tag:blogger.com,1999:blog-24180143.post115924923073716537..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: என்னருமை மான் குட்டிபொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-24180143.post-1159337152751990562006-09-27T11:35:00.000+05:302006-09-27T11:35:00.000+05:30//ஆவி போலவே இரண்டெழுத்து சோழராஜா மீது தான் முழு சந...//ஆவி போலவே இரண்டெழுத்து சோழராஜா மீது தான் முழு சந்தேகமும்//

இப்பதான் எங்க ஊருல ஒரு அனானி அண்ணாச்சி வந்து நீங்க அணில்குட்டியான்னு கேட்டுட்டுப் போயிருக்காரு.

நீங்க அவரைச் சொல்றீங்க!

தமாசு..தமாசு..ஒரே தமாசுதான் போங்க!ஆவி அம்மணிhttps://www.blogger.com/profile/12863006489495097846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159335883735040432006-09-27T11:14:00.000+05:302006-09-27T11:14:00.000+05:30ஆவி, மறந்துட்டேன் பாருங்க,//இதெல்லாம் எதிர்பார்ப்ப...ஆவி, மறந்துட்டேன் பாருங்க,
//இதெல்லாம் எதிர்பார்ப்பீர்கள். ஆனால் பெண்கள் மென்மையானவர்கள் என்று சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் சண்டைக்கு வருவீர்கள். அப்படித்தானே!

எதிர்பார்க்கிறவங்களைக் கேளுங்க மேடம், :) எங்க எதிர்பார்ப்பு என்னன்னுதான் சொல்லிட்டோமே :)

துளசி அக்கா,
//அடடா.... எப்பேர்ப்பட்ட அனுபவத்தையெல்லாம் கோட்டை விட்டுருக்கறேன்(-://
அதனால என்னக்கா.. இப்போ எடுத்து ஓட்டுங்க :)

செந்தில்குமரன்,
//எனக்கென்னவோ இந்த அனுமாஷ்ய ஆவியும் பொன்ஸ் ரெண்டும் ஒரே ஆள் மாதிரிதான் தெரியுது.

அட நீங்க வேற.. சென்னை வலைபதிவர் சந்திப்புக்கு வந்தவங்களைக் கேட்டுப்பாருங்க.. எனக்கு ரெண்டு காலு இருக்கு.. ஆவி மாதிரி இல்லை :)

ஆவி யாரு என்பது பற்றி எனக்கு வேற ஒரு சந்தேகம் இருக்குங்க.. ஆவி போலவே இரண்டெழுத்து சோழராஜா மீது தான் முழு சந்தேகமும் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159334277642732012006-09-27T10:47:00.000+05:302006-09-27T10:47:00.000+05:30எனக்கென்னவோ இந்த அனுமாஷ்ய ஆவியும் பொன்ஸ் ரெண்டும் ...எனக்கென்னவோ இந்த அனுமாஷ்ய ஆவியும் பொன்ஸ் ரெண்டும் ஒரே ஆள் மாதிரிதான் தெரியுது.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159333864093992102006-09-27T10:41:00.000+05:302006-09-27T10:41:00.000+05:30அடடா.... எப்பேர்ப்பட்ட அனுபவத்தையெல்லாம் கோட்டை வி...அடடா.... எப்பேர்ப்பட்ட அனுபவத்தையெல்லாம் கோட்டை விட்டுருக்கறேன்(-:

ஓட்டத்தெரிஞ்ச ஒரே வண்டி நாலு கால்( சரி. டயர்)உள்ளதுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159332958061649152006-09-27T10:25:00.000+05:302006-09-27T10:25:00.000+05:30கார்த்திக்,//சில வகை கணிணிகளை அவன்/அவள் என்று விழி...கார்த்திக்,
//சில வகை கணிணிகளை அவன்/அவள் என்று விழிக்கும் வழக்கம் எனக்கும் என் நண்பர்களுக்கும் உண்டு//
கணினியை அழைத்தால் கூட பரவாயில்லை. என் தோழி ஒருத்தி எழுதும் புரோக்ராம், உருவாக்கும் புது பார்ம் என்று எல்லாவற்றையும் அவன் அவள் என்பாள்.. ஒரு நிரலியைச் சரி பார்த்துக் கொண்டிருக்கையில், ஏதும் variable, value தரவில்லை என்றால், "இங்க வரும்போது தான் இவன் null-ஆ வரான்" என்பாள்.. ["அட, நல்லாத் தானேபா இருக்கான். கெட்டவனாவா இருக்கான்?"னு திருப்பி கலாய்ப்போம் ;) ]

//சின்ன சக்கரங்கள் திருப்புவதற்கு [maneuverability] இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்
(எ.கா ஆட்டோ)

ஆனால், சின்ன சக்கரங்கள் திருப்பங்களில் ஸ்லிப் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் தானே? ஆட்டோ மூன்று சக்கர வாகனம் என்பதால் அது வேறு வகை அல்லவா?

