tag:blogger.com,1999:blog-24180143.post115623248893822372..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: எடிட்.. edit.. எடிட்...பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-24180143.post-1158735058817172622006-09-20T12:20:00.000+05:302006-09-20T12:20:00.000+05:30//ஆஹா, நான் செய்வதற்கு இப்படி வேறு பலன்கள் உண்டா?
...//ஆஹா, நான் செய்வதற்கு இப்படி வேறு பலன்கள் உண்டா?

டோண்டு சார்,
சரியா பாருங்க, கோயிந்து "தனியா" சேமிக்கிறவங்களைச் சொல்றாரு!

"தனியா" சேமிப்பதற்கு உதாரணங்கள்:

1 2 3

நீங்க செய்வதற்கு என்ன காரணம்னு மறுமொழியிடப்பட்ட இடுகைகளைப் பார்த்தாலே தெரியுமே!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1158734420652210202006-09-20T12:10:00.000+05:302006-09-20T12:10:00.000+05:30"இப்போ தான் புரியுது, கொஞ்சம் சீனியர் பதிவர்கள் எல..."இப்போ தான் புரியுது, கொஞ்சம் சீனியர் பதிவர்கள் எல்லாம் ஏன் தன்னோட பின்னூட்டத்தைத் தனியாச் சேமிக்கிறாங்கன்னு!"

ஆஹா, நான் செய்வதற்கு இப்படி வேறு பலன்கள் உண்டா?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157602707464568862006-09-07T09:48:00.000+05:302006-09-07T09:48:00.000+05:30//1. லிங்க் கொடுக்கும் போது சிலர் பக்கத்தில் அதை க...//1. லிங்க் கொடுக்கும் போது சிலர் பக்கத்தில் அதை க்ளிகினால்... தனியா 'ஜன்னல்' வருதே அது எப்படி?

2. பதிவுல படம் போடும் போது.. அசையும் படங்கள்(gif) அசையாமல்.. நிக்குதே.. அதை சரி பண்ண முடியாதா?

3. சைடுல லிங்க் போடுறது எப்படி?

தலைவி.. கோயிந்து கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலியே...
அப்ப அப்ப வந்து தொல்லை தாரார்... வெடையை சொல்லிடுறது தானே..- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157559801895763442006-09-06T21:53:00.000+05:302006-09-06T21:53:00.000+05:30ராசுக்குட்டி, பிளாக்கர் உருவாக்கும் புது லிங்குக்க...ராசுக்குட்டி, பிளாக்கர் உருவாக்கும் புது லிங்குக்கில் உங்களூக்குத் தேவையான வகையில் இருக்க வேண்டும் என்றால், தலைப்பில் ஏதேனும் ஆங்கில எழுத்துக்களோ, அல்லது நம்பர்களோ இருக்கவேண்டும்.. அவ்வளவுதான் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157514961113576962006-09-06T09:26:00.000+05:302006-09-06T09:26:00.000+05:30hi pons,Also can we name the html file blogger gen...hi pons,
Also can we name the html file blogger generates...sometimes it pads up some long numbers rightராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156790470540237802006-08-29T00:11:00.000+05:302006-08-29T00:11:00.000+05:30பொன்ஸ் -> இரண்டு விஷயங்கள்!1) கீழே இருக்ற யானை பிர...பொன்ஸ் -> இரண்டு விஷயங்கள்!
1) கீழே இருக்ற யானை பிரமாதமா இருக்கு
2) காஸ் வார்ப்புருவிலிருந்து ஒண்ணு உருவினேன் மறுமொழி மட்டும் ஒழுங்காக வரவில்லை... நீங்களும் இதே பாதிப்புக்குள்ளானீர்களா? கொஞ்சம் உதவுங்களேன்!ராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156333662689758402006-08-23T17:17:00.000+05:302006-08-23T17:17:00.000+05:30மின்னல், :)கிவியன், //ஆனா விஷயம் பழசு// கரெக்டு...மின்னல், :)

கிவியன், //ஆனா விஷயம் பழசு//
கரெக்டு.. கோகுல் சொல்லி அதை மணி சொல்லி நான் படிச்சி.. அந்தக் கதையும் பதிவில் இருக்கு பாருங்க :)

ராசுக்குட்டி, பயனுள்ளதாக இருந்தால், நன்றி

துளசிக்கா..
//நம்ம பொன்ஸ் எனக்குத் தாய்ச்சாமி ஆயிருக்கு.//
ஆகா.. இதெல்லாம் என்னக்கா.. சும்மா எனக்குத் தெரிஞ்சதை எழுதுறேன்.. பயனுள்ளதாக இருந்தால் நல்லது தான் :)
//நல்லா இருக்கட்டும். //
வந்த புதுசுல சொன்னீங்க, இது இரண்டாவது ஆசிர்வாதம்.. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் :))

கோயிந்து.. வரேன்.. வரேன்..

