tag:blogger.com,1999:blog-24180143.post116650265280883448..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: சென்னை பதிவர் சந்திப்பு - 3பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-24180143.post-24803346292924472002006-12-30T20:23:00.000+05:302006-12-30T20:23:00.000+05:30// திபெத்திய, வங்க தேச அகதிகளை மிகவும் நன்றாக நடத்...// திபெத்திய, வங்க தேச அகதிகளை மிகவும் நன்றாக நடத்துவதாகத் தான் கண்டு வந்த வட இந்திய அகதி முகாம்களின் நிலையைப் பேசினார் பாலபாரதி. //

Thanks Pons.

Please read the article in the below link.

http://www.keetru.com/vizhippunarvu/sep06/students.html
முகம் இருந்தும் முகவரி அற்றவர்கள்
also see the pictures in the below Link

திபெத் அகதி முகாம் படங்கள் ...
http://www.keetru.com/vizhippunarvu/sep06/tibet.html

ஈழ அகதிகள் முகாம் படங்கள் ...
http://www.keetru.com/vizhippunarvu/sep06/eelam.htmlஅ.பிரபாகரன்https://www.blogger.com/profile/10201186021153280280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-13379116160075296012006-12-29T18:00:00.000+05:302006-12-29T18:00:00.000+05:30சந்திப்பு பற்றிய விரிவான அறிக்கை தந்தமைக்கு நன்றி ...சந்திப்பு பற்றிய விரிவான அறிக்கை தந்தமைக்கு நன்றி பொன்ஸ் :)thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-21278227597536227702006-12-26T13:42:00.000+05:302006-12-26T13:42:00.000+05:30'சுகுணா திவாகர்: மிதக்கும் வெளி என்ற பெயரில் கவிதை...'சுகுணா திவாகர்: மிதக்கும் வெளி என்ற பெயரில் கவிதை கட்டுரை முதலியவை எழுதி வருவதாகச் சொல்லிக் கொண்டார் சுகுணா.'

அப்ப சும்மா சொல்லிக்கிட்டு அலையறேன்றீங்களா? 'உண்மை' வார இதழில் உங்கள் சிறுகதை படித்தேன்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-91558797546061587202006-12-26T00:17:00.000+05:302006-12-26T00:17:00.000+05:30சந்திப்பை பற்றிய விவரங்கள் தெளிவாக இருக்கிறது.
தம...சந்திப்பை பற்றிய விவரங்கள் தெளிவாக இருக்கிறது.

தமிழியின் பதிவையும் உங்கள் பதிவின் மூலம் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. திருவின் பதிவிலும் கையொப்பம் இட்டுவிட்டேன்.

நன்றி.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-10960645562872039592006-12-21T13:36:00.000+05:302006-12-21T13:36:00.000+05:30//எங்க ஊரு சந்திப்பில நாங்க அதிரசம் சாப்பிட்டோமே.....//எங்க ஊரு சந்திப்பில நாங்க அதிரசம் சாப்பிட்டோமே.. அதெல்லாம் இனிப்போடு சேர்த்தியில்லைய்யா.. ? //

ஐயா,

நல்ல கேள்வி...

பொன்ஸ்க்கா பாருங்க நாங்கெல்லும் சீக்கிரமே ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணி அதிலே எங்கூரு ஸ்பெசல் ஜிகர்தண்டா சாப்பிட்டு, அதே முதன்முறையாக பதிவர் சந்திப்புகளில் ஜிகர்தண்டா வழங்கப்பட ன்னு பிளிறுவோம்....
:-))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166591712968228552006-12-20T10:45:00.000+05:302006-12-20T10:45:00.000+05:30hi akkajust missed the meet by one day.I'm in chen...hi akka

just missed the meet by one day.

I'm in chennai.

hope to meet you soon.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166569990701080502006-12-20T04:43:00.000+05:302006-12-20T04:43:00.000+05:30பொன்ஸ், நன்றாக நடந்து இருக்கிறது பதிவாளர்கள் க...பொன்ஸ், நன்றாக நடந்து இருக்கிறது பதிவாளர்கள் கூட்டம்.

