tag:blogger.com,1999:blog-24180143.post114596249799644230..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: உலகம் உன் வசம்பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-24180143.post-1147230278054840482006-05-10T08:34:00.000+05:302006-05-10T08:34:00.000+05:30பரத், இந்தப் பக்கம் வந்து கவிதை படிச்சதுக்கு முத...பரத்,
இந்தப் பக்கம் வந்து கவிதை படிச்சதுக்கு முதல் நன்றி.. தமிழ் எல்லாம் ஸ்கூல்ல படிச்சது தாங்க.. +1, +2லயும் தமிழ் தான் படிச்சேன்.. அது கூடக் காரணமா இருக்கலாம்:)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1147069261733466382006-05-08T11:51:00.000+05:302006-05-08T11:51:00.000+05:30உங்க தமிழ் நல்லா இருக்கு..இலக்கணமெல்லாம் எங்க படிச...உங்க தமிழ் நல்லா இருக்கு..இலக்கணமெல்லாம் எங்க படிச்சீங்க?
தொடர்ந்து எழுதுங்க...பரத்https://www.blogger.com/profile/15469048122489217157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1147020549290297302006-05-07T22:19:00.000+05:302006-05-07T22:19:00.000+05:30செந்தமிழ்ல புகுந்து விளையாட்றீங்க.. நல்ல கவிதை..இல...செந்தமிழ்ல புகுந்து விளையாட்றீங்க.. நல்ல கவிதை..இலக்கணம் எங்க படிச்சீங்க?பரத்https://www.blogger.com/profile/15469048122489217157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146653038361184612006-05-03T16:13:00.001+05:302006-05-03T16:13:00.001+05:30//Ur good posts make me visit ur site often// Man...//Ur good posts make me visit ur site often//

Many thanks Ms. congeniality :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146652989860255352006-05-03T16:13:00.000+05:302006-05-03T16:13:00.000+05:30//என்ன பொன்ஸ், திடீர்னு கவிதைல எல்லாம் இறங்கிட்டீங...//என்ன பொன்ஸ், திடீர்னு கவிதைல எல்லாம் இறங்கிட்டீங்க? ஆனாலும் பரவாயில்லை நல்லாவே இருக்கு. தாயுள்ளத்தோடு வாழ்த்துகிறேன். (தலைவி பதவிக்குப் போட்டி வேண்டாம் என்று.) //

வாழ்த்துக்கு நன்றி அக்கா.. நீங்க ரெண்டு அறிக்கை விட்டீங்கன்னா, நான் "வ.வா.ச , கீதாக்கா"ன்னு சொல்லிகிட்டு கவிதை எழுதிகிட்டு கிளம்பிடுவேன் (எவ்வளவு நாளைக்குத் தான் ராமா கிருஷ்ணான்னு சொல்றது..?!!)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146652862961184912006-05-03T16:11:00.000+05:302006-05-03T16:11:00.000+05:30//சோர்ந்துபோற பொண்களே இல்லைன்னு? அதேமாதிரி சோர்வே ...//சோர்ந்துபோற பொண்களே இல்லைன்னு? அதேமாதிரி சோர்வே அடையாத ஆண்களும் ஏராளம்; சரி, க(வி)தை ன்னு விட்டுத்தள்ள வேண்டியதுதான்!!

:)எல்லாம் கவிதாவுக்காகத் தான்.. கண்டுக்காதீங்க..

பாருங்க, சாணக்கியனுக்கு என்ன சொல்லி இருக்கேன்னு :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146652137583491042006-05-03T15:58:00.000+05:302006-05-03T15:58:00.000+05:30என்ன பொன்ஸ், திடீர்னு கவிதைல எல்லாம் இறங்கிட்டீங்க...என்ன பொன்ஸ், திடீர்னு கவிதைல எல்லாம் இறங்கிட்டீங்க? ஆனாலும் பரவாயில்லை நல்லாவே இருக்கு. தாயுள்ளத்தோடு வாழ்த்துகிறேன். (தலைவி பதவிக்குப் போட்டி வேண்டாம் என்று.)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146652030304163532006-05-03T15:57:00.000+05:302006-05-03T15:57:00.000+05:30பொன்ஸ் கவிதை ஓகே. ஆனா பதில்கள்லதான் ஒன் சைட் கோல் ...பொன்ஸ் கவிதை ஓகே. ஆனா பதில்கள்லதான் ஒன் சைட் கோல் அடிக்கிறீங்க. சோர்ந்துபோற பொண்களே இல்லைன்னு? அதேமாதிரி சோர்வே அடையாத ஆண்களும் ஏராளம்; சரி, க(வி)தை ன்னு விட்டுத்தள்ள வேண்டியதுதான்!!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146383673553654492006-04-30T13:24:00.000+05:302006-04-30T13:24:00.000+05:30Ur good posts make me visit ur site often!! :-DUr good posts make me visit ur site often!! :-DMs Congenialityhttps://www.blogger.com/profile/06517528981945809821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146227919101832442006-04-28T18:08:00.000+05:302006-04-28T18:08:00.000+05:30ரொம்ப நன்றிங்க குமரன் எண்ணம், //கவிதைகளிலும் பல வக...ரொம்ப நன்றிங்க குமரன் எண்ணம்,
//கவிதைகளிலும் பல வகைகளாய் எழுதுகிறீர்கள், //
ஒரே மாதிரி எழுதினா எனக்கே போர் அடிச்சிடும்.. வேற வேற மாதிரி எழுதறது தான் எனக்குப் பிடிக்கும் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146227856244295732006-04-28T18:07:00.000+05:302006-04-28T18:07:00.000+05:30Thanks Ms Congeniality,அதெப்படிங்க தொடர்ந்து படிக்...Thanks Ms Congeniality,