பாலா, நீங்க இன்னும் கிளம்பலியா?

அருள்.. கை கொடுங்க.. ரொம்ப நன்றி :))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156333387121322622006-08-23T17:13:00.000+05:302006-08-23T17:13:00.000+05:30நன்றி நாகை சிவா.. எந்தச் சங்கத்து வேலையா இருந்தாலு...நன்றி நாகை சிவா.. எந்தச் சங்கத்து வேலையா இருந்தாலும் திறம்படச் செய்யுறீங்க :))

தருமி.. ஹி ஹி.. கோயிந்து, பொன்ஸ் ரெண்டு பேர் சார்பாவும் :))

//துளசி அவர்கள் தான் வலை உலகின் ஒரே நிரந்திர வாத்தியாரம்மா//
ஆமாம் சிவா.. நானும் இதை வழி மொழிகிறேன்..

நன்றி மாயவரத்தான் :) உங்க சுட்டியைப் பதிவிலேயே சேர்த்துவிட்டேன்..

தெகா, மதுரா, என் கடன் பணி செய்து கிடப்பதே (கோயிந்து: பயங்கரமா டயலாக் வுடுது அம்மணீ):))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156333246242659452006-08-23T17:10:00.000+05:302006-08-23T17:10:00.000+05:30//அருளை கட்டாயப்படுத்தி சங்கத்தில் சேர்க்கும் முயற...//அருளை கட்டாயப்படுத்தி சங்கத்தில் சேர்க்கும் முயற்சியை வண்மையாக (நெசமாவே) கண்டிக்கிறேன். //

என்னை யாரும் கட்டாயப்படுத்தி பா.க.ச வில் சேர்க்கவில்லை. நானாக விருப்பப்பட்டுத்தான் சேர்ந்தேன் என்பதை, என் சுய நினைவுடன் இங்கே பதிவு செய்கிறேன்!அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156332935102329902006-08-23T17:05:00.001+05:302006-08-23T17:05:00.001+05:30இப்பவும் பாலாவைத்தாங்க கலாய்க்கறோம்...அவரோட வயசுக்...இப்பவும் பாலாவைத்தாங்க கலாய்க்கறோம்...

அவரோட வயசுக்கு, உங்கள அக்கான்னு சொல்றது பொருத்தமா இல்லன்னுதானே அப்படி கேட்டேன்!

(இதுக்கு இவ்வளவு விளக்கம் கொடுக்கணுமா?!!!)அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156332916822225212006-08-23T17:05:00.000+05:302006-08-23T17:05:00.000+05:30கௌதம், ராம், பா.க.ச. சார்பாக எங்கள் கண்டனங்கள் ...கௌதம், ராம்,
பா.க.ச. சார்பாக எங்கள் கண்டனங்கள் ஜிபோஸ்டில் வருகின்றன. - இல்லை இல்லை.. ஜிபோஸ்டுக்கு அனுப்பப்படுகின்றன

//எங்கள மாதிரி ஆளுங்களுக்கு தப்பா யூஸ் பண்ணத்தான் தொணும்.//
அருள், எல்லாத்துலயும் தப்பும் சரியும் இருக்கு.. சொல்லும்போதே, இதன் தவறான பயன்பாட்டையும் சொல்லிவிட்டால், அப்புறம் கற்றுக் கொள்பவர்கள் பாடு.. அந்த வகையில் இந்தக் கிரிமினல் ஐடியாவையும் சொன்னதுக்கு நன்றி ;)

கோபி,
விளக்கங்களுக்கு நன்றிங்க :) கோயிந்து பொன்ஸ், ரெண்டு பேரும் கத்துகிட்டோம்.. அடிக்கடி இப்படி வந்து குட்டுங்க :)

நீங்க கொடுத்த மத்த வழிகளில்
//அதே பக்கத்துல கீழே இருக்கிற பொட்டியில் BlogId and PostId குடுத்து "Edit Comment"ஐ தட்டுங்க போதும். //
இது ஒன்று தான் எனக்கு சுலபமாக இருந்தது.. அதுக்குத் தனி நன்றி :)

