tag:blogger.com,1999:blog-24180143.post2562111107613437082..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: கவுண்டர் Devil - பொன்ஸ்பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-24180143.post-72910510315914850962007-03-20T21:02:00.000+05:302007-03-20T21:02:00.000+05:30//அப்படியே பொ.க்.ச. மதுரைக் கிளைக்கு பொறுப்பாளரா எ...//அப்படியே பொ.க்.ச. மதுரைக் கிளைக்கு பொறுப்பாளரா என்னையே ...ஹி. ஹி.. ஏதோ பாத்து செய்யுங்க.. //

ஐயா,

நாங்க ஏற்கெனவே ரைட்ஸ் வாங்கிட்டோமில்லே //

என்னங்கப்பா உங்களோட ஒரே இதா போச்சு.. நீங்கள்ளாம் பெண்களூரு வாசி ... மதுர எங்க ஏரியா ..தெரியும்ல ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-64214773924810326682007-03-20T20:19:00.000+05:302007-03-20T20:19:00.000+05:30ராம் சூப்பர் ராம்,/இதுக்கு பதில் சொல்லுறேன்னு சொல்...ராம் சூப்பர் ராம்,
/இதுக்கு பதில் சொல்லுறேன்னு சொல்லி நான் ஒரு அறிவாளி, தண்ணிவாளின்னு சொன்னேன்னு வை,நான் மிருகமா ஆகிருவேன்.!"//
நீ இதுக்கு மேல தான் ஆகணுமா என்ன? அது சரி கலாச்சே பழக்கப்பட்ட கவுண்டரையே கலாச்சி அனுப்பி இருங்காங்க பொன்ஸ்.

பொன்ஸ்,
முதலாம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள். யானையை promote செய்தது போதும் நீங்க ஏன் வேற உங்க புது promotionஜ துவங்க கூடாது.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-77764812657136151202007-03-20T18:18:00.000+05:302007-03-20T18:18:00.000+05:30//அப்படியே இந்தக் கதைகளை "சுடு"வதற்கு அனுமதி உண்டு...//அப்படியே இந்தக் கதைகளை "சுடு"வதற்கு அனுமதி உண்டுதானே? //

நண்பரே,

இந்த டெவில் ஷோ கான்செப்ட் வெட்டிபயல் பாலாஜியால் உருவாக்கப்பட்டு இப்பொழுது வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நகைச்சுவைக்காக எழுதப்படும் பதிவுகளுக்கு பயன் படுத்தப்பட்டு வருகிறது..... இதை சுடாமல் வேறு புதுமாதிரியாக கலாய்ச்சலை உருவாக்குங்கள்... புரிந்து கொள்விர்கள் என நம்பிக்கையுடன் உங்கள் நண்பர்கள்....:)

//அப்படியே பொ.க்.ச. மதுரைக் கிளைக்கு பொறுப்பாளரா என்னையே ...ஹி. ஹி.. ஏதோ பாத்து செய்யுங்க.. //

ஐயா,

நாங்க ஏற்கெனவே ரைட்ஸ் வாங்கிட்டோமில்லே :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-8660159088645264802007-03-20T17:20:00.000+05:302007-03-20T17:20:00.000+05:30ஒரு வருஷம் கழிச்சும் இன்னும் தத்தக்க பித்தக்க தானா...ஒரு வருஷம் கழிச்சும் இன்னும் தத்தக்க பித்தக்க தானா?

அது சரி படகக்காவா - படகுக்காவா?

இப்படி இன்னும் கொஞ்சம் இருக்கு, கொஞ்சம் பாத்து எழுதியிருக்கலாமே தாயி....?

ஆனாலும் ஒரு வருசம் வெற்றிகரமா ஓட்டினதுக்காக வாழ்த்துக்கள். இன்னும் ஓடுவதற்கும் வாழ்த்துக்கள்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-65745277170557574232007-03-20T16:22:00.000+05:302007-03-20T16:22:00.000+05:30hi pons!!congrats on your first year completion!!!...hi pons!!
congrats on your first year completion!!!
nalla devil show!!!dubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-8090726523752457622007-03-20T15:51:00.000+05:302007-03-20T15:51:00.000+05:30//"அது சும்மா டகல் பாச்சா வேலை!.நான் வேகமாதப்பிச்ச...//"அது சும்மா டகல் பாச்சா வேலை!.நான் வேகமா
தப்பிச்சு வந்தது என்னமோ உண்மைதான். அந்த அம்மணிக்குப்
பயந்து ஓடிவரலை!. அந்த டில்லிக்காரப் பையன் தலை தெரிஞ்சுது
அந்தப் பையன் ஒருத்தன்தான் பாக்கி - என்ன வச்சு அந்தப் பையனும்
கோக்குமாக்கா எதாவ்து பதிவு போட்டறக்கூடாதுன்னுதான்
ஓடியாந்துட்டேன்! "

"அய்யோ அந்தப் பையன் ரெம்ப நல்லவன் மணியண்ணே!"

