tag:blogger.com,1999:blog-24180143.post114843574888657837..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: புதிய பூமி; பழைய வானம் தான்பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-24180143.post-1148866429775083242006-05-29T07:03:00.000+05:302006-05-29T07:03:00.000+05:30//'குண்டு' எல்லாம் வேண்டாம்!உடனே, பக்கத்தில் உள்ள,...//'குண்டு' எல்லாம் வேண்டாம்!
உடனே, பக்கத்தில் உள்ள, வால்-மார்ட் அங்காடிக்குச் சென்று 6 - 7 டாலரில் ஒரு மைக்ரோவேவ் குக்கரை வாங்கி,
ஒரு கப் அரிசிக்கு, 2 - 3 கப் தண்ணீர் ஊற்றி,
15 - 20 நிமிடம் டைமர் வைத்து அழகான அரிசி சோறு சாப்பிட வாழ்த்துகிறேன்!//

துளசி கோபால் சொல்வதற்குப் 10 பின்னூட்டத்திற்கு முன்னமேயே இந்த செயல்முறையை நான் சொல்லியிருந்தேன்!

எனக்குத் 'தேங்க்ஸ்' கிடையாதா?!!:))

கலிகாலமடா சாமி!

அப்புறம் 'வவ்வால்', நீங்க இந்த 'ஸ்' போட சிரமப்படுகிறீர்கள் என நினைக்கிறேன்!
பொன்ஸ் எனக்குச் சொன்னது போல "பெரிய எஸ்" போட்டுப் பாருங்கள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148653926875705612006-05-26T20:02:00.000+05:302006-05-26T20:02:00.000+05:30பொன்ஸ்,நீங்க எப்ப வேணாலும் இங்க வரலாம். :-) தோசை ச...பொன்ஸ்,

நீங்க எப்ப வேணாலும் இங்க வரலாம். :-) தோசை சுட நேரம் ஆகும்.. வார கடைசிதான் சரி..வேற ஒண்ணும் இல்ல.Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148652133786699522006-05-26T19:32:00.000+05:302006-05-26T19:32:00.000+05:30கனவாளரே., வருகைக்கு நன்றி:)!! வெண்பா வடிப்பது மி...கனவாளரே.,
வருகைக்கு நன்றி:)!! வெண்பா வடிப்பது மிக்கச் சுலபம் அப்டின்னு இந்த அனுபவம் புரிய வச்சிடுச்சு :)..

கீதாக்கா,
உங்க கூட படா தமாஷ்க்கா.. செல்வனைப் போய் முனிவன்னு சொல்றீங்க?!! அவர் தாங்க கடவுள்.. முனிவன்னு எல்லாம் சொல்லி அவரைக் குறைச்சு மதிப்பிடாதிங்க :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148636574101034792006-05-26T15:12:00.000+05:302006-05-26T15:12:00.000+05:30பொன்ஸ்,நீங்க வடிச்ச சோத்தையா மேலே உள்ள முனிவர் சாப...பொன்ஸ்,
நீங்க வடிச்ச சோத்தையா மேலே உள்ள முனிவர் சாப்பிட்டார்? பாவங்க அவர், அது சரி, முனிவர்னு சொல்றாரு, ஆனால் எப்பப் பார்த்தலும் மிலிட்டரி டிரஸ்ஸிலேயே வராரே, ரொம்ப பயமா இருக்குங்க. தூங்கும் போது கூட மிலிட்டரி டிரஸ் தானா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148636347483409562006-05-26T15:09:00.000+05:302006-05-26T15:09:00.000+05:30இந்த தேவ் சும்மாவே இருக்காமல் ஏதோ பெனாத்திக்கிட்டு...இந்த தேவ் சும்மாவே இருக்காமல் ஏதோ பெனாத்திக்கிட்டு இருக்கிறாரே. தலைவர் கவனிக்கறதில்லையா? நம்ம உள் விஷயத்தை எல்லாம் இப்படி உடைச்சாப் பேசறது?(ஸ்மைலி போட்டுக்கவும்). என் கிட்ட வசதி இல்லை. ஏழை கணினி. அடிக்கடி இணைப்புப் போய்விடும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148621975085926352006-05-26T11:09:00.000+05:302006-05-26T11:09:00.000+05:30//நான் ரொம்ப எளிமையான மனிதன்.உங்களில் ஒருவன்(ரஜினி...//நான் ரொம்ப எளிமையான மனிதன்.உங்களில் ஒருவன்(ரஜினி படம் நிரைய பார்த்ததால் வந்த விளைவு..:-))) //
ரஜினி படம் நிறைய பார்த்ததால், தமிழையும் தப்பு தப்பா எழுதறீங்க.. எங்க, நிறைய சொல்லுங்க பார்க்கலாம்!! :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148621297767199892006-05-26T10:58:00.000+05:302006-05-26T10:58:00.000+05:30போர்ட் ஆப் என்ட்ரி - நுழைவுத் துறைமுகம்!//குட் டிர...போர்ட் ஆப் என்ட்ரி - நுழைவுத் துறைமுகம்!//