//இதெல்லாம் முயற்சி செஞ்சு பாக்குறேன்//
போங்க ராகவன், உங்களுக்குத் தெரியாததா.. சும்மா கேலி பண்றீங்க :))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156332675871140172006-08-23T17:01:00.000+05:302006-08-23T17:01:00.000+05:30என்ன நடக்குதுங்குறேன்... நான் இல்லைங்கிற தைரியத்து...என்ன நடக்குதுங்குறேன்... நான் இல்லைங்கிற தைரியத்துல... அருளை கட்டாயப்படுத்தி சங்கத்தில் சேர்க்கும் முயற்சியை வண்மையாக (நெசமாவே) கண்டிக்கிறேன்.- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156332038758601072006-08-23T16:50:00.000+05:302006-08-23T16:50:00.000+05:30//உங்களுக்கே அக்கான்னா, எப்படி இளம்..????? // ஆகா...//உங்களுக்கே அக்கான்னா, எப்படி இளம்..????? //
ஆகா.. கொஞ்சம் அமைதியா இருக்கலாம்னு பார்த்தா.. இப்படி ஆளாளுக்கு போட்டுத் தாக்கறீங்க?!!!

அருள், நம்ம ஆரம்பித்த சங்கத்தின் பெயர், "பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம்".. "பொன்ஸைக் கலாய்க்கும் சங்கம்"னு தப்பா நினைச்சிட்டீங்க போலிருக்கு :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156331594770748882006-08-23T16:43:00.000+05:302006-08-23T16:43:00.000+05:30//இளம் வாத்தியாரம்ம பொன்ஸ் அக்கவுக்கு ஜே!//உங்களுக...//இளம் வாத்தியாரம்ம பொன்ஸ் அக்கவுக்கு ஜே!//

உங்களுக்கே அக்கான்னா, எப்படி இளம்..?????அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156326160922427992006-08-23T15:12:00.000+05:302006-08-23T15:12:00.000+05:30ஆனா கணினியைப் பொறுத்தவரை இன்னும் நான் ஒண்ணாப்பு தா...ஆனா கணினியைப் பொறுத்தவரை இன்னும் நான் ஒண்ணாப்பு தாண்டலையேப்பா.
நம்ம பொன்ஸ் எனக்குத் தாய்ச்சாமி( தகப்பன்சாமிக்குப் பெண்பால் எனக் கொள்க)ஆயிருக்கு.
இளம் வாத்தியாரம்ம பொன்ஸ் அக்கவுக்கு ஜே!
இந்த வாய்ப்பை விட்ட துளசியம்மா- வுக்கும் ஜே!- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156324595542923522006-08-23T14:46:00.000+05:302006-08-23T14:46:00.000+05:30//குதிரைனு ஒன்னு இருந்தால் அது ஒரு இடத்தில் சும்மா...//குதிரைனு ஒன்னு இருந்தால் அது ஒரு இடத்தில் சும்மா நிக்காம ஒடனும். புரியுதா?//

ஏலேய் புலி,

நான் எங்கெனே போனாலும் பின்னாடியே வந்து நொணநாட்டியம் பண்ணுறதுதான் உன்னோட வேலையா... எனக்கு தெரியாதா குதிரைன்னா ஓடாணுமா நிக்கனுமனின்னு.... நான் என்னா யானைன்னு சொல்லி அது ஓடலை...நிக்கலைன்னா சொன்னேன்....
:-))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156320572890218592006-08-23T13:39:00.000+05:302006-08-23T13:39:00.000+05:30அது சரிம்மா...ஆனா.. 1. லிங்க் கொடுக்கும் போது சிலர...அது சரிம்மா...

ஆனா..
1. லிங்க் கொடுக்கும் போது சிலர் பக்கத்தில் அதை க்ளிகினால்... தனியா 'ஜன்னல்' வருதே அது எப்படி?

2. பதிவுல படம் போடும் போது.. அசையும் படங்கள்(gif) அசையாமல்.. நிக்குதே.. அதை சரி பண்ண முடியாதா?

3. சைடுல லிங்க் போடுறது எப்படி?

இப்ப இது போதும்.. அப்பால.. வந்து கேட்கிறேன் மிச்சத்தை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156313371465528492006-08-23T11:39:00.000+05:302006-08-23T11:39:00.000+05:30நாகை சிவா,//துளசி அவர்கள் தான் வலை உலகின் ஒரே நிரந...நாகை சிவா,

//துளசி அவர்கள் தான் வலை உலகின் ஒரே நிரந்திர வாத்தியாரம்மா

இந்த சதி வேலைக்கு நாங்க யாரும் துணை போக மாட்டோம்.//

உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்யப்போறேன்? நன்றி நன்றி நன்றி.
ஆனா கணினியைப் பொறுத்தவரை இன்னும் நான் ஒண்ணாப்பு தாண்டலையேப்பா.
நம்ம பொன்ஸ் எனக்குத் தாய்ச்சாமி( தகப்பன்சாமிக்குப் பெண்பால் எனக் கொள்க)
ஆயிருக்கு.