"நீங்க யாரைதான் கெட்டவன்னு சொல்லியிருக்கீங்க?
இதனாலதான் உங்ககிட்ட படிக்கறவன் எவனுமே
உருப்படறதில்லை!"//

I continue tomorrow... ur honour

sensheசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-72722902748320355182007-03-20T15:41:00.000+05:302007-03-20T15:41:00.000+05:30ஒரு வருஷ சாதிப்பு நிறையவே .. தொடருங்கள்.அப்படியே ப...ஒரு வருஷ சாதிப்பு நிறையவே .. தொடருங்கள்.

அப்படியே பொ.க்.ச. மதுரைக் கிளைக்கு பொறுப்பாளரா என்னையே ...ஹி. ஹி.. ஏதோ பாத்து செய்யுங்க..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-49711694117754373162007-03-20T15:16:00.000+05:302007-03-20T15:16:00.000+05:30வாழ்த்துக்கள், பொன்ஸ்.நாடகம் படு ஜோராயிருக்கு.வாழ்த்துக்கள், பொன்ஸ்.
நாடகம் படு ஜோராயிருக்கு.suntharyhttps://www.blogger.com/profile/12935001981118524159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-57964769573159281912007-03-19T18:10:00.000+05:302007-03-19T18:10:00.000+05:30அருமை சகோதரி அவர்களே.. உங்களுக்கு நல்ல நகைச்சுவை உ...அருமை சகோதரி அவர்களே.. உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது. தொடர்ந்து இதே போன்ற கற்பனைக் குதிரைகளை ஓட விடுங்கள். அப்படியே இந்தக் கதைகளை "சுடு"வதற்கு அனுமதி உண்டுதானே?
அன்புடன்
தமிழ்சரண்உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-19059309781930622962007-03-17T20:55:00.000+05:302007-03-17T20:55:00.000+05:30//ஏம்பா ராமு, இந்த மாதிரி விளம்பர பதிவு எல்லாம் போ...//ஏம்பா ராமு, இந்த மாதிரி விளம்பர பதிவு எல்லாம் போட எம்புட்டு சார்ஜ்ஜ்?//

நெஜமா பொன்ஸ்???:)))) //

பின்னே, ஆதாயம் இல்லாமே யாராவது வேலை பார்ப்பாங்களா?? ;)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-48833041466688133732007-03-16T20:37:00.000+05:302007-03-16T20:37:00.000+05:30வாழ்த்துக்கள் பொன்ஸ்.//ஏம்பா ராமு, இந்த மாதிரி விள...வாழ்த்துக்கள் பொன்ஸ்.

//ஏம்பா ராமு, இந்த மாதிரி விளம்பர பதிவு எல்லாம் போட எம்புட்டு சார்ஜ்ஜு?//

நெஜமா பொன்ஸ்???:))))ஆதிபகவன்https://www.blogger.com/profile/13210537017404427307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-10974754161487665432007-03-16T19:17:00.000+05:302007-03-16T19:17:00.000+05:30"என்ன மணியண்ணே, இப்படிப்பண்ணிட்டீங்க?""வாத்தியார்,..."என்ன மணியண்ணே, இப்படிப்பண்ணிட்டீங்க?"

"வாத்தியார், கேக்கிறதைப் புரியும்படியாக் கேளுங்க!
உங்க கிளாஸ் பசங்ககிட்ட கேக்கிறமாதிரிக் கேக்காதீங்க!"