குட் டிரான்ஸ்லேஷன்.ஐ அப்ரிஷியேட் இட்.

அப்ரிஷியேடுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு " மேலே முனிவர் சாப்பிட்டார்"

up rishi ate :-))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148621210989562542006-05-26T10:56:00.000+05:302006-05-26T10:56:00.000+05:30பெரிய ஆள் எல்லாம் கிடையாது.நான் ரொம்ப எளிமையான மனி...பெரிய ஆள் எல்லாம் கிடையாது.

நான் ரொம்ப எளிமையான மனிதன்.உங்களில் ஒருவன்(ரஜினி படம் நிரைய பார்த்ததால் வந்த விளைவு..:-)))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148620380257028992006-05-26T10:43:00.000+05:302006-05-26T10:43:00.000+05:30//நான் இருப்பது அமெரிக்காவில் தான்,நியூயார்க் இல்ல...//நான் இருப்பது அமெரிக்காவில் தான்,நியூயார்க் இல்லை.//
செல்வன், நானும் நியூ யார்கில் இல்லீங்க.. அங்க தான் நம்ம போர்ட் ஆப் என்ட்ரி - நுழைவுத் துறைமுகம்!! (எப்படி, சரியா தமிழ்ப்'படுத்தி'ட்டேனா?)

//நான் இனையத்தில் இருக்கும் நேரத்துக்கு கணக்கு வழக்கே கிடையாது.அதை வைத்து கண்டுபிடிக்க முடியாது.:-)) //

அது உண்மைதான்.. பெரியாளா இருக்கீங்க!! :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148615051030812412006-05-26T09:14:00.000+05:302006-05-26T09:14:00.000+05:30பொன்ஸ் அக்காநான் இருப்பது அமெரிக்காவில் தான்,நியூய...பொன்ஸ் அக்கா
நான் இருப்பது அமெரிக்காவில் தான்,நியூயார்க் இல்லை.அதெல்லாம் கோடீஸ்வரர்கள் இருக்கும் ஊர்.
நான் இனையத்தில் இருக்கும் நேரத்துக்கு கணக்கு வழக்கே கிடையாது.அதை வைத்து கண்டுபிடிக்க முடியாது.:-))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148586711674206632006-05-26T01:21:00.000+05:302006-05-26T01:21:00.000+05:30தருமி, மறுபடி வந்ததுக்கு முதல் நன்றி; தலைப்பை யாரு...தருமி, மறுபடி வந்ததுக்கு முதல் நன்றி; தலைப்பை யாருமே கவனிக்கலியேன்னு நினைச்சேன்.. கவனிச்சு ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி :)