அதெப்படிங்க தொடர்ந்து படிக்கிறீங்க.. உங்க வேலைக்கு நடுவுல நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லை.. அதுக்கும் ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146227802650367552006-04-28T18:06:00.000+05:302006-04-28T18:06:00.000+05:30சாணக்கியன், யாருக்கு ஓட்டு போடணும்னு இவ்வளவு அனாலி...சாணக்கியன், யாருக்கு ஓட்டு போடணும்னு இவ்வளவு அனாலிசிஸ் பண்ணறீங்க.. உங்களுக்கு இந்தக் கவிதை எல்லாம் வேண்டாம்ங்க.. இது இல்லாமலேயே நீங்க ஒரு சுறுசுறுப்புத் திலகம் தான்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146219326661343902006-04-28T15:45:00.000+05:302006-04-28T15:45:00.000+05:30கவிதைகளிலும் பல வகைகளாய் எழுதுகிறீர்கள், பேருந்து ...கவிதைகளிலும் பல வகைகளாய் எழுதுகிறீர்கள், பேருந்து பயணம் ஒரு வகை என்றால் உலகம் உன் வசம் மற்றொரு வகையாக உள்ளது. மேலும் எழுதவும். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146197852653964762006-04-28T09:47:00.000+05:302006-04-28T09:47:00.000+05:30Beautiful one!! Kalakiteenga..very inspiring!!Beautiful one!! Kalakiteenga..very inspiring!!Ms Congenialityhttps://www.blogger.com/profile/06517528981945809821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146151860102722992006-04-27T21:01:00.000+05:302006-04-27T21:01:00.000+05:30நல்லா எழுதீருக்கீங்க. ஆனா படிச்சு எனக்குள்ள எந்த உ...நல்லா எழுதீருக்கீங்க. ஆனா படிச்சு எனக்குள்ள எந்த உத்வேகமும் வரலையே? என்ன மாதிரி ஆளுங்கள எந்த லிஸ்ட்ல சேப்பீங்க..சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146041442795130882006-04-26T14:20:00.000+05:302006-04-26T14:20:00.000+05:30தேவு, அல்லாரையும் நம்மள மாதிரியே நெனச்சா எப்படி.. ...தேவு, அல்லாரையும் நம்மள மாதிரியே நெனச்சா எப்படி.. பாரு ராசா இல்லைங்கறாரு..

ஐயா ராசா, நீங்க சைவம் இல்லை போலிருக்கே.. மீனில் மீயை முழுங்கி மியாக்கிட்டீங்களே :) அடடா நீங்க - அங்கேயும் ஒரு ஐ காணோமய்யா..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146040424341711742006-04-26T14:03:00.000+05:302006-04-26T14:03:00.000+05:30தேவ் நன்றிமின் அதே இடத்தில இருக்கனும்க்கிற கவலைத்த...தேவ் நன்றி

மின் அதே இடத்தில இருக்கனும்க்கிற கவலைத்தான்.

அதுக்குள்ள தலைவர் சுட்டு சாப்பிடலாம்னு நினைச்சுட்டாரா?? :)

மற்றப்படி நிஙக சொல்ல மாதிரி இல்ல, ஏன்னா பையன பாத்தா சைவமா தெரியுது.பட்டணத்து ராசாhttps://www.blogger.com/profile/06284463373229698782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146040360311441692006-04-26T14:02:00.000+05:302006-04-26T14:02:00.000+05:30கரிக்கெட் அக்கா... நாளைக்கின்னா ரெண்டு துண்டு... இ...கரிக்கெட் அக்கா... நாளைக்கின்னா ரெண்டு துண்டு... இன்னிக்குன்னா ஒரே துண்டு.... முடிவு பண்ண முடியாமாத் தான் சிந்தனையா உக்காந்து இருக்காரு....

