tag:blogger.com,1999:blog-24180143.post116497780587476705..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: திடீர் இதய நிறுத்தம் தெரியுமா?பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-24180143.post-72394149298576995172007-02-18T07:51:00.000+05:302007-02-18T07:51:00.000+05:30வாய்விட்டு சிரித்தால் மட்டும் போதாது,மனம் விட்டு ச...வாய்விட்டு சிரித்தால் மட்டும் போதாது,
மனம் விட்டு சிரிக்கனும். அப்போதான் நோய் நம்ம விட்டு போகும்.

பொன்ஸ் உங்க வலைப்பக்கத்தில பதிவாளர்கள் பெயரெல்லாம் பூச்சி காட்டுதே.ஆதிபகவன்https://www.blogger.com/profile/13210537017404427307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-36467217506135833662007-02-17T02:11:00.000+05:302007-02-17T02:11:00.000+05:30தெரியல பொன்ஸ்... பார்க்கலாம்...செந்தழலார்.. இது பொ...தெரியல பொன்ஸ்... பார்க்கலாம்...

செந்தழலார்.. இது பொன்ஸுடைய நட்சத்திர வாரப் பதிவு. எஸ்கேயின் லப்-டப் தொடருக்கு இந்தப் பதிவும் ஒரு காரணம்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-9899523933281409942007-02-16T09:23:00.000+05:302007-02-16T09:23:00.000+05:30அவங்க தேடி வந்து பின்னூட்டம் போட்டதால தானெ, நான் ம...அவங்க தேடி வந்து பின்னூட்டம் போட்டதால தானெ, நான் மிஸ் பண்ண ஒரு பதிவை படிக்க முடிஞ்சது !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-66257960123879962202007-02-16T08:50:00.000+05:302007-02-16T08:50:00.000+05:30சேது, இதுக்காகவாவது பொல்லா மௌனத்தைக் கலைச்சிருக்கல...சேது, இதுக்காகவாவது பொல்லா மௌனத்தைக் கலைச்சிருக்கலாம் இல்ல? தேடி வந்து பின்னூட்டமா போடுறீங்களே :))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-32652974572626047372007-02-16T00:29:00.000+05:302007-02-16T00:29:00.000+05:30Hidden Epidemic: Heart Disease in Americahttp://ww...Hidden Epidemic: Heart Disease in America
http://www.pbs.org/wgbh/takeonestep

இந்த 2 மணிநேர நிகழ்ச்சியை நேற்று PBS தொலைக்காட்சியில் பார்த்தது மிகவும் உபயோகமாயிருந்தது. தொலைக்காட்சியிலோ வலைத்தளத்திலோ தகவல்களைப் பெற்று அனைவரும் பயன்பெறலாம் என்று இதை அனுப்புகிறேன். தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு நேரங்கள் மேற்கண்ட தளத்தில் உள்ளன.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165461314851190722006-12-07T08:45:00.000+05:302006-12-07T08:45:00.000+05:30SK, இதோ:ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...http://netrik...SK, இதோ:

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...
http://netrikan.blogspot.com/2006/11/1.html
http://netrikan.blogspot.com/2006/11/2.html
http://netrikan.blogspot.com/2006/11/3.html
http://netrikan.blogspot.com/2006/11/4.htmlசேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165454822178473532006-12-07T06:57:00.000+05:302006-12-07T06:57:00.000+05:30அறிவியல் பூர்வமாக அலசி எழுதியிருக்கீங்க!(பதிவுக்கு...அறிவியல் பூர்வமாக அலசி எழுதியிருக்கீங்க!
(பதிவுக்கு நேரடி தொடர்பில்லாத ஒரு விஷயம்)
இந்த மாதிரியோ, பிரசவகால மரணமோ நடந்தால் கிட்னி எடுத்து கொன்னுட்டாங்க என்று டாக்டர்கள் மீது வதந்தி பரப்பும் வழக்கம் அதிகரித்து வருகிறது. எவ்வளவு தான் மருத்துவ முறைகள் முன்னேறி வந்தாலும் கர்ப்பகால மரணங்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இப்போதும் இருக்கவே செய்கிறது. உறவினர்கள் பலர் அதை டாக்டர்களின் அஜாக்கிரதை என்றோ, கிட்னி எடுத்து கொன்று விட்டார்கள் என்றோ பேசிக்கொள்வதை பல முறை கேட்க நேர்ந்திருக்கிறது.✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165453821103249662006-12-07T06:40:00.000+05:302006-12-07T06:40:00.000+05:30என் பதிவை இன்னும் பார்க்கவில்லையா?:((:))என் பதிவை இன்னும் பார்க்கவில்லையா?

:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165329045223960642006-12-05T20:00:00.000+05:302006-12-05T20:00:00.000+05:30சேதுக்கரசி, அந்த 'நக்கிரனின் ஸ்டெம் செல்' பதிவின் ...சேதுக்கரசி,
அந்த 'நக்கிரனின் ஸ்டெம் செல்' பதிவின் சுட்டி தர முடியுமா?
நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165272345401256142006-12-05T04:15:00.000+05:302006-12-05T04:15:00.000+05:30//இந்த டெஸ்ட் ட்யுப் அது இதுன்னு முயற்சி செஞ்சதால ...//இந்த டெஸ்ட் ட்யுப் அது இதுன்னு முயற்சி செஞ்சதால வந்த வினையா இது?//

/////அடடா.. நம் மக்களின் அறிவே அறிவு!!!!/////

தவறாக எடுத்துக்கொண்டீர்களா பொன்ஸ்? சோதனைக்குழாய் மருத்துவத்தினால் மாரடைப்பு வந்திருக்கக்கூடுமோ என்ற அறியாக் கண்ணோட்டம் இன்னும் நம்மூரில் இருப்பதைத் தான் சொன்னேன். செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு வரனை அதற்காக நிராகரித்த அறிவுஜீவிகளையும் பார்த்திருக்கிறேன்! அதனால் தான் சொன்னேன்.. நம் மக்களின் அறிவே அறிவு என்று.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165207391920943322006-12-04T10:13:00.000+05:302006-12-04T10:13:00.000+05:30பத்மா, தெளிவாக்கும் பின்னூட்டத்துக்கு நன்றி.. Hear...பத்மா, தெளிவாக்கும் பின்னூட்டத்துக்கு நன்றி..

Heart failureஉம் cardiac arrest உம் வெவ்வேறு என்று தான் நம்புகிறேன் மணியன்..

இல்லை வல்லி, குழந்தை தாய் இருவரும் இல்லை.. அந்த நண்பர் இன்னமும் சோகத்திலிருந்து மீண்டுவரவில்லை.. அவ்வப்போது நாங்கள் போய்ப் பார்த்து வருகிறோம்.. வேறெதுவும் செய்ய இயலவில்லை :(

நன்றி வெற்றி, மங்கை, ஆராதனா

இதயத்தைப் பற்றி அதிகம் எழுதுங்கள் எஸ்கே.. படிக்கக் காத்திருக்கிறோம்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165089670995992642006-12-03T01:31:00.000+05:302006-12-03T01:31:00.000+05:30நாளங்களில் ஏற்படும் அடைப்பே பொதுவாக இதயத் தாக்குதல...நாளங்களில் ஏற்படும் அடைப்பே பொதுவாக இதயத் தாக்குதலுக்கல்லான காரணம் என்பதால் அதை மட்டும் சொன்னேன், பத்மா.

வேறு பல காரணங்களும் உண்டு, நீங்கள் சொன்னது போல!

இதில் வரும் பின்னூட்டங்களைப் பார்த்ததும், இதயத்தைப் பற்றி இன்னும் எழுத ஆசை வந்திருக்கிறது!

