tag:blogger.com,1999:blog-24180143.post116230729436231023..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: உலகத் தொலைபேசிகளிலேயே முதன் முறையாக...பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-24180143.post-1162894541089126052006-11-07T15:45:00.000+05:302006-11-07T15:45:00.000+05:30நல்ல கட்டுரை!இப்படியும் எழுதத் தெரியுமா?நல்ல கட்டுரை!
இப்படியும் எழுதத் தெரியுமா?- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1162564596191863992006-11-03T20:06:00.000+05:302006-11-03T20:06:00.000+05:30நல்ல வகையில் செயற்ப்பட்டால், நல்ல வழியே!!தகவலுக்கு...நல்ல வகையில் செயற்ப்பட்டால், நல்ல வழியே!!
தகவலுக்கு நன்றி
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1162559617535910902006-11-03T18:43:00.000+05:302006-11-03T18:43:00.000+05:30//முன்னால் வந்தால் ஏன் ஹலோ சொல்லலை, பின்னால போனா ஏ...//முன்னால் வந்தால் ஏன் ஹலோ சொல்லலை, பின்னால போனா ஏன் ஹாய் சொல்லலைன்னு பதிவு போட்டு மக்கள படுத்தி எடுத்துத் தொலைக்கிறாங்க.. //
அதானே தருமி, ஏன் இப்படி எல்லாம் பண்றாங்களோ ;)

மணியன், ராகவன், வைசா, கலையரசன், சிறில், துளசியக்கா, மனதின் ஓசை, பெத்தராயுடு,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஆமாம் ராகவன், மக்களையும் குறுஞ்செய்திகளுக்குப் பழக்கத்தான் வேண்டும்..

Disaster Management Cell - பேரிடர் மேலாண்மை மையம் - ம்ம்.. சரியாக இருக்கலாமோ.? !பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1162480957311748202006-11-02T20:52:00.000+05:302006-11-02T20:52:00.000+05:30நல்ல தகவல்கள் கொண்ட பதிவு.சிலர் சொல்வது போல் நம்மூ...நல்ல தகவல்கள் கொண்ட பதிவு.

சிலர் சொல்வது போல் நம்மூரில் பேரிடர் நிகழும்போது, செல்பேசிக் கட்டமைப்பு செயலிழக்க வாய்ப்பு உண்டு.
ஆனால், சுனாமி, புயல் போன்ற முன்னெச்சரிக்கை விடயங்களில் மிகவும் பயனளிக்கக்கூடும்.

Disaster Management Cell - பேரிடர் மேலாண்மை மையம் ?பெத்தராயுடுhttps://www.blogger.com/profile/00583091886861997506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1162446847069902682006-11-02T11:24:00.000+05:302006-11-02T11:24:00.000+05:30படிக்கும் பொழுது மகிழ்ச்சியை கொடுத்த ஒரு பதிவு.. அ...படிக்கும் பொழுது மகிழ்ச்சியை கொடுத்த ஒரு பதிவு..

அரசு இது போன்றவைகளை யோசிக்கிறது.. செயல்படுத்த முயல்கிறது என்பது ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது. தொடரட்டும்.

இது ஆபத்து நேரத்தில் நிச்சயம் உதவும் என்றே நம்புகிறேன்.. சில சோதனை முயற்சிகள் மூலம் பரிசோதிக்கப்படும்பொழுது ஓரளவு தெரியும்.

கூடவே ராகவன் சொன்னது போல் //முதலில் மக்களைக் இந்த மாதிரி குறுஞ்செய்திகளுக்குப் பழக்க வேண்டும்//

ஆபத்து காலங்களில் குறுங்செய்திகளை மட்டும் அனுப்ப அனுமதிப்பது, இது போன்ற செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பது, மற்ற பேசும் வசதிகளை தேவைபட்டால் துண்டிப்பது போல தொலைபேசியை எப்படி பயன்படுத்துவது என்பதையும் ஆலோசித்து முடிவெடுத்து மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்.

//ஆக, எந்த ஒரு ஆபத்தைப் பற்றிய எச்சரிக்கையும் செல்பேசிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்போது அவை பல்வேறு தரப்பினரையும், அதிக அளவிலான மக்களையும் மிகச் சுலபமாகப் போய்ச் சேரும்//
//பல்வேறு காலங்களில் இந்த மாதிரியான குறுஞ்செய்தித் தகவல்கள் மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும்.//
நிச்சயமாக.மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1162444228720423712006-11-02T10:40:00.000+05:302006-11-02T10:40:00.000+05:30நல்ல நூசுக்கு நன்றி.நல்ல நூசுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1162400211552375522006-11-01T22:26:00.000+05:302006-11-01T22:26:00.000+05:30நல்ல முயற்சி, நல்ல தகவல், நல்ல பதிவு (நல்ல பதிவர்)...நல்ல முயற்சி, நல்ல தகவல், நல்ல பதிவு (நல்ல பதிவர்)

