tag:blogger.com,1999:blog-24180143.post3097631216246988293..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: பதிவு மேம்பாட்டுக் கருவி பீட்டா அல்லது வெட்டியாய்ச் சுட்டவைபொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-24180143.post-14552817001606517122007-05-04T10:10:00.000+05:302007-05-04T10:10:00.000+05:30கொஞ்சம் வேற டாபிக். வகைமேகம் எனக்கு வேலை செய்யவில்...கொஞ்சம் வேற டாபிக். வகைமேகம் எனக்கு வேலை செய்யவில்லை. phydeaux3யில் உங்களுக்கு சொன்ன வித்தையையும் செய்து பார்த்துவிட்டேன். வகைமேகம் வெறுமையாகத்தான் காட்சியளிக்கிறது எனக்கு. வேறு ஏதாவது செய்ய வேண்டுமா?

அன்புடன்,

நாகுநாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-4816978318906337402007-05-04T09:15:00.000+05:302007-05-04T09:15:00.000+05:30பயனுள்ள தகவல்களை பெறுவதற்கான நல்ல முயற்சி!!பயனுள்ள தகவல்களை பெறுவதற்கான நல்ல முயற்சி!!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-36703092377949309812007-05-03T20:26:00.000+05:302007-05-03T20:26:00.000+05:30அட என்னங்க இம்புட்டு வேலை செஞ்சு கொடுக்குறீங்க கொஞ...அட என்னங்க இம்புட்டு வேலை செஞ்சு கொடுக்குறீங்க கொஞ்சம் வர்ட்ப்ரெஸ் பதிவர்களோட பதிவுகளை பின்னூட்ட நிரலில சேர்க்க ஒத்தாச பண்ணக்கூடாதா? அது என்னது கருவிப்பட்டை, அத்தை கொண்டாந்து என் பதிவுலையும் ஒட்டலாம்னு பார்த்தா முடியலங்க அதுக்க ஒரு வழி இருந்தா சொல்லக்கூடாதா கணேசா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-88318981333669964002007-05-03T14:19:00.000+05:302007-05-03T14:19:00.000+05:30வணக்கம் பொன்ஸ்.இந்த கேள்வியை இங்கு கேட்கலாமா என தெ...வணக்கம் பொன்ஸ்.

இந்த கேள்வியை இங்கு கேட்கலாமா என தெரியவில்லை. இருந்தாலும் கேட்டுவைக்கிறேன்.

தமிழ்மண கருவிப்பட்டையில் உள்ள pdf மென்நூலாக்கும் பொத்தானை அழுத்தினால் pdf ஆக மாட்டேனென்கிறது. (புது பிளாகரில் தான் இப்பிரச்சினை உள்ளது) எங்கு முறையிடுவது? எப்படி சரி செய்வது?

-விழிப்புவிழிப்புhttps://www.blogger.com/profile/01081923075953502445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-92215782151666270512007-05-03T11:57:00.000+05:302007-05-03T11:57:00.000+05:30மாற்றங்கள்:1. //ஏற்கனவே தமிழ்மணக் கருவிப்பட்டை உட...மாற்றங்கள்:
1. //ஏற்கனவே தமிழ்மணக் கருவிப்பட்டை உடைய வார்ப்புருவை உள்ளிட்டு (தவறுதலாக)மீண்டும் கருவிப்பட்டை இடச் சொன்னால், இரண்டாம் முறையாகவும் பட்டையை இட்டுவிடுகிறது இந்தப் பக்கம். // - சரி செய்தாகிவிட்டது.
2. தேன்கூட்டின் பின்னூட்ட திரட்டி நிரலியைச் சேர்த்தாச்சு..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-77362393881595649122007-05-01T00:19:00.000+05:302007-05-01T00:19:00.000+05:30என்னை மாதிரி hex வாழ்க்கை வாழறவங்களுக்கு "உங்கள் ச...என்னை மாதிரி hex வாழ்க்கை வாழறவங்களுக்கு "உங்கள் சேவை அவசியம் தேவை"MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-18375150558472282892007-04-28T19:03:00.000+05:302007-04-28T19:03:00.000+05:30நல்ல வேலை; அவசியம் தேவை.நல்ல வேலை; அவசியம் தேவை.✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-40866793529192568102007-04-28T17:52:00.000+05:302007-04-28T17:52:00.000+05:30வணக்கம் பொண்ஸ் தாங்கள் என் பதிவில்...வணக்கம் பொண்ஸ்
தாங்கள் என் பதிவில் பின்னூட்டத்தில் சொன்னது
போல் நான் கருவிபட்டையை இனைத்தேன், ஆனாலும் என் பதிவு
தமிழ் மணத்தின் முதல் பக்கத்தில் வரவில்லை.

நான் ஒரு பதிவு போடும் போது அது தமிழ் மணத்தில் தெரிய
நான் என்ன செய்ய வேண்டும்,

கருவிபட்டை என்பதன் பயன் என்ன?

அன்புடன்
குசும்பன்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-16746734985726570102007-04-28T16:30:00.000+05:302007-04-28T16:30:00.000+05:30பொன்ஸ்,நல்ல வேலை. //நானே கொஞ்சநஞ்ச ஜாவா அறிவைச் சோ...பொன்ஸ்,

நல்ல வேலை.

//நானே கொஞ்சநஞ்ச ஜாவா அறிவைச் சோதிச்சு பார்க்கிறதுன்னு இறங்கியாச்சு.//

இதை ஜாவா ஸ்கிரிப்டு என்று மாற்றி விடுங்களேன்.

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-11130285572210668752007-04-28T15:32:00.000+05:302007-04-28T15:32:00.000+05:30நல்ல முயற்சிநல்ல முயற்சிஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com