இன்னும் பா.க.ச என்றால் என்ன என்று தெரியவில்லை:-(

அப்புறம் இன்னொரு விஷயம்.
நான் முதல் தடவைப் பாட்டி இல்லை. மூணாவது தடவை பாட்டி.:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166549355330198072006-12-19T22:59:00.000+05:302006-12-19T22:59:00.000+05:30பொகச ஆரம்பிக்கப் பட்ட தகவலையும் அறியத் தந்ததற்கு ந...பொகச ஆரம்பிக்கப் பட்ட தகவலையும் அறியத் தந்ததற்கு நன்றி!

வீரமணி... எங்கே உறுப்பினர் படிவம்?✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166527754848085452006-12-19T16:59:00.000+05:302006-12-19T16:59:00.000+05:30நம்ம நடேசன் பார்க்குங்க:-)ம்ம்ம் சரி சந்தோஷம்பொன்ஸ...நம்ம நடேசன் பார்க்குங்க:-)
ம்ம்ம் சரி சந்தோஷம்
பொன்ஸ் நேரில் சந்திக்கும்போது மீதி பேசலாம்.நல்லாவே சொல்லியிருக்கிறீங்கமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166526249664070912006-12-19T16:34:00.000+05:302006-12-19T16:34:00.000+05:30//முதன்முறையாக பதிவர் சந்திப்புகளில் இனிப்புகள் வழ...//முதன்முறையாக பதிவர் சந்திப்புகளில் இனிப்புகள் வழங்கப்பட,..//

எங்க ஊரு சந்திப்பில நாங்க அதிரசம் சாப்பிட்டோமே.. அதெல்லாம் இனிப்போடு சேர்த்தியில்லைய்யா.. ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166525570217930882006-12-19T16:22:00.000+05:302006-12-19T16:22:00.000+05:30ப்ரகாஷ், சுந்தர், ஹி ஹி.. நன்றி,நிச்சயம் வாங்க முல...ப்ரகாஷ், சுந்தர், ஹி ஹி.. நன்றி,

நிச்சயம் வாங்க முல்லை.. நல்லா இருக்கும்..

சுரேஷ், இதெல்லாம் டூமச் ஆமாம் சொல்லிட்டேன் :)))

கணினி கைநாட்டு சாமி, அது யாராவது பிளிறினாத் தான் சொல்லும். இன்னும் யாரும் இந்தச் சுட்டியைச் சுட்டிக் காட்டிச் சத்தம் வுடலை :)

மணியன், ஏதோ ஒரு வரிசை :) ஆனால், 2,3 நிகழ்ச்சி நடந்த வரிசையாக இருக்கும்... :)

விக்கி, உங்க பதிவு எங்க? நான் கிளம்பிய பிறகு என்ன பேசினீங்க என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கேன்..

சங்கர் :))) அஸிஸ்டட் டச்சப் பாய்?!!! நீங்களா? நிறைய பேசினீங்களே சங்கர், அகதிகள் முகாம் குறித்தெல்லாம்..

சென்ஷி!! ம்ம்.. சிரிங்க சிரிங்க.. :) ஏதோ.. நம்மால நாலு பேரு சந்தோசமா இருந்தா சரி :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166524819497140022006-12-19T16:10:00.000+05:302006-12-19T16:10:00.000+05:30//பொன்ஸ்: நிறைய யானைகள் வைத்திருக்கும் வலைப்பூ என்...//பொன்ஸ்: நிறைய யானைகள் வைத்திருக்கும் வலைப்பூ என்னுடையது என்று முடிப்பதற்குள், அதனால் தான் லோட் ஆக லேட்டாகுது என்று எல்லா பக்கத்திலிருந்தும் குரல்கள் கிளம்பியது. //

சென்ஷிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166519466466682912006-12-19T14:41:00.000+05:302006-12-19T14:41:00.000+05:30"""""முதன் முறையாக கூட்டங்களுக்கு வரும் சங்கரும், ..."""""முதன் முறையாக கூட்டங்களுக்கு வரும் சங்கரும், தாம் இதுவரை அதிகம் எழுதவில்லை என்றார். கடைசியாக எழுதிய முல்லை பெரியார் பற்றிய கட்டுரை பூங்காவில் இடம்பெற்றதைக் குறிப்பிட்டுத் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டார். """"""

என்னை மாதிரி ""அஸிஸ்டட் டச்சப் பாய்""" பெயரையும் படத்தோட டைடில்ல ஓட விட்டுட்டீங்க..ரொம்ப டாங்ஸ் யானை அம்மணி.