//ஆண்களுக்கு நிகராக நீங்களும் புல்லட் ஓட்டலாமே//
ஆவிம்மணி, எங்கப்பா புல்லட்டை ஏன் வித்தாருன்னு நினைக்கிறீங்க? ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159332689874647102006-09-27T10:21:00.000+05:302006-09-27T10:21:00.000+05:30மனசு, M80 மாதிரி இல்லை இந்த வண்டி.. அது தொத்தல்...மனசு,
M80 மாதிரி இல்லை இந்த வண்டி.. அது தொத்தல் குதிரை மாதிரி இல்லை இருக்கும்.. இது கொஞ்சம் அதிக கியூட். R&D இல் வேலைக்குச் சேர்ந்தால், இது போல் தெளிவாக யோசிப்பது குறைந்துவிடுமோ என்னவோ.. அதனால், நான் இப்படியே சிந்தனாவாதியா இருந்துட்டுப் போறேனே :)

சிவகுமார்,
கார்த்திக் சொல்வது போல் தினசரி பயன்பாட்டில் இருப்பவை மனதுக்கு மிக நெருக்கமாகி விடுகின்றன..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159332381950428822006-09-27T10:16:00.000+05:302006-09-27T10:16:00.000+05:30//பொதுவாக பெண்களுக்கான இரு சக்கர வாகனங்களில் எதிர்...//பொதுவாக பெண்களுக்கான இரு சக்கர வாகனங்களில் எதிர்பார்க்கப் படுபவை:
1. அதிகம் கனம் இல்லாமை.- சுலபமாக வண்டி தள்ள முடியவேண்டும்
2. கிக் ஸ்டார்ட் இல்லாத பட்டன் கொண்டு இயக்கும் திறன்
3. முன் பக்கம் கால் வைக்க, குழந்தைகள் நிற்க, காய்கறி வைக்க இடம்.
4. வசதியான இருக்கை.//

இதெல்லாம் எதிர்பார்ப்பீர்கள். ஆனால் பெண்கள் மென்மையானவர்கள் என்று சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் சண்டைக்கு வருவீர்கள். அப்படித்தானே!

ஆண்களுக்கு நிகராக நீங்களும் புல்லட் ஓட்டலாமே!

(அப்பாடி! இன்னிக்கு மேட்டரை பத்த வெச்சாச்சு :-))))
)ஆவி அம்மணிhttps://www.blogger.com/profile/12863006489495097846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159330664761715062006-09-27T09:47:00.000+05:302006-09-27T09:47:00.000+05:30// வண்டியில் இப்படி தூரங்கள் ஓட்டும் போது அதற்கும்...// வண்டியில் இப்படி தூரங்கள் ஓட்டும் போது அதற்கும் எனக்கும் போரடிக்காமல் இருக்க கதை சொல்லுவதும் என்று வண்டியை என் உடன்பிறவா குடும்ப உறுப்பினராகவே நினைப்பது என் பழக்கம்.//

தொடர்ந்து ஒரு பொருளை பாவித்து வருகையில் இது போன்ற ஒரு பிடிப்பு
வந்து விடுகிறது.சில வகை கணிணிகளை அவன்/அவள் என்று விழிக்கும் வழக்கம் எனக்கும் என் நண்பர்களுக்கும் உண்டு.

இன்னொரு நண்பர் தனது RX-100 இன்மேல் ஏதோ ஒரு பறவை எச்சமிட்டுவிட அவர் முகம் கொண்ட கொண்ட வருத்தம் இன்னும் ஞாபகமாய் இருக்கிறது

//சின்ன டயர்கள் இருப்பது ஏன//
சின்ன சக்கரங்கள் திருப்புவதற்கு [maneuverability] இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்
(எ.கா ஆட்டோ)

Volvo has designed cars for the women by the women ..guess it will catch up in the two wheeler markets too.

+ பதிவுகார்திக்வேலுhttps://www.blogger.com/profile/08623816909623083648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159284423418860182006-09-26T20:57:00.000+05:302006-09-26T20:57:00.000+05:30நான் கல்லூரிக் காலத்தில் வைத்திருந்த பிலிப்ஸ் சைக்...நான் கல்லூரிக் காலத்தில் வைத்திருந்த பிலிப்ஸ் சைக்கிளும் இப்போது உள்ள பைக்கும் நீங்கள் சொல்வது போல உயிருள்ள விலங்குகளாக உறவாடுபவை.

