு போனா எப்படி..

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-52679277574504164282007-05-17T12:24:00.000+05:302007-05-17T12:24:00.000+05:30எனக்கொரு இடம் வாங்கிக்கொடுங்களேன். நானும் 'தனிக்...எனக்கொரு இடம் வாங்கிக்கொடுங்களேன். நானும் 'தனிக்குடித்தனம்' போயிடுறேன்.:)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-72063479625706450272007-05-17T12:18:00.000+05:302007-05-17T12:18:00.000+05:30அப்பாடா.. நிம்மதி.. இனி பா.க.சங்கத்து வேலைகள் கொறஞ...அப்பாடா.. நிம்மதி.. இனி பா.க.சங்கத்து வேலைகள் கொறஞ்சுடும்....

வாழ்த்துக்கள்.

:)- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.com