அல்லாம் சரி ..பனகல் பார்க் வாசலில் உள்ள கடைக்காரரிடம் "மீட்டிங் வென்யு " நடேசன் பார்க்குக் மாத்தி விட்டோம் என்று தகவல் பரப்பு / பகிர்வு செய்து விட்டு வந்த யானையின் சமயோசிதத்தைப் பற்றி சொல்லாட்டி எப்படி :) அவர் குடுத்த info-ல தான் நாங்களெல்லாம் வென்யு மாற்றப்பட்டதை தெரிந்து கொண்டு நடேசன் பார்க் போய் சேர்ந்தோம்.

அன்புடன்...ச.சங்கர்ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166518341606108512006-12-19T14:22:00.000+05:302006-12-19T14:22:00.000+05:30பொன்ஸ்,எல்லாரும் இந்த முறை ஏன் அடக்கி வாசிக்கிறாங்...பொன்ஸ்,

எல்லாரும் இந்த முறை ஏன் அடக்கி வாசிக்கிறாங்கனு யோசிச்சிட்டிருந்தேன். நல்ல விரிவாய் எழுதியிருக்கீங்க.

// புதுவருடத்தை ஒட்டி இன்னுமொரு சந்திப்பு இருக்கலாம்.

Gr8.. கொஞ்சம் முன் கூட்டியே திட்டமிட்டு இன்னும் சிறப்பாக நடத்தலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166515414128677652006-12-19T13:33:00.000+05:302006-12-19T13:33:00.000+05:30நன்றாகவே தொகுத்தளித்திருக்கிறீர்கள். //அது என்ன "ச...நன்றாகவே தொகுத்தளித்திருக்கிறீர்கள்.

//அது என்ன "சென்னை பதிவர் சந்திப்பு - 1" மற்றும் "சென்னை பதிவர் சந்திப்பு - 3"

//பகுதி இரண்டைப் பற்றி முதல் வரியில் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.. :) :) (//

தகவல் தொழிற்நுட்பக் காரர் என்பதற்காக packet எண்ணைப் பார்த்து சேர்த்துக் கொள்ள வேண்டுமா ? எண்ணிடுவது எழுதும் காலக்கிரமவரிசையிலா அன்றி நிகழ்ச்சிகள் நடந்த காலக்கிரம வரிசையிலா ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166510584234164642006-12-19T12:13:00.000+05:302006-12-19T12:13:00.000+05:30தொடர்புடைய பிளிறல்கள்னு இருக்கு;பட்டியல் இல்லயே? அ...தொடர்புடைய பிளிறல்கள்னு இருக்கு;
பட்டியல் இல்லயே? அங்கே எப்படி
போவது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166510360380462672006-12-19T12:09:00.000+05:302006-12-19T12:09:00.000+05:30உங்களுக்கு இவ்வளவு ஞாபகசக்தியா.. ! வாழ்த்துக்கள்உ...உங்களுக்கு இவ்வளவு ஞாபகசக்தியா.. ! வாழ்த்துக்கள்
உள்ளதை உள்ளபடியே கூறியதற்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166509262826011142006-12-19T11:51:00.000+05:302006-12-19T11:51:00.000+05:30பகுதி 2 இல்லாததுக்கு எனக்கு காரணம் தெரியும்.. திரட...பகுதி 2 இல்லாததுக்கு எனக்கு காரணம் தெரியும்..