எனது "கசடற" வில் அடுத்தது என்ன எழுதலாம் என்பதற்கும் விடை கிடைத்தது!

நன்றி, பொன்ஸ்!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165087192413512532006-12-03T00:49:00.000+05:302006-12-03T00:49:00.000+05:30நல்ல பதிவு...வாய் விட்டு சிரிப்போம்...திரு. sk அவர...நல்ல பதிவு...வாய் விட்டு சிரிப்போம்...திரு. sk அவர்கள் கூறியுள்ளது .. நல்ல கருத்து..aaradhanahttps://www.blogger.com/profile/06279796068000852293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165084140289553492006-12-02T23:59:00.000+05:302006-12-02T23:59:00.000+05:30நல்ல பதிவு பொன்ஸ்...பாராட்டுக்கள்நல்ல பதிவு பொன்ஸ்...

பாராட்டுக்கள்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165083372718660792006-12-02T23:46:00.000+05:302006-12-02T23:46:00.000+05:30பொன்ஸ்,உண்மையிலேயே நல்ல பதிவு. இந்த நட்சத்திரவாரத்...பொன்ஸ்,
உண்மையிலேயே நல்ல பதிவு. இந்த நட்சத்திரவாரத்தில் பல விதமான பயனுள்ள பதிவுகளைத் தந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நன்றிகளும்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165075327478728542006-12-02T21:32:00.000+05:302006-12-02T21:32:00.000+05:30பொன்ஸ் குழந்தையைக் காப்பாத்தினார்களா.a sudden ...பொன்ஸ் குழந்தையைக் காப்பாத்தினார்களா.

a sudden stopping of heart
is cardiac arrest.
and a slower extremely painful experience is heart Attack. fatal or otherwise.

நன்றிப்பா நல்ல பதிவுக்கு.
முடிந்தால் ஸ்லீப் ஆப்னியா பத்தி எழுதுங்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165070190054763632006-12-02T20:06:00.000+05:302006-12-02T20:06:00.000+05:30நான் Heart failure கேள்விப்பட்டிருக்கிறேன். இது ...நான் Heart failure கேள்விப்பட்டிருக்கிறேன். இது இதய தசைகள் வலுவிழப்பதால் ஏற்படுவது. நீங்கள் கூறும் cardiac arrest இதுதானா எனத் தெரியவில்லை. இரத்தத்தில் அதிக சர்க்கரை கண், கால்கை, சிறுநீரகம் முதலிய தசைநார்களை பலவீனப்படுத்துவதைப் போல இதய தசைகளையும் பலவீனப்படுத்துவதால் ஏற்படுவது. அதனால் தான் நீரிழிவு வியாதிக்காரர்கள் சாதாரணமாகத் தென்படும் மாரடைப்பு அறிகுறிகள் இல்லாமலே மரணமடைவது நிகழ்கிறது.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165064785802727462006-12-02T18:36:00.000+05:302006-12-02T18:36:00.000+05:30எஸ்கேநாளங்களில் அடைப்பு இல்லாவிடினும் சில நேரங்களி...எஸ்கே
நாளங்களில் அடைப்பு இல்லாவிடினும் சில நேரங்களி வெண்டிரிக்கிள் விரிந்து இரத்தத்தை பெற தாமதமானால் (QT Interval) நல்ல இரத்தம் இதய திசுக்களுக்கே கிடைக்காமல் ஏற்படுவதும் உண்டு. அதேபோல சில சமயம் ட்ரைகஸ்பிட் வால்வுக்கு பதில் பைகஸ்பிட் இருந்தால், அர்த்மியா பாதிப்பால் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. சமீபத்தைல் விளையாடிக்கொண்டிருந்த ஒரு மாணவன் விளையாட்டு மைதானத்தில் இறந்ததும் கண்டுபிடித்தார்கள் இதுதான் காரணம் என. இன்னமும் SIDS க்கும் QT க்கும் ஒரு மாறபட்ட கருத்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. உங்கள் கருத்து இந்த கட்டுரைக்கு நிச்சயம் கூடுதல் செய்திகளை தரும். நன்றி. பொன்ஸ் விழிப்புணர்ச்சியை பரவலாக்கும் செய்திக்கு நன்றிபத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165045491860616982006-12-02T13:14:00.000+05:302006-12-02T13:14:00.000+05:30//எஸ்கே,உங்களை மாதிரி இந்த இயலில் இருப்பவர்களே வந்...//எஸ்கே,
உங்களை மாதிரி இந்த இயலில் இருப்பவர்களே வந்து திருத்தும் போது தான் கட்டுரை முழுமையடைகிறது.//