ரிஷி, நீங்க இங்க புதுசு போல, சமையல் குறிப்பு சொன்னவங்க எல்லாம் பெண்கள் தான் - எஸ்கே ஐயா நீங்கலாக.. வீட்டாரின் ஆரோக்கியத்தையும் நலத்தையும் பேணும் இல்லத்தரசிகள் :). மத்தபடி, இப்போ பசங்க எல்லாம் சாப்ட்வேர் கூட சமையலும் படிக்கிறாங்க என்பது சத்தியமான வார்த்தை.. இங்க பல சமையல் குறிப்பு பதிவுகள் வரும்.. அதெல்லாம் பார்த்தா உங்களுக்குத் தெளிவா புரியும் :)

சந்தோஷ், பஸ்ஸே காணோமேங்க!! SSN, லைசென்ஸ் தொல்லை எல்லாம் இப்போதைக்கு இல்லை.. அந்தவரை நான் தப்பிச்சேன் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148586364272087192006-05-26T01:16:00.000+05:302006-05-26T01:16:00.000+05:30செல்வன், டாலர் கடையையும் இன்னும் பார்க்கவில்லை.. ந...செல்வன், டாலர் கடையையும் இன்னும் பார்க்கவில்லை.. நீங்களும் இந்த ஊர் தானா? நீங்கள் இணையத்தில் இருக்கும் நேரத்தை வைத்து, நம்ம ஊருக்கும் அமெரிக்காவுக்கும் நடுவில் எங்கேயோ இருக்கிறீர்கள் என்று நினைத்தேன் :)

சிங், அப்படித்தான் ஆகும் போலிருக்கு :(

தேவ், கைப்பொண்ணு பத்தி நோ கமென்ட்ஸ் :).. நெல்லுக்குப் பாய்ந்தாலும் புல்லுக்குப் பாய்ந்தாலும் ஏதோ பாய்ந்தா சரிதான் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148567866924807722006-05-25T20:07:00.000+05:302006-05-25T20:07:00.000+05:30வாங்க பொன்ஸ் இதுக்கே இப்படி அசந்து போயிட்டா எப்படி...வாங்க பொன்ஸ் இதுக்கே இப்படி அசந்து போயிட்டா எப்படி. ஊர் பஸ்ல பயணம் செய்ய முயற்சி செய்து பாருங்க அப்புறம் முடிஞ்சா லைசென்ஸ் எடுத்துப்பாருங்க SSN ஆபிஸ் பக்கம் போயி பாருங்க.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148551790210496072006-05-25T15:39:00.000+05:302006-05-25T15:39:00.000+05:30Hmmm pasanga ellarum software kooda samayalum padi...Hmmm pasanga ellarum software kooda samayalum padikaranga pola ore receipes'a kotranga :):)

Sadam vadikarathu avao kastama :)ரிஷிhttps://www.blogger.com/profile/07668984908530800852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148546493885731652006-05-25T14:11:00.000+05:302006-05-25T14:11:00.000+05:30பதிவின் தலைப்பு ரொம்ப பிடிக்குது. நல்லா இருக்கு.பதிவின் தலைப்பு ரொம்ப பிடிக்குது. நல்லா இருக்கு.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148535044423480262006-05-25T11:00:00.000+05:302006-05-25T11:00:00.000+05:30//கழகப் போர்வாளுக்கு நான் சாப்பாட்டுக்கு கஷ்டப் பட...//கழகப் போர்வாளுக்கு நான் சாப்பாட்டுக்கு கஷ்டப் படுறதைப் பார்த்து என்ன ஒரு சிரிப்பு!! ம்ஹும்!!!//

சங்கத்து ஆற்றலரசிப் பதிவில்ல கழகத்துப் போர்வாள் சிரிப்பா..எந்த கழகமா இருந்தாலும் சரி ஸ்டாப் லாபிங் ஆமா சொல்லிப்புட்டேன்.

