tag:blogger.com,1999:blog-24180143.post2901766468529227534..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: நீலக் குழந்தை..பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-24180143.post-26792267867887155032007-02-26T22:05:00.000+05:302007-02-26T22:05:00.000+05:30சங்கர், அவசரமாக இட்டாலும், பின்னூட்டங்களுக்கு நா...சங்கர்,
அவசரமாக இட்டாலும், பின்னூட்டங்களுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-71339879019723947302007-02-26T20:21:00.000+05:302007-02-26T20:21:00.000+05:30எனது போன அவசர பின்னூட்டத்தில் நான் கேட்டிருந்த அனை...எனது போன அவசர பின்னூட்டத்தில் நான் கேட்டிருந்த அனைத்து தகவல்களும் எ அ பாலா பதிவில் இருப்பதை பின்னர்தான் படித்தேன் :)
நண்பர்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டாம்தானே பொன்ஸ் :))ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-22689156323430732092007-02-26T20:15:00.000+05:302007-02-26T20:15:00.000+05:30பொன்ஸ்மொத்தம் எவ்வளவு பணம் சேர வேண்டும், யார் முன்...பொன்ஸ்

மொத்தம் எவ்வளவு பணம் சேர வேண்டும், யார் முன்னின்று( co- ordinate) செய்யப் போகிறார்கள் போன்ற விவரங்களையும் குறிப்பிட்டு விடுங்கள் வங்கிக் கணக்கு ,மெயில் ஐ.டி மற்ற விவரங்களுடன்...பணம் அனுப்ப வசதியாக இருக்கும்

அன்புடன்...ச.சங்கர்ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-39873480950581986542007-02-26T12:18:00.000+05:302007-02-26T12:18:00.000+05:30அனானி, இன்று தான் குழந்தைக்கு ஆபரேஷன் என்று சொல்லி...அனானி, இன்று தான் குழந்தைக்கு ஆபரேஷன் என்று சொல்லி இருந்தார்கள். இன்று மாலை நேரில் சென்று பார்க்கவிருக்கிறோம்.

பார்த்துவந்து எழுதுகிறோம்...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-26447288722135281062007-02-26T12:15:00.000+05:302007-02-26T12:15:00.000+05:30கொடுமை. என்ன பாபம் செய்தது அந்த சின்னஞ்சிறு குழந்த...கொடுமை. என்ன பாபம் செய்தது அந்த சின்னஞ்சிறு குழந்தை?

நம்மாலானதை செய்வோம். நல்லபடியாக விரைவில் குணமடையும் என நம்புவோம்.மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-71675876072500374752007-02-26T12:12:00.000+05:302007-02-26T12:12:00.000+05:30Can anyone update current status of the child's he...Can anyone update current status of the child's health.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-20028621828665386802007-02-26T11:48:00.000+05:302007-02-26T11:48:00.000+05:30நீலக் குழந்தை பற்றிய உங்கள் பின்னூட்டம் படித்ததில்...நீலக் குழந்தை பற்றிய உங்கள் பின்னூட்டம் படித்ததில்லை பத்மா.. தேடிப் பார்க்கிறேன்..

சேது, நன்றி :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-8745378281817507602007-02-25T03:30:00.000+05:302007-02-25T03:30:00.000+05:30தகவலுக்கு நன்றி பொன்ஸ்...தகவலுக்கு நன்றி பொன்ஸ்...சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-52895160455107874392007-02-24T17:19:00.000+05:302007-02-24T17:19:00.000+05:30நீலக்குழந்தை பற்றி முன்பு விக்கிபபசங்க பதிவில் பின...நீலக்குழந்தை பற்றி முன்பு விக்கிபபசங்க பதிவில் பின்னூட்டம் ஒன்றிற்கு பதில் சொன்னதாக நினைவு.
நல்ல ஒரு செயல் பொன்ஸ்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.com