"தன் டெவில் ஷோ வாழ்க்கையில் முதன்முறையாக பின்னாங்கால் பிடறியில் அடிக்க ஓடுகிறார் கவுண்டர்.
ன்னு
பொன்ஸ் அம்மணி பதிவு போட்டிருக்கே - அதுதான்
என்ன விஷயம்னு கேட்டேன்"

"அது சும்மா டகல் பாச்சா வேலை!.நான் வேகமா
தப்பிச்சு வந்தது என்னமோ உண்மைதான். அந்த அம்மணிக்குப்
பயந்து ஓடிவரலை!. அந்த டில்லிக்காரப் பையன் தலை தெரிஞ்சுது
அந்தப் பையன் ஒருத்தன்தான் பாக்கி - என்ன வச்சு அந்தப் பையனும்
கோக்குமாக்கா எதாவ்து பதிவு போட்டறக்கூடாதுன்னுதான்
ஓடியாந்துட்டேன்! "

"அய்யோ அந்தப் பையன் ரெம்ப நல்லவன் மணியண்ணே!"

"நீங்க யாரைதான் கெட்டவன்னு சொல்லியிருக்கீங்க?
இதனாலதான் உங்ககிட்ட படிக்கறவன் எவனுமே
உருப்படறதில்லை!"SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-30847867416992064662007-03-16T19:15:00.000+05:302007-03-16T19:15:00.000+05:30//எலேய் இதுக்கு என்ன அர்த்தம்??? பொன்ஸக்காவ டெவில்...//எலேய் இதுக்கு என்ன அர்த்தம்??? பொன்ஸக்காவ டெவில்னு சொல்றியா???//

நல்ல பாயிண்ட்'க்கு டாங்கீஸ்ப்பா பாலாஜி,

ஓ இந்த பதிவிலே இருக்கிற மொத போட்டோ பொன்ஸ்க்காதானா :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1875216426578203712007-03-16T18:54:00.000+05:302007-03-16T18:54:00.000+05:30யப்பா.. தானையத் தலைவியா?? இல்ல யானையத் தலைவியா?? த...யப்பா.. தானையத் தலைவியா?? இல்ல யானையத் தலைவியா?? தெளிவா சொல்லுங்க அப்பு...

பொன்ஸக்காவிற்கு வாழ்த்துக்கள். அதுலையும் கவுண்டரோட டெவில் ஷோ ஏற்பாடு பண்ணின ராமண்ணனுக்கும் வாழ்த்துக்கள்..ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-19243562356812652392007-03-16T18:36:00.000+05:302007-03-16T18:36:00.000+05:30:))))))Ravi:))))))

RaviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-29143416293094551432007-03-16T18:34:00.000+05:302007-03-16T18:34:00.000+05:30கவுண்டரை விரட்டி, பதிவிட்டுக் கொடுத்ததுக்கு பெரிய ...கவுண்டரை விரட்டி, பதிவிட்டுக் கொடுத்ததுக்கு பெரிய நன்றி ராம்... புதரக டாலரா? அது எப்படி இருக்கும்? டாலரில் புதரக மேப் போட்டிருக்குமா? ;)

நன்றி பாண்டி.. பூனை துளசி அக்கா தொடங்கி நாடோடி வரை நிறைய பேர் வச்சுருக்காங்க.. இப்பத்தான் நீங்க வேற நாலு குட்டியப் போட்டு = அதாம்பா, போட்டோ புடிச்சி போட்டு - சென்சேஷனக் கெளப்பி இருக்கீங்க.. பாவம்பா பூனை :) பொழச்சி போகட்டும் :)

நன்றி தேவ், முத்துலட்சுமி, கொத்ஸ் :), சிஜி :), ஸ்டார் தம்பி :),

மை பிரெண்ட், வெட்டிப்பயல், நீங்களும் இவங்க க்ரூப் தானா?!! ஆகா. பொகச படை பெருகுதே!!!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-33221160525394494012007-03-16T18:31:00.000+05:302007-03-16T18:31:00.000+05:30பொன்ஸக்கா,முதலாமாண்டு வாழ்த்துக்கள்!!!//தம்பி said...பொன்ஸக்கா,
முதலாமாண்டு வாழ்த்துக்கள்!!!

//தம்பி said...

ராம் அண்ணே உண்மையான டெவில் ஷோ இதுதான். :))//

எலேய் இதுக்கு என்ன அர்த்தம்??? பொன்ஸக்காவ டெவில்னு சொல்றியா???