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159262257037145052006-09-26T14:47:00.000+05:302006-09-26T14:47:00.000+05:30அஞ்சாத நிருபர் வீரபத்ரன் M 80 ன் மறுபதிப்பு தானே s...அஞ்சாத நிருபர் வீரபத்ரன் M 80 ன் மறுபதிப்பு தானே street.

பொன்ஸ் டிவிஎஸ் R & D department la வேலை இருக்க்காம். அப்ளை பண்ணுங்களேன்.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159254463848902872006-09-26T12:37:00.000+05:302006-09-26T12:37:00.000+05:30கொத்ஸ், வல்லி சொல்வது போல் வண்டி வந்ததும் புது போட...கொத்ஸ், வல்லி சொல்வது போல் வண்டி வந்ததும் புது போட்டோ எடுத்துப் போட்டுடலாம்..

ஞானியார், பூனை இப்போ என்கிட்ட இல்லீங்க :( காண்டாமிருகத்தையும் எங்களால கட்டித் தீனி போட முடியலை. இப்போ வெறும் யானையும் மானும் தான் மிச்சம் :((

வல்லி, Hero Honda Street Smart - இது தான் எங்க மான்குட்டியின் பேரு.. வண்டி இப்போ வருவதில்லை. கொஞ்சம் பழைய வண்டி, இப்போ நிறுத்திட்டாங்க :(

ஆவிம்மணி, பவர் ஸ்டீரிங் எல்லாம் இல்லை.. சாதா ஸ்டீரிங், எங்க கைப்பட்டா பவர் தான் தெரியும்ல :)

மணியன், வகைப்படுத்தாமல் விட்டுவிடலாம் தான்.. ஆனால், பெண்கள் உடை என்று தனியாக இருக்கிறதே! உடைக்கேற்ற வண்டிகள் அவசியமாகின்றன. மற்றபடி, எல்லா வண்டிகளையும் தான் பெண்கள் இப்போது ஓட்டுகிறார்கள். இதைச் சொல்லும்போது, இந்த வார "காபி வித் அனு"வில் கனிமொழி சொன்னது நினைவுக்கு வருகிறது.. 'பெரிய வண்டிகள் ஓட்ட ஆசை, லாரி இதுவரை ஓட்டியதில்லை' என்றார், அதை மட்டும் தான் நம்ம பெண்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159254307565672292006-09-26T12:35:00.000+05:302006-09-26T12:35:00.000+05:30பெண்களுக்கான வண்டியை பெண்களைக் கேட்காமல் வடிவமைத்த...பெண்களுக்கான வண்டியை பெண்களைக் கேட்காமல் வடிவமைத்து விட்டார்களோ ? பின் எப்படி விற்கிறார்கள் ?
இதுபோல வகைப்படுத்துவதில் என் போன்றவர்களுக்கு ஸ்கூட்டி ஓட்டும்போது சங்கடம் ஏற்படுகிறது :(மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159254073550365442006-09-26T12:31:00.000+05:302006-09-26T12:31:00.000+05:30வண்டிக்கு பவர் ஸ்டீரியங் தான?வண்டிக்கு பவர் ஸ்டீரியங் தான?ஆவி அம்மணிhttps://www.blogger.com/profile/12863006489495097846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159253791538664992006-09-26T12:26:00.000+05:302006-09-26T12:26:00.000+05:30பொன்ஸ், என்ன வண்டிப்பா இது?பைக் மாதிரியும் இரு...பொன்ஸ், என்ன வண்டிப்பா இது?

பைக் மாதிரியும் இருக்கு. ஸ்கூட்டர் மாதிரியும் இருக்கு.

உடம்பு சரியான மான்குட்டி படத்தை நல்ல விதமாக குட் போஸில் எடுத்துப் போடவும்.

:-)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159253290846070502006-09-26T12:18:00.000+05:302006-09-26T12:18:00.000+05:30பாத்துமா அங்க பாரு வீலு சுத்துது.பாத்துமா அங்க பாரு வீலு சுத்துது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159250288666784312006-09-26T11:28:00.000+05:302006-09-26T11:28:00.000+05:30சரி பூனை காண்டாமிருகம் மான்குட்டியை எல்லாம் கேட்டத...சரி பூனை காண்டாமிருகம் மான்குட்டியை எல்லாம் கேட்டதா சொல்லுங்கGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1159250251588016332006-09-26T11:27:00.000+05:302006-09-26T11:27:00.000+05:30போட்டோ க்ளியரா இல்லைங்கோ. மத்தபடி மான் குட்டிக்கு ...போட்டோ க்ளியரா இல்லைங்கோ. மத்தபடி மான் குட்டிக்கு தேவையான தடுப்பூசி எல்லாம் போட்டு உங்க கிட்ட நல்ல விதமா திருப்பிக் குடுப்பாங்க. கவலைப் படாதீங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com