உண்மை. எஸ்கே (மருத்துவரா?) நக்கீரனின் ஸ்டெம் செல் பதிவுகள் நான்கையும் ஒரு நடை வாசித்துக் கருத்துச் சொன்னால் மகிழ்வேன். அதில் என் பின்னூட்டங்களை எனக்குத் தெரிந்தவரை சரியாக இட முற்பட்டிருக்கிறேன், இருப்பினும் ஒரு "எக்ஸ்பர்ட்" தேவை!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165044715900945102006-12-02T13:01:00.001+05:302006-12-02T13:01:00.001+05:30உதய், பித்தானந்தா, கால்கரி சிவா, பெருசு, குறும்பன்...உதய், பித்தானந்தா, கால்கரி சிவா, பெருசு, குறும்பன், பெத்தராயுடு, ராம், நன்றி

எஸ்கே,
உங்களை மாதிரி இந்த இயலில் இருப்பவர்களே வந்து திருத்தும் போது தான் கட்டுரை முழுமையடைகிறது. உங்கள் பின்னூட்டத்தையும் கட்டுரையின் உள் சேர்க்க முயல்கிறேன். மிக்க நன்றி.

கொத்ஸ், ரெண்டும் வேற வேற என்று தான் சொல்ல முயற்சித்திருக்கிறேன். ஒரு முறை படிச்சு பார்த்து சரியாச் சொல்லிருக்கான்னு சொல்லுங்களேன்..

படிப்பவன், ரெண்டு பேருமா போய்ட்டு வந்துடுங்க :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165044690372341452006-12-02T13:01:00.000+05:302006-12-02T13:01:00.000+05:30//அது என்னவோ உண்மை தான் சிரிப்புக்கு நிகரான மருந்த...//அது என்னவோ உண்மை தான் சிரிப்புக்கு நிகரான மருந்து வேற என்ன இருக்கு... //

உண்மை.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165043384340822802006-12-02T12:39:00.000+05:302006-12-02T12:39:00.000+05:30My heart is with my lover. Then who should go far ...My heart is with my lover. Then who should go far medical checkup. I or she ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165042328638943422006-12-02T12:22:00.000+05:302006-12-02T12:22:00.000+05:30யக்கோவ்,அருமையான பதிவு...//அது என்னவோ உண்மை தான் ச...யக்கோவ்,

அருமையான பதிவு...

//அது என்னவோ உண்மை தான் சிரிப்புக்கு நிகரான மருந்து வேற என்ன இருக்கு.//

மறுக்க இயலாத உண்மை..இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165039764422456942006-12-02T11:39:00.000+05:302006-12-02T11:39:00.000+05:30//இந்த டெஸ்ட் ட்யுப் அது இதுன்னு முயற்சி செஞ்சதால ...//இந்த டெஸ்ட் ட்யுப் அது இதுன்னு முயற்சி செஞ்சதால வந்த வினையா இது?//

அடடா.. நம் மக்களின் அறிவே அறிவு!!!!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1165038473981596742006-12-02T11:17:00.000+05:302006-12-02T11:17:00.000+05:30உருப்படியான தகவல்களுக்கு நன்றி.உருப்படியான தகவல்களுக்கு நன்றி.பெத்தராயுடுhttps://www.blogger.com/profile/00583091886861997506noreply@blogger.com