என்னக்கா எப்படி நம்ம சவுண்ட் கரிக்கிட்டா மெரட்டுரேனா?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148534912372354022006-05-25T10:58:00.000+05:302006-05-25T10:58:00.000+05:30கீதா அக்கா கொடுக்குற ஐடியா பாசம் மாதிரியாத் தெரியு...கீதா அக்கா கொடுக்குற ஐடியா பாசம் மாதிரியாத் தெரியுது.. இல்ல பொன் ஸ் அக்காவை நிரந்தரமாப் புதரகத்துல்ல குடியேத்திட்டு இங்கே மகளிரணியை மொத்தமாக் கவர் ப்ண்ணி பவர் காட்டுற மாதிரியில்ல தெரியுதுன்னு சங்கத்து கேட் வாசல்ல சங்கத்து முக்கிய மக்கள் பேசிகிட்டு நின்னாயங்க. நான் தான் போய் அப்படி எல்லாம் எதுவும் இல்ல.. இது பாசம் தான் .. பாசம் மட்டும் தான் அவங்க வேட்டியை உருவி தரையிலேப் போட்டுத் தாண்டி சத்தியம் பண்ணிச் சொல்லிட்டு வந்தேன்..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148534738476875862006-05-25T10:55:00.000+05:302006-05-25T10:55:00.000+05:30//"வவாசமார்ட்"(Vavasamart),புதரகத்தில் இன்னுமிரு ந...//"வவாசமார்ட்"(Vavasamart),புதரகத்தில் இன்னுமிரு நாட்களில் திறக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தேவைபடின் Vavasa Sheraton தொடங்கவும் ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன.//

பொன் ஸ் அக்கா,

தல இம்புட்டு பீலிங் விடுறாரே என்னன்னு விசாரிச்சேன்.. அது ஒண்ணும் உங்களுக்காக இல்ல ...எல்லாம் அவ்ர் டார்லிங் நம்ம மதிப்பிற்குரிய கைப்பொண்ணு அங்கன டூர் போயிருக்காகளாம் அவக வசதிக்காகத் தானாம்...

எதோ சொல்லுவாகளே நெல்லுக்கு பாயுறது புல்லுக்கும் பாயட்டும்ன்னு அந்தக் கதைத் தான்:)

தல ப்ளீஸ் எக்ஸ் க்யூஸ் மீ உண்மையை என்னாலே மறைக்க முடியல்ல.:)))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148533834611767882006-05-25T10:40:00.000+05:302006-05-25T10:40:00.000+05:30பொன்ஸ் சாப்பாட்டு பிரச்சனை தீருவதற்க்குள் மூனு மாச...பொன்ஸ் சாப்பாட்டு பிரச்சனை தீருவதற்க்குள் மூனு மாசம் ஓடிடும் போல:)சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148529587581380162006-05-25T09:29:00.000+05:302006-05-25T09:29:00.000+05:30பொன்ஸ் அக்கா,டாலர் ஸ்டோர் என ஒன்று இருக்கும்.அனைத்...பொன்ஸ் அக்கா,

டாலர் ஸ்டோர் என ஒன்று இருக்கும்.அனைத்தும் மிக விலைமலிவாக கிடைக்கும்.டின் உணவுகள்,பழங்கள்,தக்காலிகேன்,சூப் எல்லாம் 1$ தான்.பிலாஸ்டிக் கப்,ஸ்பூன் வேண்டுமென்றாலும் கிடைக்கும்.

வேறு ஏதாவது உதவி வேண்டுமென்றால் என் மின்னஞ்சலுக்கு ஒரு மடல் தட்டுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148526568467758622006-05-25T08:39:00.000+05:302006-05-25T08:39:00.000+05:30பெருசு, இங்ஙன உட்கார்ந்து என்ன வெண்பா வகுப்பு.. எல...பெருசு, இங்ஙன உட்கார்ந்து என்ன வெண்பா வகுப்பு.. எல்லாம் இருக்கட்டும், ஊருக்குப் போய் பார்க்கலாம் :)

கார்த்திக், உங்க ஊருக்கு ஒரு ட்ரிப் போட்டுற வேண்டியது தான். அதென்ன வாரக் கடைசியில் மட்டும் தோசை? செய்முறைப் பிரச்சனையா? இல்லை மாவு இல்லையா?