பொ.க.ச,
பாஸ்டன் கிளை.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-77257433511205609812007-03-16T16:16:00.000+05:302007-03-16T16:16:00.000+05:30//இந்த வருசம் ஏன் நீங்க பூனையோட brand அம்பாசிடரா இ...//இந்த வருசம் ஏன் நீங்க பூனையோட brand அம்பாசிடரா இருக்க கூடாது ??//

யானைக்கு ஒரு காலம் வந்த மாதிரி பூனைக்கு இன்னும் காலம் வரவில்லை.. ஹிஹிஹி..MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-623576849955370022007-03-16T16:15:00.001+05:302007-03-16T16:15:00.001+05:30//இன்று தன்னுடைய வலையுலக முதலாமாண்டு நிறைவை கொண்டா...//இன்று தன்னுடைய வலையுலக முதலாமாண்டு நிறைவை கொண்டாடும் தானை தலைவி எங்கள் அக்கா பொன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்..... //

என்னுடைய வாழ்த்துக்களும் உரித்தாகுக.. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-62427399615485934732007-03-16T16:15:00.000+05:302007-03-16T16:15:00.000+05:30இங்கே எல்லாமே எடக்கு முடக்கா இருக்கே?எப்போதும் கேள...இங்கே எல்லாமே எடக்கு முடக்கா இருக்கே?

எப்போதும் கேள்விதான் ஷார்ட்டா இருக்கும். பதில் நீட்டா இருக்கும்.. இங்கே பதில் ஷார்ட். கேள்வி நீட்டு..

தானைத்தலைவி பொன்ஸ் அக்கா கவுண்டரை கலாய்ச்சிட்டாங்களே!MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-23844696006758017132007-03-16T16:10:00.000+05:302007-03-16T16:10:00.000+05:30//நார்மல் என்னய்யா நார்மல். தான் நார்மல் அப்படின்ன...//நார்மல் என்னய்யா நார்மல். தான் நார்மல் அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்கிற நிறையா பேரை நம்ம ஆட்கள் லூசு அப்படின்னு ப்ரொபைலிங் பண்ணிடறாங்க. //

கொத்ஸிண்ணே, சும்மா தெளிவா நீங்க குழப்பிறீங்கன்னு தெரியுது :)

//அதனால இந்த மாதிரி வெவரமா பேசறேன்னு உளறாம டப்புன்னு மேட்டரைச் சொல்லும். ஆமாம்! ///

ஒவ்வொரு வரிக்கும் ஒரு டாலர் சார்ஜ் தான்... :)

[கோவில் கொடுக்கிற டாலர் இல்லே... நிஜ புதரக டாலர்]

அப்புறம் பொன்ஸ்க்கா'விற்கு இன்னும் உங்க பேமண்ட் என்னோட சுவிஸ் பேங்க் அக்கவுண்ட் வந்து சேரலை, கொஞ்சம் பார்த்திட்டு சொல்லுங்க அக்கா :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-63734796437278706152007-03-16T16:07:00.000+05:302007-03-16T16:07:00.000+05:30//ராம் அண்ணே உண்மையான டெவில் ஷோ இதுதான். :))///யோவ...//ராம் அண்ணே உண்மையான டெவில் ஷோ இதுதான். :))///

யோவ் நட்சத்திரம் :), அப்போ வெட்டி, பாண்டி, ஒனக்கெல்லாம் போட்ட டெவில் ஷோ'வெல்லாம் பொய்'க்கு போட்டதா?? ;)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-42595397697362860462007-03-16T15:54:00.000+05:302007-03-16T15:54:00.000+05:30நார்மல் என்னய்யா நார்மல். தான் நார்மல் அப்படின்னு ...நார்மல் என்னய்யா நார்மல். தான் நார்மல் அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்கிற நிறையா பேரை நம்ம ஆட்கள் லூசு அப்படின்னு ப்ரொபைலிங் பண்ணிடறாங்க.
அதனால இந்த மாதிரி வெவரமா பேசறேன்னு உளறாம டப்புன்னு மேட்டரைச் சொல்லும். ஆமாம்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-74645393259863640842007-03-16T15:38:00.000+05:302007-03-16T15:38:00.000+05:30//ஏம்பா ராமு, இந்த மாதிரி விளம்பர பதிவு எல்லாம் போ...//ஏம்பா ராமு, இந்த மாதிரி
விளம்பர பதிவு எல்லாம் போட எம்புட்டு சார்ஜ்ஜு?//

எல்லாம் நார்மல் சார்ஜ்'தான் கொத்ஸ் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-43368107559391853972007-03-16T14:50:00.000+05:302007-03-16T14:50:00.000+05:30ராம் அண்ணே உண்மையான டெவில் ஷோ இதுதான். :))அப்புறம்...ராம் அண்ணே உண்மையான டெவில் ஷோ இதுதான். :))

அப்புறம்

பொன்ஸக்காவுக்கு வாழ்த்துக்கள்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.com