திரட்டி மூலமா இடுகைக்கு வந்து, "அட என்னடா இது 3 இருக்கே"ன்னு ரெண்டாவதைத் தேடி பதிவின் சுட்டிய அழுத்தி - அதனால ஒரு 100 ஹிட் அதிகமாகாதா என்ற ஆசைதானே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166508909067538132006-12-19T11:45:00.000+05:302006-12-19T11:45:00.000+05:30அடுத்த முறை கட்டாயம் வர முயற்சிக்கிறேன் பொன்ஸ்!!அடுத்த முறை கட்டாயம் வர முயற்சிக்கிறேன் பொன்ஸ்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166508687974080482006-12-19T11:41:00.000+05:302006-12-19T11:41:00.000+05:30உங்க 'எனர்ஜி' மட்டும் எனக்கு இருந்திருந்தா எவ்ளோ ந...உங்க 'எனர்ஜி' மட்டும் எனக்கு இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்... ஹும்ம்ம்ம்Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166508378991229892006-12-19T11:36:00.000+05:302006-12-19T11:36:00.000+05:30அருள், //இப்போதுதான் எல்லோரும் கவனிக்கும்படி நீங்க...அருள்,
//இப்போதுதான் எல்லோரும் கவனிக்கும்படி நீங்கள் சொல்லிவிட்டீர்களே :)) //
ஏதோ, பாகசவுக்கு என்னாலானது :)

//ஆனை மயிலை மிதிக்க வந்ததையும் மயில் ஜிவ்வென்று எஸ்கேப் ஆகிப் பறந்ததையும் விட்டு விட்டீர்களே! //
நீங்க உங்க சென்னை வந்து போன பயணக்கட்டுரையில் சேர்ப்பீங்கன்னு நினைச்சேனே ராகவன் :)

//டீம் மீட்டிங்ல நீங்கதான் மினிட்ஸ் எழுதுவீங்களோ?//
ஹி ஹி..நன்றி அனானி..

//இம்மாம்பெரிய காதைவச்சுக்கினு என்னக்காயிது? //
ஹி ஹி அகிலன், அந்த நேரம் காதை மூடிகிட்டேன் போலிருக்கு :-D பொகசவில் சேராதவரை நன்றி :)

info@depot - யாருங்க நீங்க? அடிக்கடி வந்து கமெண்டுறீங்களேன்னு பிரசுரிச்சேன்.. எப்படியோ, உங்களுக்கும் நைஸ் டே..

நன்றி தமிழி, பகுதி இரண்டைப் பற்றி முதல் வரியில் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.. :) :) (ரெண்டு ஸ்மைலி ;) ) சந்திப்பு பற்றி நீங்களும் ஒரு பதிவு போடவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் தமிழி..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166507991014082062006-12-19T11:29:00.000+05:302006-12-19T11:29:00.000+05:30ஆமாம்...அது என்ன "சென்னை பதிவர் சந்திப்பு - 1" மற்...ஆமாம்...அது என்ன "சென்னை பதிவர் சந்திப்பு - 1" மற்றும் "சென்னை பதிவர் சந்திப்பு - 3"

எங்கே போய்ற்று..."சென்னை பதிவர் சந்திப்பு - 2" ஒரு வேளை என் கண்களுக்கு தெரியவில்லையா! இல்லை மட்டறுத்தப்பட்டதா???

(ஸ்மைலி போட்டதனினால் திட்டியது என்று எண்ண வேண்டாம்.)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166507873956331302006-12-19T11:27:00.000+05:302006-12-19T11:27:00.000+05:30நல்முறையில் வகைப்படுத்தி தெளிவாய் உள்ளது.வாழ்த்துக...நல்முறையில் வகைப்படுத்தி தெளிவாய் உள்ளது.
வாழ்த்துகள் பொன்ஸ்.

நல்லவை நடக்க வேண்டுகிறேன்..

-தமிழி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166506958537702752006-12-19T11:12:00.000+05:302006-12-19T11:12:00.000+05:30Hi there, have a nice day!info.depothttp://menariq...Hi there, have a nice day!

info.depot
http://menarique.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1166506622915304042006-12-19T11:07:00.000+05:302006-12-19T11:07:00.000+05:30யக்கோவ்,என்னதிது நான் எங்கே சொன்னேன் கனவுகளின் உ...யக்கோவ்,என்னதிது நான் எங்கே சொன்னேன் கனவுகளின் உலகம் என்று அது கனவுகளின் தொலைவு இம்மாம்பெரிய காதைவச்சுக்கினு என்னக்காயிது?
(குறிப்பு நான் பொ.க.ச ஆள் கிடையாது)த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.com