குமரன், நெருப்புச் சுவர் பிரச்சனைதான்னு நினைக்கிறேன்.. நீங்க கொடுத்து வச்சவரு, உங்க பை தொலைந்ததே இல்லை :). இங்க விழுந்த சமையற்குறிப்பெல்லாம் திரட்டி, "நுண்ணலை அடுப்பும் நானும்"னு ஒரு பதிவு போட்டுற வேண்டியது தான் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148492862864091192006-05-24T23:17:00.000+05:302006-05-24T23:17:00.000+05:30யப்பா.... இவ்வளவு பேரு உங்களுக்கு சமையல் குறிப்புக...யப்பா.... இவ்வளவு பேரு உங்களுக்கு சமையல் குறிப்புகள் சொல்றாங்கப்பா. பயபுள்ளைக தான் தானா எல்லாத்தையும் கத்துக்குது. நாங்க எல்லாம் வந்து சமையல் செஞ்சு சாப்புடலையா. கொஞ்சம் நாள் போனா எல்லா அத்தைமார்களும் அக்காமார்களும் மெச்சற அளவுக்கு சமையல் செய்யத் தொடங்கிடுவீங்க. எல்லாம் அனுபவம் தான். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148492758312718972006-05-24T23:15:00.000+05:302006-05-24T23:15:00.000+05:30உங்க இலவசக் கணினியில ஏதாவது நெருப்புச் சுவர் இருக்...உங்க இலவசக் கணினியில ஏதாவது நெருப்புச் சுவர் இருக்கப்போகுது. நெருப்புச் சுவர் தான் பட்டியை மறைக்குது. நான் என்னுடைய கணினியில ஒவ்வொரு தடவையும் நெருப்புச் சுவரை இடிச்சுட்டுத் தான் தமிழ்மணத்துக்கு அனுப்புறது பதிவை. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148492671156661312006-05-24T23:14:00.000+05:302006-05-24T23:14:00.000+05:30இம்மிக்ரேசன்னா தமிழ்ல என்னான்னு சொல்ல வந்தா ஏற்கனவ...இம்மிக்ரேசன்னா தமிழ்ல என்னான்னு சொல்ல வந்தா ஏற்கனவே சொல்லியிருக்காங்க. ஏர்பஸ்ஸ நம்ம் ஊர் ஊர்பஸ்ஸுன்னு சொல்லி நல்லாவே உங்க அனுபவத்தை எழுதியிருக்கீங்க. :)

எப்படியோ பை வந்து சேந்ததே. மகிழ்ச்சி. இது வரைக்கும் எத்தனையோ தடவை நம்ம ஊருக்குப் போயிட்டு வந்திருக்கேன். ஆனா இந்த பை வந்து சேராத அனுபவம் நல்ல வேளை எனக்கு ஏற்பட்டதில்லை. :-)

கலோரி, விட்டமின் போடத் தான் செய்யறாங்க. நான் அதெல்லாம் பாக்குறதில்லை. அதனால ஒரு தடவைக்கு மறு தடவை பாக்குறப்ப நண்பர்கள் எல்லாம் அடையாளமே தெரியலைன்னு சொல்லுவாங்க. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1148492415910599702006-05-24T23:10:00.000+05:302006-05-24T23:10:00.000+05:30வாங்க அம்மணி. ஊருக்கு வந்தவுடனே புலம்பத் தொடங்கியா...வாங்க அம்மணி. ஊருக்கு வந்தவுடனே புலம்பத் தொடங்கியாச்சா? சரி சரி. இது எல்லாருமே செய்றது தான். கொஞ்ச நாள் போனா சரியாப் போவும்.

வழக்கமா எல்லாரும் குடுக்கிற பில்டப்பு தானே அம்மணி. நம்ம புது வலைப்பூவைப் பாருங்க. பில்டப்பு எப்படி இருக்குன்னு. :-) அப்புறம், வசீகரா பாட்டு போட்டிருந்தேனே. பாத்தீங்களா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com