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1162400008576740912006-11-01T22:23:00.000+05:302006-11-01T22:23:00.000+05:30நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.மா.கலை அரசன்https://www.blogger.com/profile/14959163037316075242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1162374052846908322006-11-01T15:10:00.000+05:302006-11-01T15:10:00.000+05:30நல்ல திட்டமாகத்தான் தெரிகிறது. ஆனால் அதன் நடைமுறைச...நல்ல திட்டமாகத்தான் தெரிகிறது. ஆனால் அதன் நடைமுறைச் சிக்கல்கள் பயன்பாட்டில்தான் தெரியவரும். அதற்கு முதலில் மக்களைக் இந்த மாதிரி குறுஞ்செய்திகளுக்குப் பழக்க வேண்டும். பிறகு உண்மையிலேயே ஆபத்துச் செய்தி வருகையில் விரைவாகப் புரிந்து கொள்ளப்படும். முயற்சி நல்ல முயற்சி. ஆகையால் திருவினையாக்க விரும்புவோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1162372682232538912006-11-01T14:48:00.000+05:302006-11-01T14:48:00.000+05:30இது மாதிரி செய்திகளைப் பரிமாறிக்கொண்டால் எவ்வளவு ந...இது மாதிரி செய்திகளைப் பரிமாறிக்கொண்டால் எவ்வளவு நல்லா, உதவியா இருக்கும். இத விட்டுட்டு சில ஆளுக..முன்னால் வந்தால் ஏன் ஹலோ சொல்லலை, பின்னால போனா ஏன் ஹாய் சொல்லலைன்னு பதிவு போட்டு மக்கள படுத்தி எடுத்துத் தொலைக்கிறாங்க.. :(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1162368799919458912006-11-01T13:43:00.000+05:302006-11-01T13:43:00.000+05:30நல்ல முயற்சி. நல்ல பதிவு.நானும் கொத்தனாரைப் போன்றே...நல்ல முயற்சி. நல்ல பதிவு.
நானும் கொத்தனாரைப் போன்றே இது ஆபத்துக்காலங்களில் பயன்படாது என்றே கருதுகிறேன். மும்பை குண்டுவெடிப்புச் சம்பவங்கள் போது செல்பெசிகள் தான் முதலில் செயலிழந்தன. கொடுக்கப்பட்ட அலைவரிசையில் ஒரு statistical average முறையில்தான் அதிகம் பேர் பேசமுடிகிறது. அனைவரும் ஒருசேர அந்த அலைவரிசையை வேண்டும்போது சேவை செயலிழக்கிறது.

தவிர குறுஞ்செய்திகளுக்கு முன்னுரிமை இல்லாததால் தீபாவளி வாழ்த்துக்களே பலமணிநெரம் தாமதமாக போய்ச் சேருகின்றன.

இருப்பினும் இந்த முயற்சி நல்ல தொடக்கமே.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1162368358171827092006-11-01T13:35:00.000+05:302006-11-01T13:35:00.000+05:30நன்றி நிர்மல், கொத்ஸ், இந்த முயற்சியே பூகம்பம்/குண...நன்றி நிர்மல்,

கொத்ஸ், இந்த முயற்சியே பூகம்பம்/குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகளுக்குத் தான். மற்றவற்றிற்கு இப்போது ரேடியோ போன்ற பல ஊடகங்கள் இருக்கின்றனவே.. Anouncement- Global Broadcasting - மாதிரியானவை இவ்விதம் குறுஞ்செய்தியாவது சுலபம் தான் என்றே இவர்கள் நம்புகிறார்கள்.. பார்க்கலாம்..

அருண், உங்களுது முதல் பின்னூட்டம் இல்லயே!! :( பரவாயில்லை விடுங்க.. கேப்டன் படம் பத்தியும் ஏன், இன்னிக்கு பொன்ஸ் இன்னுமொரு மொக்கைப் பதிவு போட்டாலும் போடுவாங்கன்னு கூட எச்சரிக்கை மணி அடிக்கச் சொல்லிடுவோம் ;)

ஆமாம் தேவ், ரெண்டு நாட்களுக்கு முன்னால் தான் இதைப் பத்தி செய்தியறிக்கை வெளியிட்டிருக்காங்க..
//Nice title.// - நன்றி :))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1162358929788118042006-11-01T10:58:00.000+05:302006-11-01T10:58:00.000+05:30There was a news feature on this on NDTV 2 days ag...There was a news feature on this on NDTV 2 days ago..

Good to see this post in your page.

Nice title.

( englishkku excuse me )Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1162355225761878862006-11-01T09:57:00.000+05:302006-11-01T09:57:00.000+05:30first time varen.. first commentaa ???... gr8 "ung...first time varen..
first commentaa ???... gr8

"unga pakkathu theatre-la captain padam release aaga pogudu" nu ellam echarikkai kudutha nalla irukkum :)

nalla informative post.

namma kadai pakkam neram kedacha vandu paathutu ponga (findarun.blogspot.com)

-ArunArunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1162353733939982802006-11-01T09:32:00.000+05:302006-11-01T09:32:00.000+05:30நல்ல முயற்சிதான். ஆனால் சில வருடங்களுக்கு முன் அமெ...நல்ல முயற்சிதான். ஆனால் சில வருடங்களுக்கு முன் அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதியில் மிகப் பெரிய மின்சாரத்தடை ஏற்பட்டது. முதலில் காரணம் தெரியாமல் பதட்ட சூழ்நிலை இருந்த பொழுது அனைவரும் ஒரு சேர செல்பேசி உபயோகிக்க முயல, அந்த சேவைகள் செயலிழந்து போயின. செல்பேசிகள் உயிரற்றவையாகின.

ஒரு நாள் முன்னம் தெரிவிக்கப்படும் செய்திகளுக்கு இது சரியாக வரும். எ.கா - "தமிழ் நாட்டில் இன்னும் இருபத்திநான்கு மணி நேரத்திற்கு தொடர்மழை நீடிக்கும்"

ஆனால் உங்கள் பூகம்பம் தொடர்பான செய்திகளுக்கோ அல்லது குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கோ இது எவ்வளவு தூரம் உபயோகமாக இருக்கும் என்பது சரிவரத் தெரியவில்லை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com