பேக்கிரவுண்ட்ல்ல வாளை மீனுக்கும் ... பாட்டு கேக்குதா அக்கா?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146039638920976122006-04-26T13:50:00.000+05:302006-04-26T13:50:00.000+05:30ஓ தேவ், ராசா அப்படிப் போறாரா, சரி சரி.. ஆமாம், "நா...ஓ தேவ், ராசா அப்படிப் போறாரா, சரி சரி.. ஆமாம்,
"நாளை அவளோடு வரும்வரை இருக்குமா எனக் கவலை கொண்டான்."
- இதுக்கு என்ன பொருள்? அதுக்குள்ள தலைவர் சுட்டு சாப்பிடலாம்னு நினைச்சுட்டாரா?? :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146038965554408142006-04-26T13:39:00.001+05:302006-04-26T13:39:00.001+05:30//பொன்ஸ், பெண்களுக்கு பொருந்தாதோ...இது ஒரு தலைபட்ச...//பொன்ஸ், பெண்களுக்கு பொருந்தாதோ...இது ஒரு தலைபட்சமா இருக்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்//

உண்மைதான் கவிதா,.. பெண்களுக்கு இதெல்லாம் பொருந்தாது.. அவங்க எப்போவுமே உங்க அணில் குட்டி மாதிரி சுறுசுறுப்பானவங்க.. இந்த மாதிரி ஊக்க வரிகள் எல்லாம் அவங்களுக்குத் தேவையே இல்லை :)

ஆனா, நீங்க இதுல எது ஒருதலைப் பட்சமா இருக்குன்னு தெளிவா சொன்னா நல்லா இருக்கும் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146038943127350432006-04-26T13:39:00.000+05:302006-04-26T13:39:00.000+05:30என்ன அக்கா.. ராசா சொல்லுறது விளங்கல்லையா.. அந்தப் ...என்ன அக்கா.. ராசா சொல்லுறது விளங்கல்லையா.. அந்தப் பையன் என்ன நினைச்சுட்டு அப்படி உக்காந்து இருக்கான்னு அழகு தமிழ்ல்ல தெளிவாச் சொல்லியிருக்காருங்கAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146038740665229102006-04-26T13:35:00.000+05:302006-04-26T13:35:00.000+05:30ஐயா பட்டணத்து ராசா, என்னையா சொல்ல வர்றீக? திட்டற...ஐயா பட்டணத்து ராசா,
என்னையா சொல்ல வர்றீக? திட்டறீகளா, இல்ல பாராட்டுறீகளா? ஒண்ணுமே புரியாம நானும் அந்தப் பையன மாதிரி இப்போ கன்னத்துல கைய வச்சி உக்காந்திருக்கேன்.. சீக்கிரம் வந்து சொல்லிடுங்க :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146038548416049702006-04-26T13:32:00.001+05:302006-04-26T13:32:00.001+05:30//"பசங்களை அழவிடுவது உங்களை மாதிரி பொண்ணுங்கதான்னு...//"பசங்களை அழவிடுவது உங்களை மாதிரி பொண்ணுங்கதான்னு//

வாஸ்தவந்தானுங்களே!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146038520721639662006-04-26T13:32:00.000+05:302006-04-26T13:32:00.000+05:30எதிரில் இருக்கும் நீர்நிலையில் மினைக் கண்டான்இதன் ...எதிரில் இருக்கும் நீர்நிலையில் மினைக் கண்டான்
இதன் வண்ணம் இப்படி எப்படி என எண்ணம் கொண்டான்
நினைவில் தோழியின் விருப்பம் கேட்டான்
நாளை அவளோடு வரும்வரை இருக்குமா எனக் கவலை கொண்டான்.பட்டணத்து ராசாhttps://www.blogger.com/profile/06284463373229698782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146038276401050252006-04-26T13:27:00.000+05:302006-04-26T13:27:00.000+05:30அரையணா, கஷ்டப்பட்டு உங்க போட்டோவைத் தேடிக் குடுத்த...அரையணா, கஷ்டப்பட்டு உங்க போட்டோவைத் தேடிக் குடுத்திருக்கேன். அந்த அரையணாவை என்கிட்டக் குடுத்துட்டு போட்டோவை எடுத்துகிட்டுப் போங்க :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com