நல்லா இருக்கட்டும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156313193538137012006-08-23T11:36:00.000+05:302006-08-23T11:36:00.000+05:30//எதிரணியின் கூட்டம் அதிகமாகிடுச்சு//தல, பேசாமா நீ...//எதிரணியின் கூட்டம் அதிகமாகிடுச்சு//
தல, பேசாமா நீங்களும் எங்க அணியிலேயே சேந்துடுங்களேன். என்ன... உங்களை நீங்களே கலாய்க்கவேண்டி வரும் ;)அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156311645521750042006-08-23T11:10:00.000+05:302006-08-23T11:10:00.000+05:30மிக அருமை... எங்களைப் போன்ற புதியவர்கள் வேலையை மிக...மிக அருமை... எங்களைப் போன்ற புதியவர்கள் வேலையை மிக இலகுவாக்கி விட்டீர்கள். கொஞ்சம் கூட அசதி தராத நடை! வாழ்த்துக்கள்.ராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156310584665347332006-08-23T10:53:00.000+05:302006-08-23T10:53:00.000+05:30ஆஹா, great men (and women also, இல்லன்ன டின் கட்டி...ஆஹா, great men (and women also, இல்லன்ன டின் கட்டிர மாட்டீங்க) think alikeன்னு சொல்வாங்களே என்னோட சமீபத்திய பதிவுல இதபத்தித்தான் எழுதினேன். ஒரு வெள்ளோட்டமா துளசியோட பின்னூட்டத்த கொஞ்சம் மாத்தி பாத்தேன் நல்லா வேல செய்யுது ஆனா விஷயம் பழசு. ஏற்கனவே கோகுல் குமார் இத பத்தி எழுதியிருக்காரு.கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156310170068729242006-08-23T10:46:00.000+05:302006-08-23T10:46:00.000+05:30நான் இல்லா சமத்தில் இப்படி கிளம்புகிறாவர்களை... மெ...நான் இல்லா சமத்தில் இப்படி கிளம்புகிறாவர்களை... மென்மையாக கண்டிக்கிறேன்.
(எதிரணியின் கூட்டம் அதிகமாகிடுச்சு)
:-(- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156267709372179312006-08-22T22:58:00.000+05:302006-08-22T22:58:00.000+05:30/./ஒரு மரியாதைக்கு, வார்த்தைகள் எடிட் செய்யப் பட்ட..././
ஒரு மரியாதைக்கு, வார்த்தைகள் எடிட் செய்யப் பட்டுள்ளது என்று எழுதுவது நல்லது. "

என்னோட பின்னுட்டதில் இதுபோல் ஒரு முறை செய்திருந்தீர்கள்.

நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரியும். அது எடிட் செய்ய பட்டது..!!!!!!ரியலி :)))ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156265623680476092006-08-22T22:23:00.000+05:302006-08-22T22:23:00.000+05:30//குதிரையா பாருங்க.... சும்மா ஒரு இடத்திலே நிக்கமா...//குதிரையா பாருங்க.... சும்மா ஒரு இடத்திலே நிக்கமா ஓடிக்கிட்டே இருக்கு இது... ;-) //

குதிரைனு ஒன்னு இருந்தால் அது ஒரு இடத்தில் சும்மா நிக்காம ஒடனும். புரியுதா?

////அருள், எப்படி பார்த்தாலும் கெளதம் நம்ம ஆளுங்க. அவர் சரியா தான் சொல்லி இருக்கார் பாருங்க. //
கச்னு பிடிச்சிங்க பாயிண்ட்டை.
நம்ம பாலாவோட மூக்கு செம ஸ்ட்ராங்க்! //

அடி மேல் அடி அடிச்சா.... அதே தான். :)

//அட..! ஆமாம் சிவா. நான் தான் தப்பா புரிஞ்சிகிடேன் :) //

பரவாயில்லை. இப்ப கப்புனு பிடிச்சிங்க பாருங்கள். அதான் மேட்டரு.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1156262670044943252006-08-22T21:34:00.000+05:302006-08-22T21:34:00.000+05:30பொன்ஸூ,ரொம்ப பிரோயோசனமாகவும், உடனே பயன்படுத்திப் ப...பொன்ஸூ,

ரொம்ப பிரோயோசனமாகவும், உடனே பயன்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலை தூண்டுவிதமாகவும், விசயங்களை கொடுத்து வருகிறீர்கள். நன்றி!

தெகா/நேசி/ஊரணி ;-)இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.com