tag:blogger.com,1999:blog-24180143.post115762390027266320..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: நட்புக்காலம்பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-24180143.post-1159338441013004442006-09-27T11:57:00.000+05:302006-09-27T11:57:00.000+05:30நல்ல கவிதை. "கவிக்கணங்கள்" கவிச்சொல். இந்த கவிதையை...நல்ல கவிதை. "கவிக்கணங்கள்" கவிச்சொல். இந்த கவிதையைப் படித்தவுடன் எனக்கு கவிஞர் அறிவுமதியின் "நட்புக்காலங்கள்" தொகுதியில் ஒரு கவிதை ஞாபகம் வருகிறது. எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை கூட :

பார்வையாளர் நாள்.
குளித்துக் கொண்டிருந்த நீ
வருகிற வரை
எனக்கு துணையாய் இருந்த
உன் விடுதிஅணிலுக்கு
இப்போதும்
ஞாபகம் இருக்குமா
என்னை

சமுத்ரா:
//ஒரே spontaneous overflow of powerபுல் பீலிங்க்ஸ் ஆப் இண்டியாவா இருக்கே
:)))MSV Muthuhttps://www.blogger.com/profile/14757703300988148380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157696916499791412006-09-08T11:58:00.000+05:302006-09-08T11:58:00.000+05:30அனிதா, ப்ரியன், கார்த்திக், சின்னதம்பி, ராசுக்குட்...அனிதா, ப்ரியன், கார்த்திக், சின்னதம்பி, ராசுக்குட்டி, வழிப்போக்கன், தமியன், வெற்றி, நன்றி..

ப்ரியன், //பொன்ஸ் எங்கே இருந்து படம் சுட்டீங்க // கூகிளாண்டவரே சரணம் :)

//கொஞ்ஜம் மெதுவா போகசொல்லுக்கா.// அந்தப் பழக்கம் தான் கிடையாதே தம்பி :)

சத்தியா, முதல் வருகைக்கு நன்றி, வாழ்த்துக்கும் :)

வீரமணி, வீரியம் மிக்க வார்த்தைகள்னு எதைச் சொல்றீங்கன்னு புரியலியே.. அப்புறம், இந்த மேடம் வேண்டாமே..

சமுத்ரா, //என்னக்கா சமாச்சாரம்? // பழைய கவிதைகள் தான்.. இப்போ தான் நேரம் கிடைச்சுது, போட்டோவுடன் போட..

தமியன், இன்னும் சிக்கனமா இருக்கலாம்னு சொல்றீங்களா?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157692390742861062006-09-08T10:43:00.000+05:302006-09-08T10:43:00.000+05:30கவிதை அருமை. படம் மிக அருமை.கவிதை அருமை. படம் மிக அருமை.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157642501554028942006-09-07T20:51:00.000+05:302006-09-07T20:51:00.000+05:30நானும் பாக்குறேன் ரெண்டு மூனு நாளா ஒரே கவித-கவிதைய...நானும் பாக்குறேன் ரெண்டு மூனு நாளா ஒரே கவித-கவிதையா வந்துகிட்டு இருக்கு உங்ககிட்ட இருந்து.

ஒரே spontaneous overflow of powerபுல் பீலிங்க்ஸ் ஆப் இண்டியாவா இருக்கே....என்னக்கா சமாச்சாரம்?Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157640078723874932006-09-07T20:11:00.000+05:302006-09-07T20:11:00.000+05:30வணக்கம் பொன்ஸ் மேடம். நட்புக்காலம் நன்று......வணக்கம் பொன்ஸ் மேடம். நட்புக்காலம் நன்று... எனினும் இன்னும் வீரியமிக்க வார்த்தைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.... புகைப்படம் நல்லாஇருந்தது.....
நிறைய அன்புடன்
வீரமணிவீரமணிhttps://www.blogger.com/profile/01388211558824474953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157639645885555112006-09-07T20:04:00.000+05:302006-09-07T20:04:00.000+05:30அருமை ! அருமை !அருமை ! அருமை !fhygfhghghttps://www.blogger.com/profile/06932626839545412473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157636670377056742006-09-07T19:14:00.000+05:302006-09-07T19:14:00.000+05:30"புதுப் புதுக்கவிக்கணங்கள் மட்டும்கிடைத்து விடுகின..."புதுப் புதுக்
கவிக்கணங்கள் மட்டும்
கிடைத்து விடுகின்றன,
இடைவெளியில்லாத
நமது நட்பில்!"

நல்ல கவிதை. பாராட்டுக்கள்.சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157630390879230542006-09-07T17:29:00.000+05:302006-09-07T17:29:00.000+05:30கவிக்கணங்கள் நல்ல சொல்லாடல்படம் அருமை... கவிதை அதன...கவிக்கணங்கள் நல்ல சொல்லாடல்

படம் அருமை... கவிதை அதனினும்!ராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157626963091033652006-09-07T16:32:00.000+05:302006-09-07T16:32:00.000+05:30nalla kavidhai aanal iinum niraya edir parkirom un...nalla kavidhai aanal iinum niraya edir parkirom ungagkitta irundhu..appdiye namma pakகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157626175076082552006-09-07T16:19:00.000+05:302006-09-07T16:19:00.000+05:30/*புதுப் புதுக்கவிக்கணங்கள் மட்டும்கிடைத்து விடுகி.../*புதுப் புதுக்
கவிக்கணங்கள் மட்டும்
கிடைத்து விடுகின்றன,
இடைவெளியில்லாத
நமது நட்பில்!*/

நன்று!

பொன்ஸ் எங்கே இருந்து படம் சுட்டீங்க நல்லா இருக்கு படமும்ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157626094736821542006-09-07T16:18:00.000+05:302006-09-07T16:18:00.000+05:30kavidhai..and photo..both are good.kavidhai..and photo..both are good.Anuhttps://www.blogger.com/profile/01669055329626928676noreply@blogger.com